புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி? Poll_c10பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி? Poll_m10பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி? Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி? Poll_c10பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி? Poll_m10பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி? Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி? Poll_c10பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி? Poll_m10பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 08, 2013 1:02 am

டெல்லி: இந்தியா லடாக் பகுதியில் பதுங்கு குழிகள் அமைக்காது என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையிலேயே சீன ராணுவம் வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எல்லையில் சமாதானம் நிலவுவதால் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ளது.

லடாக் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் முகாமிட்டு கடந்த 20 நாட்களாக மிரட்டல் விடுத்து வந்ததையடுத்து இந்தியாவும், வெளியுறவு அமைச்சரின் சீன சுற்றுப்பயணத்தை ரத்து செய்வோம், சீனாவுடனான உறவுகளை குறைத்து கொள்வோம் என்று அறிவித்தது.

இதனால், இருநாடுகளிடையேயான 100 பில்லியன் டாலர் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்ட நிலையில் சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளது. இதன் பின்னணியில், என்ன நடந்தது என்பதில் சந்தேகமும் நிலவுகிறது..

சீனாவில் "ராகி நல்லா" ராணுவ முகாமிற்கு அருகில் உள்ள இந்தியாவின் லடாக் பகுதி "சுமர்" ராணுவம் முகாம் பகுதியில் இந்தியா கட்டிவரும் பதுங்கு குழிகள் நடவடிக்கைகளை கைவிட, சீனாவிற்கு உறுதியளித்ததை அடுத்து சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், எல்லையில் பதற்றம் தணிந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீனப்பயணம் உறுதியாகி உள்ளது. இதை சீன வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. சல்மான் குர்ஷித் சீனாவில் வரும் 9, 10 தேதிகளில் பயணம் செய்ய உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, ‘ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே இந்த ஆண்டின் மிக முக்கிய உயர் மட்ட பேச்சு வார்த்தைகளில் ஒன்று நடைபெறப்போகிறது. சீனா எல்லையில் சமாதானத்தையும், அமைதியையும் நிலைநாட்ட விரும்புகிறது.

சீனாவும், இந்தியாவும் அண்டை நாடுகள். எல்லை வரையறையை இனிதான் நிறைவு செய்ய வேண்டி உள்ளது. இதன் காரணமாகத்தான் தவிர்க்க இயலாதபடிக்கு எல்லையில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன' என்றார்.

தட்ஸ்தமிழ்

பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 08, 2013 10:50 am

இந்தியா உறுதியளித்ததை எவை என்பதை நிச்சயம் பொது தேர்தலுக்கு பிறகு வெளிவரும் .

பொதுதேர்தல் சமயத்தில் சீன ஊடுருவல் பெரும் தலைவலியாக இருக்கும் என்று காங்கிரஸ் அரசு என்ன என்ன வாக்குறுதி அளித்து சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறியது என்பது அந்த பகவானுக்கே வெளிச்சம்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed May 08, 2013 4:11 pm

இந்திய ராணுவத்தின் ஜம்பமெல்லாம் பாகிஸ்தானிடமும் அப்பாவிக் கஷ்மீரிகளிடமும், புலிகளிடமும் தான். குறைந்த பட்சம் ஒரு அழுத்தமான எச்சரிக்கைகூட சீன இராணுவத்திற்கெதிராக விட முடியாத நிலையில்தான் இந்திய அரசும் அதன் இராணுவமும் உள்ளது. சீனாகாரன் இன்னும் சற்று முன்னேறி வந்திருந்தால் அவன் காலில் விழாவும் தயங்காது இந்திய அரசும் இராணுவமும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 08, 2013 4:26 pm

பார்த்திபன் wrote:இந்திய ராணுவத்தின் ஜம்பமெல்லாம் பாகிஸ்தானிடமும் அப்பாவிக் கஷ்மீரிகளிடமும், புலிகளிடமும் தான். குறைந்த பட்சம் ஒரு அழுத்தமான எச்சரிக்கைகூட சீன இராணுவத்திற்கெதிராக விட முடியாத நிலையில்தான் இந்திய அரசும் அதன் இராணுவமும் உள்ளது. சீனாகாரன் இன்னும் சற்று முன்னேறி வந்திருந்தால் அவன் காலில் விழாவும் தயங்காது இந்திய அரசும் இராணுவமும்.
அது யாருங்க அப்பாவி காஷ்மீரிகள்?!...... அவர்கள் எல்லோரும் எப்பவோ சொந்த நாட்டிலேயே அகதிகளாக வேறு மாநிலங்களுக்கு துரத்தபட்டுவிட்டனர்.

இந்திய ராணுவத்தின் ஜம்பமெல்லாம் பாகிஸ்தானிடமும் அப்பாவிக் கஷ்மீரிகளிடமும், புலிகளிடமும் தான்
நல்ல காமடி இது சிரிப்பு சிப்பு வருது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 08, 2013 4:28 pm

பாலாஜி wrote:இந்தியா உறுதியளித்ததை எவை என்பதை நிச்சயம் பொது தேர்தலுக்கு பிறகு வெளிவரும் .

பொதுதேர்தல் சமயத்தில் சீன ஊடுருவல் பெரும் தலைவலியாக இருக்கும் என்று காங்கிரஸ் அரசு என்ன என்ன வாக்குறுதி அளித்து சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறியது என்பது அந்த பகவானுக்கே வெளிச்சம்
உண்மை தல , இந்தியாவின் எதை எதை அடகு வைத்தார்களோ தெரியவில்லை நாட்டுப்பற்று இல்லாத இந்த காங்கிரெஸ் ஓநாய்கள்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 08, 2013 4:36 pm

தப்பா நினைக்காதீங்க சைனா அண்ணே சைனா அண்ணே
எங்காளுங்க கொள்ளையடிச்ச பணத்த பதுக்க குழி
தோண்டினாங்க - உங்க ஊரு பக்கம் வரதுகில்ல

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 08, 2013 5:50 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:இந்தியா உறுதியளித்ததை எவை என்பதை நிச்சயம் பொது தேர்தலுக்கு பிறகு வெளிவரும் .

பொதுதேர்தல் சமயத்தில் சீன ஊடுருவல் பெரும் தலைவலியாக இருக்கும் என்று காங்கிரஸ் அரசு என்ன என்ன வாக்குறுதி அளித்து சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறியது என்பது அந்த பகவானுக்கே வெளிச்சம்
உண்மை தல , இந்தியாவின் எதை எதை அடகு வைத்தார்களோ தெரியவில்லை நாட்டுப்பற்று இல்லாத இந்த காங்கிரெஸ் ஓநாய்கள்

மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்துவிட்டால் ( சோகம் அழுகை ) சீனாவின் உணமையான முகம் வெளிவரும் ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக