ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஹைக்கூ கவிதை

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஹைக்கூ கவிதை Empty ஹைக்கூ கவிதை

Post by மதுமிதா Wed May 08, 2013 3:53 pm

மழை கொண்ட கண்ணீர்

சத்தம் கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன்
கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள்
நீ நனைகிறாய் என்று!!!

பொக்கிஷம்

கிடைத்தாய் நீ எனக்கு
தொலைத்தவன் கடவுள்


பிரிவு

உடல்களுக்கிடையே தொலைவை
அதிகரித்து
மனங்களை நெருக்கமாக்கும்
ஒரு பாலம்


நிம்மதி

விடிந்து விட்டது
இனி நிம்மதியாய்
உறங்கலாம்!
'தெருவிளக்கு'


சொல்வதெல்லாம் உண்மை!

"பெட்ரோலைச் சேமிக்க சிறந்த வழி..
கேர்ள் ஃபிரெண்ட்
இல்லாமல் இருப்பது!"




ஹைக்கூ கவிதை Mஹைக்கூ கவிதை Aஹைக்கூ கவிதை Dஹைக்கூ கவிதை Hஹைக்கூ கவிதை U



ஹைக்கூ கவிதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by பார்த்திபன் Wed May 08, 2013 4:42 pm

மிக அற்புதமான கவிதைகள். வெகுவாக இரசித்தேன். அதிலும் அந்த "நிம்மதி" கவிதை அழகு! அருமையிருக்கு
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by balakarthik Wed May 08, 2013 4:44 pm

சொல்வதெல்லாம் உண்மை!

"பெட்ரோலைச் சேமிக்க சிறந்த வழி..
கேர்ள் ஃபிரெண்ட்
இல்லாமல் இருப்பது!"

ஒரு இளிச்சவாயன் ப்ரெண்ட் இருப்பது கூட நல்லதுத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹைக்கூ கவிதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by மதுமிதா Wed May 08, 2013 4:46 pm

balakarthik wrote:
சொல்வதெல்லாம் உண்மை!

"பெட்ரோலைச் சேமிக்க சிறந்த வழி..
கேர்ள் ஃபிரெண்ட்
இல்லாமல் இருப்பது!"

ஒரு இளிச்சவாயன் ப்ரெண்ட் இருப்பது கூட நல்லதுத்தான்
பாலா வண்டி இருக்க ?


ஹைக்கூ கவிதை Mஹைக்கூ கவிதை Aஹைக்கூ கவிதை Dஹைக்கூ கவிதை Hஹைக்கூ கவிதை U



ஹைக்கூ கவிதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by balakarthik Wed May 08, 2013 4:48 pm

madhukrish wrote:பாலா வண்டி இருக்க ?
ஆமாம் இருக்கு ட்யு கட்டாததுனால இப்பொழுது பேன்க் குடோவுணுல இருக்கு எப்படியும் திரும்பு கிடைச்சா வண்டி உண்டி சைசுக்கு ஆகிருக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹைக்கூ கவிதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by மதுமிதா Wed May 08, 2013 4:49 pm

இருக்கட்டும் இருக்கட்டும் ஒரு நாள் உதவும்


ஹைக்கூ கவிதை Mஹைக்கூ கவிதை Aஹைக்கூ கவிதை Dஹைக்கூ கவிதை Hஹைக்கூ கவிதை U



ஹைக்கூ கவிதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by பூவன் Wed May 08, 2013 4:50 pm

சொல்வதெல்லாம் உண்மை!

"பெட்ரோலைச் சேமிக்க சிறந்த வழி..
கேர்ள் ஃபிரெண்ட்
இல்லாமல் இருப்பது!"

கவிதை அருமை ......

என்கிட்ட சைக்கிள் தான் இருக்கு
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by balakarthik Wed May 08, 2013 4:50 pm

ஆமாம் ஆமாம் எனக்கு கூட பேரிச்சம்பழம் சாப்பிடனுமுனு ரொம்ப நாளா ஆசைத்தான் உதவட்டும் உதவட்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் ஹைக்கூ கவிதை 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by மதுமிதா Wed May 08, 2013 4:51 pm

பூவன் wrote:
சொல்வதெல்லாம் உண்மை!

"பெட்ரோலைச் சேமிக்க சிறந்த வழி..
கேர்ள் ஃபிரெண்ட்
இல்லாமல் இருப்பது!"

கவிதை அருமை ......

என்கிட்ட சைக்கிள் தான் இருக்கு

அதற்கும் காற்று அடிக்கும் செலவு உள்ளது


ஹைக்கூ கவிதை Mஹைக்கூ கவிதை Aஹைக்கூ கவிதை Dஹைக்கூ கவிதை Hஹைக்கூ கவிதை U



ஹைக்கூ கவிதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by மதுமிதா Wed May 08, 2013 4:52 pm

balakarthik wrote:ஆமாம் ஆமாம் எனக்கு கூட பேரிச்சம்பழம் சாப்பிடனுமுனு ரொம்ப நாளா ஆசைத்தான் உதவட்டும் உதவட்டும்

உங்கள் வண்டி அவ்வளவு பெறுமா?????????????


ஹைக்கூ கவிதை Mஹைக்கூ கவிதை Aஹைக்கூ கவிதை Dஹைக்கூ கவிதை Hஹைக்கூ கவிதை U



ஹைக்கூ கவிதை 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஹைக்கூ கவிதை Empty Re: ஹைக்கூ கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum