Latest topics
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம் by i6appar Today at 4:08 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am
» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am
» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am
» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am
» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am
» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm
» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Anthony raj |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தந்திரம் - ஒரு பக்க கதை
+2
krishnaamma
Muthumohamed
6 posters
Page 1 of 1
தந்திரம் - ஒரு பக்க கதை
கல்யாணிக்குக் கல்யாணம்.
-
எல்லோரும் கண்டிப்பாக திருமணத்திற்குச் செல்ல
வேண்டும். கிரி வசிக்கும் பகுதி ஊருக்கு ஒதுக்குப்புற
புதிய குடியிருப்பு.
-
புறப்படும் முன், பீரோவைத் திறந்து துணிமணிகளைச்
சிதறியடித்தான்.
-
தேவையில்லாத காகிதங்களை வீடு முழுவதும் பறக்க
விட்டான்.
-
'என்னங்க...இப்பிடிப் பைத்தியம் போல நடந்துக்கிறீங்க..''
என்றாள் மனைவி.
-
'அடியே...நான் நல்லாத்தாதானிருக்கேன். இந்தப் பகுதியைப்\
பத்தி ஒனக்கு நல்லாவே தெரியும். திருட்டுப் பயம் அதிகம்..
திருட வநபவன் இந்த சூழ்நிலையைப் பார்த்தால் ஏற்கனவே
கொள்ளை போன இந்த வீட்டில் ஒன்றுமே கிடைகாது என
நினைத்துப் போயிடுவான். அதுக்குத்தான் இந்த தந்திரம்'
என்றான்-
-
கணவனை நினைத்துப் பெருமைப்பட்டாள்..!
-
------------------------------
>கோவில்பட்டி எஸ்.தங்கராஜ்
நன்றி: குமுதம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தந்திரம் - ஒரு பக்க கதை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Re: தந்திரம் - ஒரு பக்க கதை
ம்... நல்லா இருக்கு, நான் ஏற்கனவே கிட்டத்தட்ட இதே போல ஒரு கதை படித்தேன், ஒரு வயசான தம்பதிகள் அவர்களிடம் இருக்கும் நகையை மார்வாடி கடை இல் அடகு வைத்து விட்டு ஊருக்கு போவாங்க
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: தந்திரம் - ஒரு பக்க கதை
krishnaamma wrote:ம்... நல்லா இருக்கு, நான் ஏற்கனவே கிட்டத்தட்ட இதே போல ஒரு கதை படித்தேன், ஒரு வயசான தம்பதிகள் அவர்களிடம் இருக்கும் நகையை மார்வாடி கடை இல் அடகு வைத்து விட்டு ஊருக்கு போவாங்க![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: தந்திரம் - ஒரு பக்க கதை
இந்தக் கதையை திருடங்க படிக்காம இருக்கணும் - இல்ல படிச்சுட்டு என்ன மாதிரி ஆளு அட இந்த வீட்ல தான் திருடனும்ன்னு திருட ஆரம்பிச்சுடுவேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: தந்திரம் - ஒரு பக்க கதை
யினியவன் wrote:இந்தக் கதையை திருடங்க படிக்காம இருக்கணும் - இல்ல படிச்சுட்டு என்ன மாதிரி ஆளு அட இந்த வீட்ல தான் திருடனும்ன்னு திருட ஆரம்பிச்சுடுவேன்![]()
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தந்திரம் - ஒரு பக்க கதை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![தந்திரம் - ஒரு பக்க கதை D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» தந்திரம் – ஒரு பக்க கதை
» தந்திரம் – ஒரு பக்க கதை
» தந்திரம் – ஒரு பக்க கதை
» மருமகள் தந்திரம் – ஒரு பக்க கதை
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
» தந்திரம் – ஒரு பக்க கதை
» தந்திரம் – ஒரு பக்க கதை
» மருமகள் தந்திரம் – ஒரு பக்க கதை
» தந்திரம் - (புதுவை சந்திரஹரி) ஒரு பக்க கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|