ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி

+3
ராஜு சரவணன்
யினியவன்
balakarthik
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Empty கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி

Post by balakarthik Wed May 08, 2013 2:46 pm

First topic message reminder :

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 WR_20130508144033

பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. ஆச்சர்யப்படத்தக்க வகையில் முன்னேறியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் 2வது இடத்தையும், பா.ஜ., மூன்றாவது இடத்தையும் பிடிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 82 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 12 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கர்நாடக சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், பெரிய பட்ணா தொகுதி பா.ஜ., வேட்பாளர் மரணமடைந்ததையடுத்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மீதமுள்ள 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.

இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மாநிலத்தில் உள்ள 36 மையங்களில் நடந்து வரும் இந்த ஓட்டு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தற்போது மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

பலத்த போட்டி:
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., எதிர்கட்சி யான காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவியது. இருப்பினும் முன்னாள் பிரதமரின் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பா.ஜ.,விலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் கட்சிகள் போன்றவை களத்தில இறங்கியுள்ளது. இதன் காரணமாக ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 110 இடங்களை கைப்பற்றிய பா.ஜ., இம் முறை 80 இடங்களை கைப்பற்றும் என முன்னாள் முதல்வர் சதானந்தா கவுடா உறுதியாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேர்தல் வாக்கு பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்பின் படி காங்கிரசுக்கு செல்வாக்குஅதிகரித்துள்ளது என்ற கருத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியினரிடையே புன்னகை பூத்துள்ளது. மேலும் அடுத்தாண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலுக்கான முன்னோட்டமாக இதனை இரண்டு பிரதான கட்சிகளும் கணக்கில் கொண்டுள்ளது.

இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்த்தில் முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் பரமேஸ்வரா, சித்தராமையா, வீரப்பமொய்லி, மல்லிகார்ஜூனே கார்கே ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தள கட்சியும் முதல்வர் கனவோடு களத்தில் இறங்கியிருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மத சார்பற்ற ஜனதா தள கட்சி தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆச்சர்யப்படுத்திய ம.ஜ.த.,:
கடந்த சட்டசபை தேர்தலின் போது 25 இடங்களை வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம், தற்போது 41 இடங்களில் முன்னிலை வகிப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. பா.ஜ., ஆதரவோடு குமாரசாமி ஆட்சி செய்த போது, அந்த ஆட்சி ஊழல்கள் அற்றதாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும் மக்கள் நினைக்கின்றனர். இதே போல், பல்வேறு நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்களும் குமாரசாமி ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்டதால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இம்முறை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

நன்றி:- தினமலர்

ஈகரை தமிழ் களஞ்சியம் கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Empty Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி

Post by பார்த்திபன் Wed May 08, 2013 5:20 pm

ராஜா wrote:
மதசார்பு என்ற ஒரே வார்த்தை இந்தியாவை சீரழித்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் தற்போதைய கர்னாடக தேர்தல்.
[quote="ராஜா"]

மதச்சார்பு மட்டுமில்லை. எட்டியூரப்பா தலைமையிலான பா.ஜ.க நடத்திய மோசமான ஊழல் ஆட்ச்சியும் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணம்.

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011

http://nilavaiparthiban.blogspot.in/

Back to top Go down

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Empty Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி

Post by balakarthik Wed May 08, 2013 5:29 pm

பார்த்திபன் wrote:மதச்சார்பு மட்டுமில்லை. எட்டியூரப்பா தலைமையிலான பா.ஜ.க நடத்திய மோசமான ஊழல் ஆட்ச்சியும் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணம்.
அதான் எட்டியூரப்பாவை எட்டி ஒடப்பாணு விரட்டிட்டாங்கலொ

ஈகரை தமிழ் களஞ்சியம் கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Empty Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி

Post by Muthumohamed Thu May 09, 2013 11:55 am

balakarthik wrote:
பார்த்திபன் wrote:மதச்சார்பு மட்டுமில்லை. எட்டியூரப்பா தலைமையிலான பா.ஜ.க நடத்திய மோசமான ஊழல் ஆட்ச்சியும் இந்த முடிவுக்கு ஒரு முக்கிய காரணம்.
அதான் எட்டியூரப்பாவை எட்டி ஒடப்பாணு விரட்டிட்டாங்கலொ

சூப்பருங்க

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Mகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Uகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Tகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Hகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Uகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Mகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Oகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Hகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Aகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Mகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Eகர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி - Page 2 Empty Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி

Post by Muthumohamed Thu May 09, 2013 11:55 am

ராஜு சரவணன் wrote:இந்த மாநில மக்களும் ஒரு ருபாய் அரிசி, லேப்டாப்க்கு அசைபட்டுடாங்க போல.. புன்னகை

ஆமோதித்தல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு
» 2வது டி20 போட்டி:
» கடும் எதிர்ப்புக்கு இடையே துவங்கியது ஜி20 மாநாடு : இந்தியாவுக்கு சீனா பாராட்டு
» போட்டி ஐபிஎல்-பிசிசிஐ 2வது நோட்டீசுக்கும் லலித் மோடி விளக்கம்
» கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் வெங்கய்ய நாயுடு: பாஜக முடிவுக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum