புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் - Page 2 I_vote_lcapபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் - Page 2 I_voting_barபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 70%
heezulia

6 Posts - 20%
mohamed nizamudeen

1 Post - 3%
வேல்முருகன் காசி

viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

203 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் - Page 2 I_vote_lcapபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் - Page 2 I_voting_barபிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் - Page 2 I_vote_rcap 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம்

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu May 09, 2013 11:00 am

First topic message reminder :

சென்னை: பிளஸ் 2 தேர்வில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் ஜெயசூர்யா(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), அபினேஷ்(கிரீன் பார்க் பள்ளி) ஆகியோர் 1189/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பெற்றனர். 1188 மதிப்பெண்கள் பெற்று நாமக்கல் மாணவன் பழனிராஜ்(திருச்செங்கோடு வித்யா விகாஸ்), ஓசூர் மாணவி அகல்யா(விஜய் வித்யாலயா பள்ளி) ஆகியோர் மாநிலத்திலேயே 2வது இடத்தை பிடித்தனர். 1187/1200 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே 9 பேர் 3வது இடத்தை பிடித்துள்ளனர்.

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் 1ம் தேதி துவங்கி 27ம் தேதி முடிந்தது. 5769 பள்ளிகளைச் சேர்ந்த 8 லட்சத்து 4 ஆயிரத்து 534 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 48 ஆயிரத்து 786 பேர் எழுதினர். இந்த ஆண்டு தேர்வில் மொத்தம் 88.1% பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் மாணவர்கள் 87.4 %மும், மாணவிகள் 91.4%மும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் மட்டும் 36 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

வேதியியல் பாடத்தில் 1499 பேர் 200/200க்கு மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித பாடத்தில் 2352 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். உயிரியல் பாடத்தில் 682 பேர் 200/200 மதிப்பெண் பெற்றுள்ளனர். தமிழ், ஆங்கிலம் மற்றும் விலங்கியல் பாடத்தில் யாரும் 200/200 மதிப்பெண் பெறவில்லை. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 200/200 மதிப்பெண் பெற்றவர்கள் குறைவு என்று தெரியவந்துள்ளது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் இணைய தள முகவரிகள்:

http://tnresults.nic.in
http://dge1.tn.nic.in
http://dge2.tn.nic.in
http://deg3.tn.nic.in

செல்போனிலும் தேர்வு முடிவுகள் தெரியும்வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ள விரும்புவோர் 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD, என்ற வடிவில் எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். பள்ளிகளிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம்.

-- தினகரன்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 11:31 am

சென்னை மாணவர்கள் பற்றி எதாவது தகவல்?

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 11:33 am

ராஜா wrote:சரி இவிங்கல்லாம் பனிரெண்டாவது ஒரு வருடம் படிச்சவங்களா இல்லை இரண்டு வருடமா கரைச்சு குடிச்சுட்டு தேர்வில் வாந்தி எடுக்குற கூட்டத்தை சேர்ந்தவங்களா ?!!
தல பள்ளியோட பேரை பார்த்தாலே தெரியலியா இது இன்புட் அண்ட் அவுட்புட் வாமிட்டின் கோஷ்டி நாமக்கல் கிளைன்னு

எனக்கு தெரிஞ்ச அளவுல 10th +2 இதுல முதலாவதாவந்தவங்க அதுக்கப்புறம் என்ன ஆனாங்கன்னு தெரியறதே இல்ல காரணம் வெறும் படிப்பை மனப்பாடம் செய்து வாமிட் எடுக்கரதுனால என்கூட படிச்சபையன் ஒருத்தன் (கிளாஸ் பாஸ்ட் ரேன்க் பையன்) இப்போ 4500 ரூபாய் சம்பளத்திற்கு ஏதோ மார்கெடிங் கம்பெனியில் வேலை பார்த்துகிட்டு இருக்கான் நிறையா நேர்முக தேர்வுல கலந்துக்கிட்டும் அவன் தேர்வாகல எனா அங்கத்தான் படிப்பமட்டும் பாக்கமாட்டான்களே வெறும் ரேபாரன்ஸ் புக் யாருக்கும் தேவை இல்லை இவுங்கல்லாம் பெண்டிரைவ் பிளாப்பி மாதிரித்தான் புக்குல இருக்குறத மண்டையில ஸ்டோர் பண்ணி வசிகிறாங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 11:35 am

balakarthik wrote:

பாலா சொல்லுறது 100 க்கு 100 சரியே. படிப்பில் புலியாக இருக்கும் பிள்ளைகள் மற்ற திறமைகளில் வீக்காக உள்ளனர்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 09, 2013 11:39 am

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:தல பள்ளியோட பேரை பார்த்தாலே தெரியலியா இது இன்புட் அண்ட் அவுட்புட் வாமிட்டின் கோஷ்டி நாமக்கல் கிளைன்னு
பாலா சொல்லுறது 100 க்கு 100 சரியே. படிப்பில் புலியாக இருக்கும் பிள்ளைகள் மற்ற திறமைகளில் வீக்காக உள்ளனர்.
உண்மை தான் பாலா & ராஜு சரவணன் .....

இது போல பிரச்சினைகள் வருமுன்னு தெரிந்து தான் நாம படிப்பை வீக்கா ஆக்கிபுட்டோம் ..... சிரி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 11:40 am

ராஜு சரவணன் wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நானும் இன்று எங்க சொந்தக்கார பொண்ணுக்கு ரிசல்ட் பார்தேன் பாவம் அந்த பொண்ணு பெயில் ஆகிவிட்டது. சோகம்
பரவாஇல்லை அடுத்தமுறை பார்த்துக்கலாம் என்னோட 7th ஸ்டாண்டர்ட் செகெண்ட் இயருல எங்க டீச்சர் இப்படித்தான் என்கிட்டே சொன்னாங்க பாஸ் விடுங்க ஆடி போனா ஆவணி மார்ச்சு போனா செப்டம்பர் அதுக்காக புள்ளைய அடிச்சு இன்னும் மக்கா ரொம்ப வீக்கா ஆக்கிடபோறாங்க பார்த்துகோங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 09, 2013 11:46 am

ராஜு சரவணன் wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நானும் இன்று எங்க சொந்தக்கார பொண்ணுக்கு ரிசல்ட் பார்தேன் பாவம் அந்த பொண்ணு பெயில் ஆகிவிட்டது. சோகம்
தேர்வு என்பது ஒவ்வொரு வருடமும் வருமென்று அவருக்கு சொல்லுங்கள்.ராஜு

அவருக்கு மேலும் ஆறுதல் தேவையெனில் எங்கள் (பாலா , ராஜா ) வரலாறை அவருக்கு சொல்லுங்கள். அவர்களே இப்படி இருக்கும்போது நம்மால் முடியாதா என்று வீறு கொண்டு எழுந்துவிடுவார். புன்னகை

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 11:54 am

லட்ச லட்சமா கொட்டி படிக்க வைத்தா புள்ள நல்ல படிக்கும் என்ற நம்பிக்கை எல்லா பெற்றோர்களிடமும் இருக்கு, இது எவ்வளவு பெரிய தவறு.

பணத்தை கொட்டுவது யாருக்கு, பள்ளிகளுக்கு கொடுக்கப்படும் டொனடிஒன் தானே.

இப்படி செய்தால் உங்கள் குழந்தை எப்படி நல்ல படிக்கும்.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Thu May 09, 2013 11:57 am

ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நானும் இன்று எங்க சொந்தக்கார பொண்ணுக்கு ரிசல்ட் பார்தேன் பாவம் அந்த பொண்ணு பெயில் ஆகிவிட்டது. சோகம்
தேர்வு என்பது ஒவ்வொரு வருடமும் வருமென்று அவருக்கு சொல்லுங்கள்.ராஜு

அவருக்கு மேலும் ஆறுதல் தேவையெனில் எங்கள் (பாலா , ராஜா ) வரலாறை அவருக்கு சொல்லுங்கள். அவர்களே இப்படி இருக்கும்போது நம்மால் முடியாதா என்று வீறு கொண்டு எழுந்துவிடுவார். புன்னகை

இத நான் சொல்ல முடியாது பாலகார்த்திக் உங்கள மாதிரி நானும் இன்னும் 12 வது பாஸ் பண்ணலை.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Thu May 09, 2013 11:59 am

ராஜு சரவணன் wrote:
ராஜா wrote:
ராஜு சரவணன் wrote:அனைவருக்கும் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நானும் இன்று எங்க சொந்தக்கார பொண்ணுக்கு ரிசல்ட் பார்தேன் பாவம் அந்த பொண்ணு பெயில் ஆகிவிட்டது. சோகம்
தேர்வு என்பது ஒவ்வொரு வருடமும் வருமென்று அவருக்கு சொல்லுங்கள்.ராஜு

அவருக்கு மேலும் ஆறுதல் தேவையெனில் எங்கள் (பாலா , ராஜா ) வரலாறை அவருக்கு சொல்லுங்கள். அவர்களே இப்படி இருக்கும்போது நம்மால் முடியாதா என்று வீறு கொண்டு எழுந்துவிடுவார். புன்னகை

இத நான் சொல்ல முடியாது பாலகார்த்திக் உங்கள மாதிரி நானும் இன்னும் 12 வது பாஸ் பண்ணலை.
அண்ணே நான் ஏழாவது பாசுனே (2nd இன்னிங்க்ஸ்) நீங்க +2 பெயிலுன நீங்களே சொல்லுங்க பாஸ் பெருசா பெயில் பெருசா

ஈகரை தமிழ் களஞ்சியம் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியானது நாமக்கல் மாணவர்கள் மாநிலத்திலேயே முதலிடம் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu May 09, 2013 12:03 pm

ராஜு சரவணன் wrote:இத நான் சொல்ல முடியாது பாலகார்த்திக் உங்கள மாதிரி நானும் இன்னும் 12 வது பாஸ் பண்ணலை.
என்னது இன்னும் 12 வது பாஸ் ஆகலைன்னு சொல்லுறீங்க , அப்படின்னா நீங்க 11 ஆவது வரைக்கும் படிச்சிட்டிங்களா சோகம் .......

Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக