ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 2:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்

Go down

மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள் Empty மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்

Post by சிவா Thu May 09, 2013 12:54 am

https://i.servimg.com/u/f82/13/02/10/42/470x2710.jpg

இன்று கிளானா ஜெயாவில் பொதுத்தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற மக்கள் பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் திரண்டனர். இரவு மணி 10.39 அளவில் பேரணியில் உரையாற்றிய மக்கள் கூட்டணி தலைவர் அன்வார் இப்ராகிம் மலேசியர்கள், அவர்கள் மலாய்க்காரர்களாகவோ, சீனர்களாகவோ, இந்தியர்களாகவோ, கடஸான்களாகவோ, டயாக்களாகவோ இருக்கலாம், விரும்புவது சுதந்திரமான, நேர்மையான தேர்தல் என்று பிரகடனம் செய்தார்.

இப்பிரகடனத்தின் வழி அன்வார் இப்ராகிம் நேற்று உத்துசான் மலேசியா எழுப்பியிருந்த சினமூட்டும் “சீனர்களுக்கு இன்னும் என்ன வேண்டும்” தலைப்புச் செய்தியை கண்டனம் செய்தார்.

ஒவ்வொரு மலேசியரும், எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்ற வேறுபாடின்றி, அவர்களது உரிமையைக் கோருகின்றனர். அவர்கள் பாரிசானின் வீழ்ச்சியைக் காண விரும்புகின்றனர் என்று அன்வார் கூறினார்.

அரங்கத்தில் குழுமியிருந்த 80,000 க்கு மேற்பட்ட மக்கள் அவர்களின் முட்டியை உயர்த்தி ஆரவாரத்துடன் முழக்கமிட்டு ஆதரவு தெரிவித்தனர்.

கிளானாஜெயா அரங்கத்திற்குச் செல்லும் அனைத்து சாலைகளிலும் கடும் வாகன நெரிச்சல் காணப்பட்டது. ஆனால், அந்த நெரிசலில் அகப்பட்டுக் கொண்ட மக்கள் எரிச்சலடையாமல் மகிழ்ச்சியாக காணப்பட்டதோடு தங்களுடைய வாகனங்களின் கண்ணாடியை இறக்கி விட்டு, ஒலி எழுப்பி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

பலர் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு அரங்கத்தை நோக்கி நடந்து சென்றனர்.

பேரணி நிகழ்ச்சி இரண்டு மணி நேரத்திற்கு முன்னதாக தொடங்கி விட்ட போதிலும் இரவு 10 மணி அளவிலும் மக்கள் அரங்கத்தை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இரவு மணி 10.05 க்கு அன்வார் இப்ராகிம் அரங்கத்திற்குள் வந்தார். அவரை அங்கிருந்த மக்கள் பெருத்த ஆரவாரத்துடன் வரவேற்றனர். அவர்கள் “Kamai anak Malaysia” என்றும் முழக்கமிட்டனர்.

டிஎபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் ஒரு மோட்டார் சைக்களில் இன்னொருவருடன் வந்து சேர்ந்தார். வானக நெரிசலை சமாளிக்க அவர் மேற்கொண்ட வழி அதுவாகும்.

பேரணியில் பங்கேற்ற மக்களில் பலர் கருப்பு உடை அணிந்திருந்தனர். இன்னும் பலர் “Ini Kalilah” டி-சட்டை அணிந்திருந்தனர்.

இரவு மணி 9.00 க்கு உரையாற்றிய பிகேஆர் வியூக இயக்குனர் ரஃபிஸி ரமலி இனவாத விளையாட்டு விளையாட வேண்டாம் என்று உத்துசான் மலேசியாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். அது மலேசியர்களின் கடும் கோபத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என்றாரவர்.

“நான் ஒரு மலாய்க்காரர், ஆனால் நான் பக்கத்தான் ரக்யாட்டை ஆதரிக்கிறேன்”, என்று அவர் முழங்கினார்.

அங்கிருந்த மக்கள் “Najib, tibu”, “ubah” என்று குரல் எழுப்பி விசிலடித்தனர்.

அங்கு குழுமியிருந்தவர்களில் பலர் பெர்சே இயக்கத்தைப் பிரதிபலிக்கும் மஞ்சள் நிற பூக்களைக் கொண்டு வந்திருந்தனர்.

செம்பருத்தி


மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள் Empty Re: மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்

Post by சிவா Thu May 09, 2013 8:26 am

மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள் Kelana-Jaya-2-Feature

அன்வார் – லிம் கிட் சியாங் மோட்டார் சைக்கிளில் வருகை

அரங்கை நோக்கிச் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் கடுமையாக இருந்ததால், கூட்டத்திற்கு வருகை தந்த அன்வார் இப்ராகிமும், லிம் கிட் சியாங்கும் மோட்டார் சைக்கிளின் பின்னால் அமரவைக்கப்பட்டு மேடைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மண்டபத்தினுள், ஊதுகுழல் போன்ற சப்தம் எழுப்பும் கருவியை வைத்துக் கொண்டு அனைவரும் சத்தம் எழுப்பிக் கொண்டே இருந்ததால், தலைவர்கள் பேசுகின்ற பேச்சுக்கள் தொலை தூரத்தில் இருந்தவர்களுக்கு அறவே கேட்கவே இல்லை.

ஆனாலும், வந்திருந்தவர்கள் யாரும், உரைகளைக் கேட்க வந்தவர்கள் போல் தெரியவில்லை. தங்களின் ஆதரவை மக்கள் கூட்டணிக்கு காட்டவேண்டும், தங்களின் எதிர்ப்பை தேசிய முன்னணிக்கு காட்ட வேண்டும் என்ற உணர்விலேயே வந்திருந்தவர்கள் செயல்பட்டனர்.

அரங்கத்தைச் சுற்றி ஏராளமான தற்காலிக உணவகங்கள், சுவை பான கடைகள் எழும்பியிருந்தன.

மழைத் தூறல் விடாமல் அவ்வப்போது பெய்து கொண்டிருந்தாலும் யாரும் அதனைப் பொருட்படுத்தியதாகவே தெரியவில்லை.

கூட்டம் முடிவதற்கு சற்று முன்பாகவே வெளியேறியபோது ஏறத்தாழ 11 மணி இருக்கும். அப்போது கூட ஆயிரக்கணக்கானோர் கறுப்பு நிற சட்டைகளில் அரங்கத்தை நோக்கி தூரத்தில் எங்கேயோ காரை நிறுத்தி விட்டு நடந்து வந்து கொண்டிருந்தனர்.


மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள் Empty Re: மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்

Post by சிவா Thu May 09, 2013 8:27 am

எங்கே செல்லும் இனி மலேசிய அரசியல்?

கிளானா ஜெயா கூட்டம் மொத்தத்தில் மக்கள் கூட்டணியின் பலத்தை மறு உறுதி செய்வது போலவும், மக்களின் பிரதமராக – தலைவராக அன்வார்தான் இன்னும் திகழ்கின்றார் என்பதைக் காட்டும் விதமாகவும் தெளிவாகத் தெரிந்தது.

வந்திருந்த கூட்டத்தினரும் நாங்கள் மலேசியர்கள் என்ற உணர்வைக் காட்டுவதிலேயே குறியாக இருந்தனர். யாரும் கட்சி அடையாளத்தையோ தங்களின் இன அடையாளத்தையோ காட்ட முற்படவில்லை.

அதே போன்று இந்த கூட்டம் திட்டமிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட கூட்டம் போல் தெரியவில்லை. அவர்களாகவே, தங்களின் உணர்வுகளை, உணர்ச்சி வேகத்தை வெளிப்படுத்துவதற்காக திரண்ட கூட்டம் என்பதும் தெளிவாகத் தெரிந்தது.

பொதுத் தேர்தல் முடிந்து இரண்டு நாட்களுக்குள்ளாகவே இவ்வாறு பிரம்மாண்டமாகத் திரண்ட இந்த கூட்டம் – அதனைக் கொண்டு மக்கள் கூட்டணி தலைவர்கள் எத்தகைய வியூகங்களை வகுக்கப் போகின்றனர் – தங்களின் அடுத்த கட்ட அரசியலை எப்படி கொண்டு செல்லப் போகின்றார்கள் – மக்களின் ஆதரவு வெள்ளத்தை தொடர்ந்து தங்களின் கட்டுப்பாட்டில் எவ்வாறு வைத்திருக்கப் போகின்றார்கள்- என பலப் பல கேள்விகளையும் கூட்டத்திலிருந்து வெளியேறும்போது நமக்குள் விதைத்தது, இந்த மாபெரும் மக்கள் பேரணி!


மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள் Empty Re: மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்

Post by சிவா Thu May 09, 2013 8:27 am

மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள் Kelana-Jaya-Feature-418x215


மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள் Empty Re: மக்கள் கூட்டணி பேரணியில் 120 ஆயிரத்திற்கு மேல் திரண்ட மக்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ரொக்கமா? வருமானவரித்துறை நோட்டீஸ் வரும்
» திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது
» மக்கள் கூட்டணி கோலாதிரெங்கானுவைக் கைப்பற்றியது!
» விரைந்து முடிவெடுங்க கேப்டன்...!'- நெருக்கும் மக்கள் நலக் கூட்டணி!
» மக்கள் நீதி மய்யம் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கும் ‘தந்தி’ டி.வி.க்கு கமல்ஹாசன் பேட்டி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum