ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 3:32 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:53 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 12:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 12:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 12:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 12:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 12:11 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 12:08 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:35 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:27 am

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 9:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:20 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:05 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:02 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 6:19 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 6:03 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 5:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 3:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 3:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 2:32 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:47 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 1:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 1:36 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:04 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 12:01 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:35 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 4:11 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:15 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:53 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 2:49 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:25 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:23 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:21 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 1:19 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 10:21 am

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:37 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:34 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:23 am

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:19 am

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 9:16 am

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:54 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 5:56 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஹைக்கூ கவிதை - Page 2 Empty ஹைக்கூ கவிதை

Post by மதுமிதா Wed May 08, 2013 10:23 am

First topic message reminder :

மழை கொண்ட கண்ணீர்

சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன்
கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள்
நீ நனைகிறாய் என்று!!!

பொக்கிஷம்

கிடைத்தாய் நீ எனக்கு
தொலைத்தவன் கடவுள்


பிரிவு

உடல்களுக்கிடையே தொலைவை
அதிகரித்து
மனங்களை நெருக்கமாக்கும்
ஒரு பாலம்


நிம்மதி

விடிந்து விட்டது
இனி நிம்மதியாய்
உறங்கலாம்!
'தெருவிளக்கு'


சொல்வதெல்லாம் உண்மை!

"பெட்ரோலைச் சேமிக்க சிறந்த வழி..
கேர்ள் ஃபிரெண்ட்
இல்லாமல் இருப்பது!"




ஹைக்கூ கவிதை - Page 2 Mஹைக்கூ கவிதை - Page 2 Aஹைக்கூ கவிதை - Page 2 Dஹைக்கூ கவிதை - Page 2 Hஹைக்கூ கவிதை - Page 2 U



ஹைக்கூ கவிதை - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


ஹைக்கூ கவிதை - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by balakarthik Wed May 08, 2013 11:23 am

madhukrish wrote:
balakarthik wrote:ஆமாம் ஆமாம் எனக்கு கூட பேரிச்சம்பழம் சாப்பிடனுமுனு ரொம்ப நாளா ஆசைத்தான் உதவட்டும் உதவட்டும்
உங்கள் வண்டி அவ்வளவு பெறுமா?????????????
நானே என் நண்பனிடமிருந்து ஆட்டைய போட்டதுத்தானே


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹைக்கூ கவிதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by பூவன் Wed May 08, 2013 11:24 am

madhukrish wrote:
பூவன் wrote:
சொல்வதெல்லாம் உண்மை!

"பெட்ரோலைச் சேமிக்க சிறந்த வழி..
கேர்ள் ஃபிரெண்ட்
இல்லாமல் இருப்பது!"

கவிதை அருமை ......

என்கிட்ட சைக்கிள் தான் இருக்கு

அதற்கும் காற்று அடிக்கும் செலவு உள்ளது

சைக்கிள் காற்று போகும் போக்கில் தான் போகுது ....இதில் காற்று இருந்தால் என்ன இல்லைனா என்ன ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by balakarthik Wed May 08, 2013 11:27 am

பூவன் wrote:சைக்கிள் காற்று போகும் போக்கில் தான் போகுது ....இதில் காற்று இருந்தால் என்ன இல்லைனா என்ன ?

எப்படி பூவன் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுணா போகுது


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹைக்கூ கவிதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by பூவன் Wed May 08, 2013 11:31 am

balakarthik wrote:
பூவன் wrote:சைக்கிள் காற்று போகும் போக்கில் தான் போகுது ....இதில் காற்று இருந்தால் என்ன இல்லைனா என்ன ?

எப்படி பூவன் புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸுணா போகுது

சைக்கிள் திருடு போய்விட்டது அண்ணா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by மதுமிதா Wed May 08, 2013 11:32 am

அண்ணா நம்பாதிங்க முதலில் பூவன் வீட்டில் சோதனை போடுங்கள்


ஹைக்கூ கவிதை - Page 2 Mஹைக்கூ கவிதை - Page 2 Aஹைக்கூ கவிதை - Page 2 Dஹைக்கூ கவிதை - Page 2 Hஹைக்கூ கவிதை - Page 2 U



ஹைக்கூ கவிதை - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by மதுமிதா Wed May 08, 2013 11:33 am

முதலில் அது பூவன் சைக்கிள் தானா என்று சோதனை போடுங்கல்


ஹைக்கூ கவிதை - Page 2 Mஹைக்கூ கவிதை - Page 2 Aஹைக்கூ கவிதை - Page 2 Dஹைக்கூ கவிதை - Page 2 Hஹைக்கூ கவிதை - Page 2 U



ஹைக்கூ கவிதை - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by பூவன் Wed May 08, 2013 11:34 am

madhukrish wrote:முதலில் அது பூவன் சைக்கிள் தானா என்று சோதனை போடுங்கல்

என்னோட வேதனை உங்களுக்கு சோதனையா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by balakarthik Wed May 08, 2013 11:35 am

பூவன் wrote:சைக்கிள் திருடு போய்விட்டது அண்ணா ?
இதுக்குத்தான் அதிகம் பட்டமரதாண்ட நின்னுகிட்டு பச்சிகளை பார்ககூடாதுன்றது

madhukrish wrote:அண்ணா நம்பாதிங்க முதலில் பூவன் வீட்டில் சோதனை போடுங்கள்
பூவனே வீட்டுக்கு பெரிய சோதனைன்னு அவுங்க வீட்டுல உள்ளவங்க போதனை பண்ணிக்கிட்டு இருக்காங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹைக்கூ கவிதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by பூவன் Wed May 08, 2013 11:37 am

balakarthik wrote:
பூவன் wrote:சைக்கிள் திருடு போய்விட்டது அண்ணா ?
இதுக்குத்தான் அதிகம் பட்டமரதாண்ட நின்னுகிட்டு பச்சிகளை பார்ககூடாதுன்றது

madhukrish wrote:அண்ணா நம்பாதிங்க முதலில் பூவன் வீட்டில் சோதனை போடுங்கள்
பூவனே வீட்டுக்கு பெரிய சோதனைன்னு அவுங்க வீட்டுல உள்ளவங்க போதனை பண்ணிக்கிட்டு இருக்காங்க

அது தான் நம்ம சாதனை .....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 20/09/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by balakarthik Wed May 08, 2013 11:39 am

பூவன் wrote:அது தான் நம்ம சாதனை .....
ஆனா மத்தவங்களுக்கு அது ரோதனை அப்படின்னு ரொம்ப வேதனை பட்டங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹைக்கூ கவிதை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹைக்கூ கவிதை - Page 2 Empty Re: ஹைக்கூ கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum