ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!

+2
யினியவன்
ஆரூரன்
6 posters

Go down

“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! Empty “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!

Post by ஆரூரன் Wed May 08, 2013 10:59 pm

சென்னை வியாசர்பாடி சஞ்சய் நகரில் இருக்கிறது பரலோக ராஜ்ஜிய திருச்சபை. இந்தச் சபையை நட்த்தும் பாஸ்டர் ரவி என்பவர் உதவித்திட்டம் என்ற பெயரில் ஏராளமான பொதுமக்களிடம் பல கோடி ரூபாய் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாகப் புகார்.

ரவியிடம் பணம் செலுத்தி ஏமாந்த மக்கள் கடந்த 4ஆம் தேதி, சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்திருந்தனர். அவர்களில் சிலரிடம் பேசினோம்.

அன்புராஜ் என்பவர், “இரண்டு வருட்த்துக்கு முன் பாஸ்டர் ரவி, ‘பரலோகத்து அனைத்துப்பிரிவு அறக்கட்டளை மூலமாக புதுசா ஒரு உதவித்திட்டம் ஆரம்பிக்கிறோம். உங்களுக்குத் தெரிஞ்சவங்களை சேர்த்துவிடுங்க. இந்தத் திட்ட்த்தில் உறுப்பினராகச் சேருபவர்கள் ரூ10,500 கட்டினால், ஒரே வருடத்தில் அதை ஐந்து மடங்காகத் திருப்பிக் கொடுப்போம். முதல் இரண்டு மாதங்கள் 2,500 கொடுப்போம். அடுத்த ஒன்பது மாதமும் 5,500 கொடுப்போம்.” என்று சொன்னார். அவர் பேச்சை நம்பி 82 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். ஆனால் இதுவரை ஒருத்தருக்குகூட பணம் கொடுக்கவில்லை. ஒவ்வொரு மாசமும் ஏதாவது ஒரு காரணம் சொல்லித் தட்டிக் கழிக்கிறார். “எத்தனையோ அப்பாவி ஏழைங்க என்னை நம்பி பணம் கட்டி இருக்காங்க. அவங்க கட்டின பணத்தையாவது திருப்பிக் கொடுங்க” என்று சொன்னேன். “கொடுக்க முடியாது. உன்னால முடிஞ்சத பார்த்துக்கோ” என்று சொல்லிவிட்டார். வேறவழி தெரியாமல்தான் புகார் கொடுக்க வந்திருக்கோம்” என்றார்.

ஜோதி என்பவர் நானும் பாஸ்டர்தான். ஆரம்ப காலத்துல ரொம்பவும் அன்பாகப் பேசினார் ரவி. அதை நம்பி மோசம் போயிட்டேன். ரூ 27,000 கட்டினால், முதல் இரண்டு மாதங்களுக்கு ரூ.6000, மீதி ஒன்பது மாதங்களுக்கு ரூ.10000 கொடுப்போம்னு சொன்னார். நான் மட்டுமே 150 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். இதுவரை யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. கட்டியப் பணத்தை திருப்பிக்கேட்டா, “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம். கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன்’னு மிரட்டறார். இதுவரை 3000 பேருக்கும் மேல் அவர்கிட்ட பணம் கட்டி இருக்காங்க. அந்தப் பணத்தில் பினாமி பெயர்ல நிலம் வாங்கியிருக்கிறார் ரவி. போலீஸ் உடனடியாக ரவியைக் கைதுசெய்து அப்பாவி மக்களின் பணம் திரும்பக் கிடைக்க ஏற்பாடு செய்யணும்” என்று கலங்கினார்.

ஞானசேகரன் என்பவரோ, “நான் ஆதி அப்போஸ்தல தேவ சபையில் இருக்கேன். ஏழைக்களுக்கான உதவித்திட்டம் இது. இந்த உதவித்திட்டத்தில் மக்களைச் சேர்த்துவிட்டால் உங்களுக்குத்தான் நல்ல பெயர் கிடைக்கும்” என்று சொன்னார். அதை நம்பி 119 பேரை உறுப்பினராகச் சேர்த்துவிட்டேன். மொத்தம் 12 லட்சம் கொடுத்தேன். ஆனால் சொன்னப்படி பணத்தைக் கொடுக்கவில்லை. கேட்டதற்கு உங்கள் பணத்தை எல்லாம் பரலோக அனைத்துப்பிரிவு அருட்பணி அறக்கட்டளையில் முதலீடு பண்ணிட்டேன். எனக்கும் மேலே கிருபாகரன்னு ஒருத்தர் இருக்கார். அவர் பணம் கொடுத்தால்தான் நான் உங்களுக்கு பணம் கொடுக்க முடியும்னு சொல்றார். எங்க டீம்லயிருந்து 40 பேர் புகார் கொடுக்க வந்திருக்கோம்” என்றார் விரக்தியுடன்.

(ஜூனியர் விகடன் 12.5.13 இதழில் இருந்து)
ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Back to top Go down

“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! Empty Re: “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!

Post by யினியவன் Wed May 08, 2013 11:24 pm

எப்படித்தான் தெய்வத்தின் பெயரை பயன்படுத்தி ஏமாத்துறாங்களோ தெரியல.

இந்த ஏமாற்று வேலையில் எந்த மதமும் தப்பிக்கவில்லை இந்த போலிகளிடம் இருந்து.

ஏமாறுவதிலும் நாம் மதம் பார்க்கிறோமா என்ன - பேராசைக்கு ஏது மதம்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! Empty Re: “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!

Post by ராஜு சரவணன் Wed May 08, 2013 11:53 pm

பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே இந்த பாவியை மன்னித்தருளும் ஆமேன்
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! Empty Re: “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!

Post by ராஜா Thu May 09, 2013 10:50 am

ராஜு சரவணன் wrote:பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே இந்த பாவியை மன்னித்தருளும் ஆமேன்
“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம். கொலை பண்ணக்கூட தயங்கமாட்டேன்’னு மிரட்டறார்.

பீ கேர்புல் .... புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! Empty Re: “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!

Post by Muthumohamed Thu May 09, 2013 11:47 am

யினியவன் wrote:எப்படித்தான் தெய்வத்தின் பெயரை பயன்படுத்தி ஏமாத்துறாங்களோ தெரியல.

இந்த ஏமாற்று வேலையில் எந்த மதமும் தப்பிக்கவில்லை இந்த போலிகளிடம் இருந்து.

ஏமாறுவதிலும் நாம் மதம் பார்க்கிறோமா என்ன - பேராசைக்கு ஏது மதம்?

சூப்பருங்க ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! M“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! U“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! T“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! H“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! U“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! M“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! O“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! H“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! A“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! M“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! E“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! Empty Re: “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!

Post by balakarthik Thu May 09, 2013 11:50 am

பணம் பாதாளம் வரை பாயுமுனுத்தான் கேள்விபட்டேன் இப்போ பரலோகம் வரை பாயுதா பேஷ் பேஷ் அதுசரி எப்படியும் கடைசியில அங்கத்தானே போகணும் அப்ப அங்க நல்லா வசதியா இருக்கவேணாமா எனா நரகத்துல பேன் , ஏசி , பிரிஜ் LED டிவி இதெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க சூப்பருங்க சூப்பருங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! Empty Re: “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!

Post by Muthumohamed Thu May 09, 2013 11:56 am

balakarthik wrote:பணம் பாதாளம் வரை பாயுமுனுத்தான் கேள்விபட்டேன் இப்போ பரலோகம் வரை பாயுதா பேஷ் பேஷ் அதுசரி எப்படியும் கடைசியில அங்கத்தானே போகணும் அப்ப அங்க நல்லா வசதியா இருக்கவேணாமா எனா நரகத்துல பேன் , ஏசி , பிரிஜ் LED டிவி இதெல்லாம் இருக்காதுன்னு சொன்னாங்க சூப்பருங்க சூப்பருங்க

நல்ல முன்கருதல் யோசனை



“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! M“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! U“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! T“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! H“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! U“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! M“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! O“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! H“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! A“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! M“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! E“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! Empty Re: “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!

Post by balakarthik Thu May 09, 2013 12:00 pm

Muthumohamed wrote:நல்ல முன்கருதல் யோசனை
அவருக்கு பின்மூலம் ஜாஸ்தியாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! Empty Re: “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!

Post by Muthumohamed Thu May 09, 2013 12:03 pm

balakarthik wrote:
Muthumohamed wrote:நல்ல முன்கருதல் யோசனை
அவருக்கு பின்மூலம் ஜாஸ்தியாம்

அப்படியா



“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! M“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! U“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! T“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! H“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! U“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! M“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! O“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! H“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! A“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! M“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! E“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

“எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்! Empty Re: “எல்லா ரவுடியும் எனக்குப் பழக்கம்....‘பரலோக’த்தில் பணம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum