Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
+3
ராஜு சரவணன்
யினியவன்
balakarthik
7 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
பெங்களூரு: கர்நாடக சட்டசபைக்கு நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்கிறது. ஆச்சர்யப்படத்தக்க வகையில் முன்னேறியுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் 2வது இடத்தையும், பா.ஜ., மூன்றாவது இடத்தையும் பிடிக்கின்றன. தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி 82 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பா.ஜ., 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 9 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற ஜனதாதளம் 31 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 12 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியைப்பிடிக்கும் சூழல் உருவாகியுள்ளதால் தொண்டர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கர்நாடக சட்டசபைக்கு கடந்த 5ம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில், பெரிய பட்ணா தொகுதி பா.ஜ., வேட்பாளர் மரணமடைந்ததையடுத்து அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், மீதமுள்ள 223 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதாதளம் மற்றும் முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா கட்சி ஆகிய கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில், இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு துவங்கியது. மாநிலத்தில் உள்ள 36 மையங்களில் நடந்து வரும் இந்த ஓட்டு எண்ணிக்கையில் முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. தற்போது மற்ற வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
பலத்த போட்டி:
இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., எதிர்கட்சி யான காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவியது. இருப்பினும் முன்னாள் பிரதமரின் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் பா.ஜ.,விலிருந்து பிரிந்து சென்ற முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தளம் கட்சிகள் போன்றவை களத்தில இறங்கியுள்ளது. இதன் காரணமாக ஆட்சியை கைப்பற்றப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் மொத்தமுள்ள 224 இடங்களில் 110 இடங்களை கைப்பற்றிய பா.ஜ., இம் முறை 80 இடங்களை கைப்பற்றும் என முன்னாள் முதல்வர் சதானந்தா கவுடா உறுதியாக தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேர்தல் வாக்கு பதிவிற்கு பிந்தைய கருத்து கணிப்பின் படி காங்கிரசுக்கு செல்வாக்குஅதிகரித்துள்ளது என்ற கருத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியினரிடையே புன்னகை பூத்துள்ளது. மேலும் அடுத்தாண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலுக்கான முன்னோட்டமாக இதனை இரண்டு பிரதான கட்சிகளும் கணக்கில் கொண்டுள்ளது.
இந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் பட்த்தில் முதல்வர் பதவியை கைப்பற்றுவதில் பரமேஸ்வரா, சித்தராமையா, வீரப்பமொய்லி, மல்லிகார்ஜூனே கார்கே ஆகியோரிடையே பலத்த போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் எடியூரப்பாவின் கர்நாடக ஜனதா தள கட்சியும் முதல்வர் கனவோடு களத்தில் இறங்கியிருந்தாலும் ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வெற்றி பெறும் என நம்பப்படுகிறது. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மத சார்பற்ற ஜனதா தள கட்சி தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆச்சர்யப்படுத்திய ம.ஜ.த.,:
கடந்த சட்டசபை தேர்தலின் போது 25 இடங்களை வென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம், தற்போது 41 இடங்களில் முன்னிலை வகிப்பது அனைவரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. பா.ஜ., ஆதரவோடு குமாரசாமி ஆட்சி செய்த போது, அந்த ஆட்சி ஊழல்கள் அற்றதாகவும், விவசாயிகளுக்கு ஆதரவாக இருந்ததாகவும் மக்கள் நினைக்கின்றனர். இதே போல், பல்வேறு நகர்ப்புற வளர்ச்சித்திட்டங்களும் குமாரசாமி ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்டதால் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இம்முறை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளது தெரியவந்துள்ளது.
நன்றி:- தினமலர்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
ஊழலில் சிக்கிப் பிரிந்த மாநில நபர்களால்
ஊழலில் முனைவர் பட்டம் பெற்ற தேசியக் கட்சி
ஆட்சியை கைப்பற்றியது கொடுமையிலும் கொடுமை
ஊழலில் முனைவர் பட்டம் பெற்ற தேசியக் கட்சி
ஆட்சியை கைப்பற்றியது கொடுமையிலும் கொடுமை
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
நல்லதுக்கு காலம் இல்லை என்பதை இந்த முடிவுகள் தெரிவிக்கின்றன.
ஆடு வளர்ப்பவனை நம்பாதாம். வெட்டுரவனை தான் நம்புமாம்.
ஆடு வளர்ப்பவனை நம்பாதாம். வெட்டுரவனை தான் நம்புமாம்.
Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
யினியவன் wrote:ஊழலில் சிக்கிப் பிரிந்த மாநில நபர்களால்
ஊழலில் முனைவர் பட்டம் பெற்ற தேசியக் கட்சி
ஆட்சியை கைப்பற்றியது கொடுமையிலும் கொடுமை
மதசார்பு என்ற ஒரே வார்த்தை இந்தியாவை சீரழித்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் தற்போதைய கர்னாடக தேர்தல்.
Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
ஆமாம் ஆமாம் அதோட இல்லாமல் பதவி சண்டையும் சுயநல அரசியலும் ரொம்ப பெரிய வீழ்ச்சியை ப ஜ க விற்கு கொடுத்துள்ளது இப்பவே சுதாகரிக்கலேனா அப்புறம் மத்தியிலும் இதே நிலைமை தொடரலாம்யினியவன் wrote:ஊழலில் சிக்கிப் பிரிந்த மாநில நபர்களால்
ஊழலில் முனைவர் பட்டம் பெற்ற தேசியக் கட்சி
ஆட்சியை கைப்பற்றியது கொடுமையிலும் கொடுமை
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
எது எப்படியோ , "ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல " எவ்வளவு ஊழல் பண்ணி கட்சியையும் நாட்டையும் வெளிநாட்டு காரிகிட்ட வித்துட்டு இருந்தாலும் இந்த மதசார்பின்மை என்ற ஒரே வார்த்தை போதும் அவர்கள் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருவதற்கு
வாழ்த்துக்கள் கர்நாடகா & இந்தியா மக்களே
வாழ்த்துக்கள் கர்நாடகா & இந்தியா மக்களே
Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
ராஜா wrote:எது எப்படியோ , "ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல " எவ்வளவு ஊழல் பண்ணி கட்சியையும் நாட்டையும் வெளிநாட்டு காரிகிட்ட வித்துட்டு இருந்தாலும் இந்த மதசார்பின்மை என்ற ஒரே வார்த்தை போதும் அவர்கள் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருவதற்கு
வாழ்த்துக்கள் கர்நாடகா & இந்தியா மக்களே
எண்ணே ஒருவேல தமிழ் நாட்டுல ஏதாவது அதிசயம் நடந்து காங்கிரஸ் ஆட்சியை பிடிச்சா யாருனே முதல் அமைச்சரா ஆகுவாங்க வாசனா இல்ல இளங்கோவனா , இல்ல தங்கபாலுவா
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
balakarthik wrote:ராஜா wrote:எது எப்படியோ , "ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல " எவ்வளவு ஊழல் பண்ணி கட்சியையும் நாட்டையும் வெளிநாட்டு காரிகிட்ட வித்துட்டு இருந்தாலும் இந்த மதசார்பின்மை என்ற ஒரே வார்த்தை போதும் அவர்கள் திரும்ப திரும்ப ஆட்சிக்கு வருவதற்கு
வாழ்த்துக்கள் கர்நாடகா & இந்தியா மக்களே
எண்ணே ஒருவேல தமிழ் நாட்டுல ஏதாவது அதிசயம் நடந்து காங்கிரஸ் ஆட்சியை பிடிச்சா யாருனே முதல் அமைச்சரா ஆகுவாங்க வாசனா இல்ல இளங்கோவனா , இல்ல தங்கபாலுவா
மூணு பேருக்கும் வருசத்தில 4 மாசம் முதல் அமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும்
உதயசுதா- வி.ஐ.பி
- பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009
Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
இந்த மாநில மக்களும் ஒரு ருபாய் அரிசி, லேப்டாப்க்கு அசைபட்டுடாங்க போல..
Re: கர்நாடகாவில் ஆட்சியமைக்க தயாராகிறது காங்.,: 2வது இடத்தைப்பிடிக்க பா.ஜ., ம.ஜ.த., இடையே கடும் போட்டி
அய்யய்யோ அப்போ கார்த்தி சிதம்பரத்தோட வாழ்கை >>>>>>>>>>உதயசுதா wrote:மூணு பேருக்கும் வருசத்தில 4 மாசம் முதல் அமைச்சர் ஆகும் வாய்ப்பு கிடைக்கும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Page 1 of 2 • 1, 2
Similar topics
» சோனியா பற்றிய சர்ச்சைக்குரிய புத்தகம்: கடும் எதிர்ப்புக்கு இடையே வெளியீடு
» 2வது டி20 போட்டி:
» கடும் எதிர்ப்புக்கு இடையே துவங்கியது ஜி20 மாநாடு : இந்தியாவுக்கு சீனா பாராட்டு
» போட்டி ஐபிஎல்-பிசிசிஐ 2வது நோட்டீசுக்கும் லலித் மோடி விளக்கம்
» கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் வெங்கய்ய நாயுடு: பாஜக முடிவுக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு
» 2வது டி20 போட்டி:
» கடும் எதிர்ப்புக்கு இடையே துவங்கியது ஜி20 மாநாடு : இந்தியாவுக்கு சீனா பாராட்டு
» போட்டி ஐபிஎல்-பிசிசிஐ 2வது நோட்டீசுக்கும் லலித் மோடி விளக்கம்
» கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வாகிறார் வெங்கய்ய நாயுடு: பாஜக முடிவுக்கு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum