Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
+7
balakarthik
பூவன்
Muthumohamed
ராஜு சரவணன்
ராஜா
பாலாஜி
soplangi
11 posters
Page 4 of 6
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
First topic message reminder :
சென்னை: பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஜெயசூர்யா(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), அபினேஷ்(கிரீன் பார்க் பள்ளி) ஆகியோர் 1189/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றனர். 1188 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாணவன் பழனிராஜ்(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), ஓசூர் மாணவி அகல்யா(விஜய் வித்யாலயா பள்ளி) ஆகியோர் மாநிலத்திலேயே 2வது இடத்தை பிடித்தனர். 1187/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே 9 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.
தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி முடிந்தது. 5769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் எழுதினர். இந்த ஆண்டு தேர்வில் மொத்தம் 88.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 87.4 %மும், மாணவிகள் 91.4%மும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் மட்டும் 36 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
வேதியியல் பாடத்தில் 1499 பேர் 200/200க்கு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 2352 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 682 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம் மற்றும் விலங்கியல் பாடத்தில் யாரும் 200/200 மதிப்பெண் பெறவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200/200 மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு என்று தெரியவந்துள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள முகவரிகள்:
http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://deg3.tn.nic.in
செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள விரும்புவோர் 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD, என்ற வடிவில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.
-- தினகரன்

soplangi- இளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
Re: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
balakarthik wrote:ஏங்க பாசானவங்கள சொல்லுறிங்களா இல்ல எங்களை போல் பெயிலானவங்கலுக்கு சொல்லுறிங்களா இப்படி பொத்தாம் பொதுவா குத்துமதிப்பா அடிச்சுவுட்டா எப்படி கொஞ்சம் டீடெயிலா சொல்லுங்கஜாஹீதாபானு wrote:அனைவருக்கும் வாழ்த்துகள்
இங்க மக்கு பசங்க இருக்கிறது தெரியாம அவசரப்பட்டிட்டியே பானு
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
ஜாஹீதாபானு wrote:இங்க மக்கு பசங்க இருக்கிறது தெரியாம அவசரப்பட்டிட்டியே பானு
ஒ தலைப்பை படிச்சுட்டு தறிகெட்ட வேகத்துல பின்னூட்டம் போடும் பிலகா பெர்சனாலிட்டி க்ருப்ப்பா நீங்களும் என்னைப்போல் சரித்தான் சரித்தான் போழைசுபோங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
நீங்க மண்டைய உடச்சுகிட்டாலும் இல்ல எங்களை சானிய கரச்சு விள்க்கமாத்தால மொத்தினாலும் எங்கள் கொள்கை மாறாது என்று இப்பதான் நானும் பாலாகார்த்திக்கும் உறுதிமொழி எடுத்திருக்கோம் .
Re: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
ஆமாம் தேன்மொழியை பாக்குரவரைக்கும் இந்த உறுதிமொழி தொடரும் என்பதை ஆணித்தனமாக ஆடித்தனமாக ஐப்பசி கார்த்திகை மார்கழிதனமாக கூறிகொள்கிறேன்ராஜு சரவணன் wrote:நீங்க மண்டைய உடச்சுகிட்டாலும் இல்ல எங்களை சானிய கரச்சு விள்க்கமாத்தால மொத்தினாலும் எங்கள் கொள்கை மாறாது என்று இப்பதான் நானும் பாலாகார்த்திக்கும் உறுதிமொழி எடுத்திருக்கோம் .
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
நல்ல உறுதி மொழி வாழ்கராஜு சரவணன் wrote:நீங்க மண்டைய உடச்சுகிட்டாலும் இல்ல எங்களை சானிய கரச்சு விள்க்கமாத்தால மொத்தினாலும் எங்கள் கொள்கை மாறாது என்று இப்பதான் நானும் பாலாகார்த்திக்கும் உறுதிமொழி எடுத்திருக்கோம் .
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
balakarthik wrote:ஜாஹீதாபானு wrote:இங்க மக்கு பசங்க இருக்கிறது தெரியாம அவசரப்பட்டிட்டியே பானு
ஒ தலைப்பை படிச்சுட்டு தறிகெட்ட வேகத்துல பின்னூட்டம் போடும் பிலகா பெர்சனாலிட்டி க்ருப்ப்பா நீங்களும் என்னைப்போல் சரித்தான் சரித்தான் போழைசுபோங்க
ஆஹா கண்டுபிடிச்சிட்டாங்களே
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
ராஜா wrote:பாலா , அமைதி அமைதி .... இவங்க சொல்லிட்டாங்க என்பதற்காக எல்லாம் நாம பாஸ் ஆக கூடாது... அப்புறமா வரலாறு நம்மை ஏளனபடுத்தும்balakarthik wrote:ஏங்க பாசானவங்கள சொல்லுறிங்களா இல்ல எங்களை போல் பெயிலானவங்கலுக்கு சொல்லுறிங்களா இப்படி பொத்தாம் பொதுவா குத்துமதிப்பா அடிச்சுவுட்டா எப்படி கொஞ்சம் டீடெயிலா சொல்லுங்கஜாஹீதாபானு wrote:அனைவருக்கும் வாழ்த்துகள்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
நாங்களும் எப்படி எப்படியோ பிட்டு பிட்ட வச்சு வச்சு அடிச்சாலும் அதையும் கண்டுபிடுச்சு ரூம்புக்குள்ளே விட்டு விட்டு அடிக்கிறாங் எங்க ஆசிரியர். வலி தாங்க முடியள. நான் பரவாயில்லை இந்த பச்சபுள்ள பாலகார்த்திக் அடிய தாங்குவாரா பாவம்
Re: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
ராஜு சரவணன் wrote:நாங்களும் எப்படி எப்படியோ பிட்டு பிட்ட வச்சு வச்சு அடிச்சாலும் அதையும் கண்டுபிடுச்சு ரூம்புக்குள்ளே விட்டு விட்டு அடிக்கிறாங் எங்க ஆசிரியர். வலி தாங்க முடியள. நான் பரவாயில்லை இந்த பச்சபுள்ள பாலகார்த்திக் அடிய தாங்குவாரா பாவம்
நான் வாங்கின / தாங்கின அடிய இங்க போய் பாருங்க தெரியும்
http://www.eegarai.net/t85769-topic
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்
balakarthik wrote:ராஜு சரவணன் wrote:நாங்களும் எப்படி எப்படியோ பிட்டு பிட்ட வச்சு வச்சு அடிச்சாலும் அதையும் கண்டுபிடுச்சு ரூம்புக்குள்ளே விட்டு விட்டு அடிக்கிறாங் எங்க ஆசிரியர். வலி தாங்க முடியள. நான் பரவாயில்லை இந்த பச்சபுள்ள பாலகார்த்திக் அடிய தாங்குவாரா பாவம்
நான் வாங்கின / தாங்கின அடிய இங்க போய் பாருங்க தெரியும்
http://www.eegarai.net/t85769-topic
படித்தேன் தலைவா படித்தேன், உங்களை சோதனை கூடத்தில் பயன்படுத்தப்படும் எலி போல் அல்லவா நடத்தி இருக்கிறார்கள்.
இவ்வளவு அடி வாங்கியும் நீங்க திருந்தலையே குருவே..
Page 4 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
» மே 13 தேர்தல் முடிவு, மே 14 பிளஸ் டூ தேர்வு முடிவு, மே 25 பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு!
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
» பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு
» பிளஸ் 2 தேர்வு: கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம்...
» பிளஸ்-2 தேர்வு முடிவு
» பிளஸ் 2 முடிவு : எல்லாமே எங்கள் ஊருகுத்தான்(நாமக்கல்)
» பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு
» பிளஸ் 2 தேர்வு: கிருஷ்ணகிரி மாணவி சுஷாந்தி முதலிடம்...
» பிளஸ்-2 தேர்வு முடிவு
Page 4 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|