ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சனை

+5
balakarthik
யினியவன்
மலிக்கா
ஜாஹீதாபானு
மதுமிதா
9 posters

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Go down

பிரச்சனை - Page 10 Empty பிரச்சனை

Post by மதுமிதா Wed May 08, 2013 12:28 pm

First topic message reminder :

எந்த பிரச்னையும்
நம்மை துன்பப்படுத்தாது
நாம் அனுமதித்தல் தவிர....!
***********************************************
பிரச்சனையைத் தூர நின்று
யாரோ போல அணுகினால்...
பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும்
*************************************************
இல்லாததை நினைத்து ஏங்கியே
வாழ்க்கையை சூனியமக்குவதை விட
அதை ஈடுகட்ட நம்மால்
என்ன செய்ய முடியும்னு யோசித்தாலே
பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
****************************************************
அனுபவிக்கும் பொது எந்த பிரச்னையும்
மிக பெரியதாக தான் தோன்றும். - ஆனால்
எப்போதும் " இது கடந்து போகும்" என்ற
மந்திரத்தை சொல்லி கொண்டே இருந்தால்
எந்த பிரச்னையும் சீக்கிரமே குறைந்து போகும்....!
*******************************************************************
குறிப்பு : பல நாவல்களில் இருந்து சுட்டது.....!


பிரச்சனை - Page 10 Mபிரச்சனை - Page 10 Aபிரச்சனை - Page 10 Dபிரச்சனை - Page 10 Hபிரச்சனை - Page 10 U



பிரச்சனை - Page 10 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


பிரச்சனை - Page 10 Empty Re: பிரச்சனை

Post by யினியவன் Wed May 08, 2013 3:10 pm

பூவன் wrote:இன்னும் முடியாத இந்த பிரச்சனை இதில் எத்தனை பேருக்கு இப்போ பிரச்னை , இந்த பிரச்சனையை தீர்க்க வருவோருக்கும் பிரச்சனையே
அடுத்தவங்கள விடுங்க பூவன்
உங்களுக்கு இருக்க பிரச்சினையை பேசுங்க
அடுத்தவங்க பிரச்சினைப் பார்க்க தான் நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்ல



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சனை - Page 10 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed May 08, 2013 3:10 pm

balakarthik wrote:
madhukrish wrote:எனக்கு ஒரு ஆணியும் இல்ல நான் கெளம்புறேன்
ஆணி இல்லேனா ஆடியில ஏதாவது பிரச்சனையா இருக்கும் இதுக்கெல்லாம் பிரச்சனையாகி கிளம்பினா எப்படி

நேற்று கூட ஒருவர் ஆணி அடித்தார் அதிலும் பிரச்னை தான் , இப்போ ஆடி வருவதிலும் பிரச்சனையா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 10 Empty Re: பிரச்சனை

Post by உதயசுதா Wed May 08, 2013 3:11 pm

madhukrish wrote: அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
இதுக்கே இப்படி அழுதா எப்படி? நாங்க எல்லாம் இதுக்கே மேலே அடி வாங்கி இப்பதான் மாஸ்டர் ஆகி இருக்கோம் இல்லையா பாலா


பிரச்சனை - Page 10 Uபிரச்சனை - Page 10 Dபிரச்சனை - Page 10 Aபிரச்சனை - Page 10 Yபிரச்சனை - Page 10 Aபிரச்சனை - Page 10 Sபிரச்சனை - Page 10 Uபிரச்சனை - Page 10 Dபிரச்சனை - Page 10 Hபிரச்சனை - Page 10 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

பிரச்சனை - Page 10 Empty Re: பிரச்சனை

Post by balakarthik Wed May 08, 2013 3:12 pm

யினியவன் wrote:
பூவன் wrote:இன்னும் முடியாத இந்த பிரச்சனை இதில் எத்தனை பேருக்கு இப்போ பிரச்னை , இந்த பிரச்சனையை தீர்க்க வருவோருக்கும் பிரச்சனையே
அடுத்தவங்கள விடுங்க பூவன்
உங்களுக்கு இருக்க பிரச்சினையை பேசுங்க
அடுத்தவங்க பிரச்சினைப் பார்க்க தான் நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்ல
பூவனுக்கென்ன பிரச்சனை ஒண்ணா ரெண்டா எவ்வுளவோ இருக்கு அவர் கவிதைய படிச்சு யாரும் அழலேனா கூட பிரச்சனையாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரச்சனை - Page 10 Empty Re: பிரச்சனை

Post by யினியவன் Wed May 08, 2013 3:13 pm

பூவன் wrote:நேற்று கூட ஒருவர் ஆணி அடித்தார் அதிலும் பிரச்னை தான் , இப்போ ஆடி வருவதிலும் பிரச்சனையா
அளவா குடிச்சா ஆட மாட்டீங்கன்னு தெரியாதது தான் உங்க பிரச்சினையா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சனை - Page 10 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed May 08, 2013 3:13 pm

யினியவன் wrote:
பூவன் wrote:இன்னும் முடியாத இந்த பிரச்சனை இதில் எத்தனை பேருக்கு இப்போ பிரச்னை , இந்த பிரச்சனையை தீர்க்க வருவோருக்கும் பிரச்சனையே
அடுத்தவங்கள விடுங்க பூவன்
உங்களுக்கு இருக்க பிரச்சினையை பேசுங்க
அடுத்தவங்க பிரச்சினைப் பார்க்க தான் நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்ல
இப்போதைக்கு பிரச்சனை மட்டும் தான் பிரச்சனை ? இந்த பிரச்சனை யாரால் வந்தது பிரச்சனை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 10 Empty Re: பிரச்சனை

Post by யினியவன் Wed May 08, 2013 3:15 pm

balakarthik wrote:பூவனுக்கென்ன பிரச்சனை ஒண்ணா ரெண்டா எவ்வுளவோ இருக்கு அவர் கவிதைய படிச்சு யாரும் அழலேனா கூட பிரச்சனையாம்
தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் பிரச்சினை
பூவனுக்கு கவிதை கண்ணீர் கூட பிரச்சினையா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சனை - Page 10 Empty Re: பிரச்சனை

Post by balakarthik Wed May 08, 2013 3:16 pm

உதயசுதா wrote:இதுக்கே இப்படி அழுதா எப்படி? நாங்க எல்லாம் இதுக்கே மேலே அடி வாங்கி இப்பதான் மாஸ்டர் ஆகி இருக்கோம் இல்லையா பாலா
ஆமாம் ஆமாம் நீங்க அடிச்சு அடிச்சு இப்பலாம் யார் அடிச்சாலும் பிரச்சனை இல்லை ஒடம்பு எதையும் தாங்க பழகிடுச்சு அதுனால நோ பிரச்சனை


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 10 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரச்சனை - Page 10 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed May 08, 2013 3:17 pm

balakarthik wrote:
யினியவன் wrote:
பூவன் wrote:இன்னும் முடியாத இந்த பிரச்சனை இதில் எத்தனை பேருக்கு இப்போ பிரச்னை , இந்த பிரச்சனையை தீர்க்க வருவோருக்கும் பிரச்சனையே
அடுத்தவங்கள விடுங்க பூவன்
உங்களுக்கு இருக்க பிரச்சினையை பேசுங்க
அடுத்தவங்க பிரச்சினைப் பார்க்க தான் நாங்க ரெண்டு பேரும் இருக்கோம்ல
பூவனுக்கென்ன பிரச்சனை ஒண்ணா ரெண்டா எவ்வுளவோ இருக்கு அவர் கவிதைய படிச்சு யாரும் அழலேனா கூட பிரச்சனையாம்

கவிதையே பிரச்சனையில் தான் பிரச்சனை பண்ணுது இதில் புது பிரச்சனை வேறயா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 10 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed May 08, 2013 3:18 pm

யினியவன் wrote:
balakarthik wrote:பூவனுக்கென்ன பிரச்சனை ஒண்ணா ரெண்டா எவ்வுளவோ இருக்கு அவர் கவிதைய படிச்சு யாரும் அழலேனா கூட பிரச்சனையாம்
தமிழகத்துக்கு காவிரி தண்ணீர் பிரச்சினை
பூவனுக்கு கவிதை கண்ணீர் கூட பிரச்சினையா?

கூடவே தெளிக்க பன்னீரும் பிரச்சனை அண்ணா ?
குளிக்க வெந்நீர் பிரச்சனை ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 10 Empty Re: பிரச்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 10 of 14 Previous  1 ... 6 ... 9, 10, 11, 12, 13, 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum