ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

சம்திங்' வாங்க மாட்டேன்!

+5
ஜாஹீதாபானு
DERAR BABU
யினியவன்
balakarthik
மதுமிதா
9 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

சம்திங்' வாங்க மாட்டேன்! Empty சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by மதுமிதா Wed May 08, 2013 4:24 pm



"ஆபரேஷனை பாதியில நிறுத்திட்டு டாக்டர் எதோ புத்தகத்தைப் புரட்டிக்கிட்டிருக்காரே.. ஏன்?"
"கிட்னி எங்கயிருக்குன்னு அவருக்கு சந்தேகம் வந்துடுச்சாம்!"

"பொறுப்பான ஆசிரியர் பதவியில இருக்கற நீங்க, காலையிலேயே குடிச்சுட்டு ஸ்கூலுக்கு வரலாமா?"
"எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு 'கிளாஸ்'போடுங்கனு டாக்டர் தான் சார் அறிவுறுத்தினார்."

"கோழியில இருந்து தான்டா முட்டை வந்தது." "அது எப்படிடா அவ்ளோ உறுதியா சொல்ற...
"சிக்கன் பிரியாணியில முட்டை இருக்கும். ஆனா, முட்டை பிரியாணியில சிக்கன் இருக்காது. அதனால கோழியில இருந்துதான் முட்டை வந்தது!!!"

முதலாளி தன் மேலாளரிடம்... ஏம்பா.. அந்த மொக்கையைப் பார்த்தாலே ஏதோ ரவுடி போல இருக்கு.. முகத்துல அரிவாள் வெட்டு தழும்பு எல்லாம் இருக்கு.. அவனைப் போய் கேஷியரா போட்டு இருக்கியே.. பணத்தைத் தூக்கிட்டு ஓடிட்டான்னா..? அந்தத் தழும்பை அடையாளமா போலீசுக்கு சொல்லலாம் சார்..!

மானேஜர்: "இனிமே, 'சம்திங்' வாங்க மாட்டேன்'னு 'சத்தியம்' பண்ணுங்க!"
கிளார்க்: "சரி, சார்! 'எவ்வளவு' தருவீங்க?"


சம்திங்' வாங்க மாட்டேன்! Mசம்திங்' வாங்க மாட்டேன்! Aசம்திங்' வாங்க மாட்டேன்! Dசம்திங்' வாங்க மாட்டேன்! Hசம்திங்' வாங்க மாட்டேன்! U



சம்திங்' வாங்க மாட்டேன்! 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சம்திங்' வாங்க மாட்டேன்! Empty Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik Wed May 08, 2013 4:38 pm

நல்ல ஜோக்ஸ் சிரிக்க சொல்லி சிருமூலையியிளிருந்து பெருமூலைக்கு SMS அனுப்பிருக்கேன் கண்டிப்பா அப்படி ஒன்னு இருந்து SMS டெலிவரி ஆனா நாளைக்குள்ள கட்டாயம் சிரிசுடறேன் ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி எஹெ ஜாலி சிரி அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் சம்திங்' வாங்க மாட்டேன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சம்திங்' வாங்க மாட்டேன்! Empty Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் Wed May 08, 2013 4:41 pm

கிட்னி என்பதே மூளை எனப்படுவது பாலா புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சம்திங்' வாங்க மாட்டேன்! Empty Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by DERAR BABU Wed May 08, 2013 4:41 pm

balakarthik wrote:நல்ல ஜோக்ஸ் சிரிக்க சொல்லி சிருமூலையியிளிருந்து பெருமூலைக்கு SMS அனுப்பிருக்கேன் கண்டிப்பா அப்படி ஒன்னு இருந்து SMS டெலிவரி ஆனா நாளைக்குள்ள கட்டாயம் சிரிசுடறேன் ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி எஹெ ஜாலி சிரி அருமையிருக்கு

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சம்திங்' வாங்க மாட்டேன்! Empty Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik Wed May 08, 2013 4:42 pm

யினியவன் wrote:கிட்னி என்பதே மூளை எனப்படுவது பாலா புன்னகை
அச்சோ இது தெரியாம போனவாரம் ஒரு சேட்டுகிட்ட ரெண்டு லட்சத்திற்கு விலை பேசிட்டேனே


ஈகரை தமிழ் களஞ்சியம் சம்திங்' வாங்க மாட்டேன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சம்திங்' வாங்க மாட்டேன்! Empty Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் Wed May 08, 2013 4:43 pm

எட்டயபுர விருந்தாளியே வருக வருக



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சம்திங்' வாங்க மாட்டேன்! Empty Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by DERAR BABU Wed May 08, 2013 4:45 pm

வந்துட்டேன் , நலமா இனியவரே ? பாலா எப்டி கீறிங்க ?


DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி

பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

Back to top Go down

சம்திங்' வாங்க மாட்டேன்! Empty Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by balakarthik Wed May 08, 2013 4:46 pm

யினியவன் wrote:எட்டயபுர விருந்தாளியே வருக வருக
அவரு காலையிலையே வந்துட்டாரு இவ்வுளவு நேரம் இங்கே மறைந்திருந்து பார்த்த மர்மமென்னனு கேளுங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் சம்திங்' வாங்க மாட்டேன்! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சம்திங்' வாங்க மாட்டேன்! Empty Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by யினியவன் Wed May 08, 2013 4:53 pm

balakarthik wrote:
யினியவன் wrote:எட்டயபுர விருந்தாளியே வருக வருக
அவரு காலையிலையே வந்துட்டாரு இவ்வுளவு நேரம் இங்கே மறைந்திருந்து பார்த்த மர்மமென்னனு கேளுங்க
மாம்ஸ் வீட்ல செம கவனிப்பாம் - அந்த பயம் தெளிய நேரமாயிடுச்சாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

சம்திங்' வாங்க மாட்டேன்! Empty Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by ஜாஹீதாபானு Wed May 08, 2013 4:53 pm

ஹா ஹா சிப்பு வருது


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

சம்திங்' வாங்க மாட்டேன்! Empty Re: சம்திங்' வாங்க மாட்டேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum