Latest topics
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்by heezulia Today at 12:01 pm
» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
+6
ஜாஹீதாபானு
ராஜு சரவணன்
balakarthik
பாலாஜி
Muthumohamed
krishnaamma
10 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
First topic message reminder :
பல் பணி (MULTI-TASKING) பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும். ( உங்கள் வீடுகளிலும் பார்த்திருப்பீர்கள்.) ஆண்களின் மூளை ஒரு நேரத்தில் ஒரு பணியை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆண்களால் தொலைக்காட்ச்சியைப்பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேச முடியாது! ( அவர்களின் கவணம் தொலைக்காட்சியில் இருக்கும் அல்லது தொலை பேசியில் இருக்கும்.அல்லது தொலை பேசியில் இருக்கும். இரண்டிலும் இருக்காது! ).
மொழி:. பெண்களால் இலகுவாக பல மொழிகளைக்கற்றுக்கொள்ள முடியும்! அதனால் தான் சிறந்த மொழி பெயர்ப்பாளர்கள் பலர் பெண்களாக இருக்கின்றார்கள். 3 வயது ஆண்குழந்தையுடன் ஒப்பிடும் போது அதே வயது பெண்குழந்தை அதிகபடியான சொற்களை தெரிந்து வைத்திருப்பதற்கும் மூளையின் இந்த அமைப்பே காரணம்.
பகுத்துணரும் திறன் (ANALYTICAL SKILLS) ஒரு பிரச்சனையை அல்லது பல பிரச்சனைகளை பகுப்பாய்வு செய்து தீர்மானத்திற்குரிய படிகளை தீர்மானிப்பதற்கு ஆண்களின் மூளையில் பெரும்பாளான இடம் ஒதுக்கப்படுகிறது. அதனால், எந்த பிரச்சனைக்கும் ஒரு தீர்க்கமான தீர்மானத்திற்குரிய வரைபடத்தை ஆணகளின் மூளையால் இலகுவாக ஏற்படுத்திக்கொள்ள முடியும். ஆனால், பெண்களின் மூளையால் இதை செய்ய முடியாது. அது மட்டுமல்லாது பெண்களால் ஆண்கள் வைக்கும் தீர்மானத்தையும் உணர்ந்துகொள்ள முடியாது.
வாகனம் ஓட்டுதல். வாகனத்தை ஓட்டிக்கொண்டு இருக்கும் போது, தூரத்தில் வரும் ஒரு வாகனத்தின் வேகம், பயணிக்கும் திசை, வாகனத்தின் போக்கில் ஏற்பட இருக்கும் மாற்றங்களை (சிக்னல்ஸ்) முன் கூட்டியே விரைவாக கணித்து அதற்கு ஏற்றபோல் நடத்தையை வெளிப்படுத்த ஆண்களின் மூளையால் முடியும். ஆனால், பெண்களின் மூளை தாமதமாகவே இந்த கணிப்புக்களை மேற்கொள்ளும். இதற்கு காரணம், ஆண்களின் “ஒரு பணியை செய்யக்கூடிய மூளைத்திறன்”ஆகும். உதாரணமாக வாகனம் செலுத்தும் போது இசையைக்கேட்டுக்கொண்டிருந்தாலும் ஆண்களின் கவணம் வாகனம் செலுத்துவதில் தான் இருக்கும். பெண்களின் கவனம் இரண்டிலும் இருக்கும். அதனால் வாகனங்களை செலுத்துவதில் பெண்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றார்கள்.
பொய்ப்பேச்சு! ஆண்கள் பெண்களின் முகத்திற்கு நேராக பொய் பேசும் போது, பெண்கள் இலகுவாக பொய் என்பதை அறிந்துகொள்வார்கள்! ஆனால், பெண்கள் ஆண்களிடம் பொய் பேசும் போது ஆண்களால் அதை உணரமுடிவதில்லை. காரணம் பெண்கள் பேசும் போது 70% ஆன முக மொழியையும் 20% உடல் மொழிகளையும் 10% ஆன வாய் மொழியையும் உணர்கின்றனர். ஆண்களின் மூளை அவ்வாறானதில்லை!.
பிரச்சனைக்கான தீர்வுகள். பல பிரச்சனைகள் இருக்கும் ஒரு ஆணின் மூளையானது ஒவ்வொரு பிரச்சனையையும் தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தீர்வை படிப்படியாக இனங்காணும். இதனால் பிரச்சணையுள்ள ஆண்கள் தனிமையில் தமது தீர்வுகளை கண்டுகொள்வார்கள். ஆனால், இதே அளவு பிரச்சனையுள்ள ஒரு பெண்னின் மூளையானது பிரச்சனைகளை தனித்தனியாக பிரித்தறியாது…. யாராவது ஒருவரிடம் தமது முழுப்பிரச்சனைகளையும் வாய்மூலமாக சொல்வதனூடாக திருப்தியடைந்துகொள்ளும். சொன்னதன் பின்னர், பிரச்சனை தீர்ந்தாலும் தீராவிட்டாலும் அவர்கள் நின்மதியாக படுத்துறங்குவார்கள்.
தேவைகள். மதிப்பு, வெற்றி, தீர்வுகள், பெரிய செயலாக்கங்கள் என்ற ரீதியில் ஆண்களின் தேவைகள் அமைந்திருக்கும். ஆனால், உறவுகள், நட்பு, குடும்பம் என்ற ரீதியில் பெண்களின் தேவைகள் அமைந்திருக்கும். மகிழ்ச்சியின்மை. ஒரு பெண்ணிற்கு தனது காதல்/ உறவுகளிடையே பிரச்சனை அல்லது திருப்தியின்மை இருந்தால்… அவர்களால், அவர்களின் வேலையில் கவணம் செலுத்த முடியாது. ஆனால், ஒரு ஆணிற்கு தனது வேலையில் பிரச்சனை இருப்பின் அவர்கள் காதல்/ உறவுகளில் கவணம் செலுத்த முடியாது....
உரையாடல். பெண்கள் உரையாடும் போது மறைமுக மொழிகளை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், ஆண்கள் நேரடி மொழியையே பயன்படுத்துவார்கள். நடவடிக்கை. பெண்கள் சிந்திக்காமல் அதிகம் பேசுவார்கள். ஆண்கள் சிந்திக்காமல் அதிகம் செய்வார்கள்! ஆண்கள், பெண்களிடையேயான உறவுகளில் ஏற்படும் பிரச்சனைக்கான உண்மையான அறிவியல் காரணத்தை தற்போது உணர்ந்திருப்பீர்கள்.
நன்றி : இணையம்

krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
Reply with quote
Report post to moderator or admin
Lock post for new reports
Re: அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
New post by krishnaamma Today at 12:20 pm
பாலாஜி wrote:
பல் பணி (MULTI-TASKING) பெண்களின் மூளை ஒரே நேரத்தில் பல பணிகளை செய்யக்கூடியவகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது! உதாரணாமக பெண்ணால், தொலைக்காட்ச்சி பார்த்துக்கொண்டே தொலைபேசியில் பேசவும் சமையல் செய்யவும் முடியும்.
கிருஷ்ணம்மா ..... நீங்க எப்படி ....இந்த திறமை உங்களிடம் உள்ளதா ....
ம்ம்.. இப்பவும் டிவி பார்த்துக்கொண்டே தான் இங்கும் அடிக்கிறேன் புன்னகை அது தான் சொன்னேனே ( போன போஸ்ட் இல் ) .... 2 , 3 வேலைகள் செய்யலாம்..........கொஞ்சம் தப்பானால் பரவாஇல்லை என்கிற வேலைகள்.....................அப்படி நானும் செய்வேன்............. ஜாலி ஜாலி ஜாலி
http://kitchenforallv2.tk/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart புன்னகை
51
krishnaamma
நிர்வாகக் குழுவினர்
விருப்பம்0 பேர் இந்தப் பதிவை விரும்புகிறார்கள்
Page 4 of 4 • Previous 1234
View previous topic View next topic Back to top
Post new topic Reply to topic
ஈகரை தமிழ் களஞ்சியம் :: தகவல் களஞ்சியம் :: கட்டுரைகள் - பொது
Page 4 of 4
Permissions in this forum:
You can reply to topics in this forum
phpBB | Statistics | | Report an abuse
Contact Administrator | ஈகரை வலைதிரட்டி | விதிமுறைகள் | ஈகரை ஓடை | எழுத்துரு மாற்றி | ஈகரை தேடுபொறி | ஈகரை முகநூல் | ஈகரை ட்விட்டர்
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் எழுதப்படும் கருத்துக்கள், இணைக்கப்படும் ஆக்கங்கள், கட்டுரைகள் அல்லது செய்திகள் ஆகியவை ஈகரை தமிழ் களஞ்சியத்தின் உறுப்பினர்களால் இணைக்கப்படுவன. எனவே, அவற்றுக்கு ஈகரை தமிழ் களஞ்சியம் பொறுப்பேற்காது. காப்புரிமை மீறல்கள் இடம்பெற்றிருந்தால் நிர்வாகத்தினருக்கு அறியத்தரலாம். உடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
நானும் தான் ஒரு பக்கம் துணி துவைப்பேன் சமைப்பேன் டீவியும் பார்ப்பேன் ...
போன் வந்தா பேசவும் செய்வேன்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
ஜாஹீதாபானு wrote:
நானும் தான் ஒரு பக்கம் துணி துவைப்பேன் சமைப்பேன் டீவியும் பார்ப்பேன் ...
போன் வந்தா பேசவும் செய்வேன்
அதுக்காக இப்படியா..............இவ்வளவையும் ஒரு மேற்கோளில் போட்டுவிடிங்க ? ஹா....ஹா.....ஹா....
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
krishnaamma wrote:
சரியாக படியுங்கோ இனியவன் முதலில் தந்துள்ள வற்றில் ஏதாவது ஒன்றை தப்பாக செய்தாலும், ரொம்ப தெரியாது, இரண்டாவதில் 'கிளரிங்காக ' தெரிந்து விடுகிறது ................ஸோ எங்களுக்கு........மல்டி டாஸ்கிங்.......................... ........யாரிடமும் சொல்லாதிங்க.............. எப்படியோ இவ்வளவு காலமும் உங்க வர்க்கத்துடன் காலம் தள்ளுகிறோம் நாங்க
ம்க்கும்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
ஒரு பக்கம் துவச்சா அந்தப் பக்கம் மட்டும் சுத்தம், மறு பக்கம் அழுக்கா இருக்குமே?krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:
நானும் தான் ஒரு பக்கம் துணி துவைப்பேன் சமைப்பேன் டீவியும் பார்ப்பேன் ...
போன் வந்தா பேசவும் செய்வேன்
அதுக்காக இப்படியா..............இவ்வளவையும் ஒரு மேற்கோளில் போட்டுவிடிங்க ? ஹா....ஹா.....ஹா....
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:
நானும் தான் ஒரு பக்கம் துணி துவைப்பேன் சமைப்பேன் டீவியும் பார்ப்பேன் ...
போன் வந்தா பேசவும் செய்வேன்
அதுக்காக இப்படியா..............இவ்வளவையும் ஒரு மேற்கோளில் போட்டுவிடிங்க ? ஹா....ஹா.....ஹா....
மேற்கோள் செய்யவே வரல இந்த சிஸ்டம் கொஞ்சம் கஷ்டமா இருக்கு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
எல்லார் வீட்டுலயும் ஒரு பக்கம் மட்டும் தான் துவைப்பாங்கயினியவன் wrote:ஒரு பக்கம் துவச்சா அந்தப் பக்கம் மட்டும் சுத்தம், மறு பக்கம் அழுக்கா இருக்குமே?krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:
நானும் தான் ஒரு பக்கம் துணி துவைப்பேன் சமைப்பேன் டீவியும் பார்ப்பேன் ...
போன் வந்தா பேசவும் செய்வேன்
அதுக்காக இப்படியா..............இவ்வளவையும் ஒரு மேற்கோளில் போட்டுவிடிங்க ? ஹா....ஹா.....ஹா....
Re: அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
யினியவன் wrote:ஒரு பக்கம் துவச்சா அந்தப் பக்கம் மட்டும் சுத்தம், மறு பக்கம் அழுக்கா இருக்குமே?krishnaamma wrote:ஜாஹீதாபானு wrote:
நானும் தான் ஒரு பக்கம் துணி துவைப்பேன் சமைப்பேன் டீவியும் பார்ப்பேன் ...
போன் வந்தா பேசவும் செய்வேன்
அதுக்காக இப்படியா..............இவ்வளவையும் ஒரு மேற்கோளில் போட்டுவிடிங்க ? ஹா....ஹா.....ஹா....
எல்லாபக்கமும் அழுக்கு போகும் அதான் எங்க சீக்ரெட்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
யினியவன் wrote:நீங்க ஒரு பக்கமா கணவனை, மனைவி துவைப்பதை சொல்றீங்களோ?
துவைபதோடு விட்டால் பரவயில்லை, துவைத்தபின்பு நீலம் போட்டு காயவைத்து பின்பு இஸ்திரி வேறு போடுகிறார்கள்
Re: அவசியம் படிங்க!ஆண்கள் VS பெண்கள்!
ராஜு சரவணன் wrote:யினியவன் wrote:நீங்க ஒரு பக்கமா கணவனை, மனைவி துவைப்பதை சொல்றீங்களோ?
துவைபதோடு விட்டால் பரவயில்லை, துவைத்தபின்பு நீலம் போட்டு காயவைத்து பின்பு இஸ்திரி வேறு போடுகிறார்கள்
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» கல்விக்கடன் வாங்க போறீங்களா.....அவசியம் இதை படிங்க
» ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!
» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
» பெண்கள் ஆராதிக்கும் ஆண்கள் ?
» ஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிக்கும் சிங்கப்பூரின் 10
» ஆண்கள்,பெண்கள் கவனத்திற்கு....!!!
» அரைஞாண் கயிறு அவசியம் கட்டுங்க...அதிலும் குறிப்பாக ஆண்கள் ஏன் தெரியுமா?
» பெண்கள் ஆராதிக்கும் ஆண்கள் ?
» ஆண்கள், பெண்கள் அனைவரும் ரசிக்கும் சிங்கப்பூரின் 10
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum