ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சனை

+5
balakarthik
யினியவன்
மலிக்கா
ஜாஹீதாபானு
மதுமிதா
9 posters

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Go down

பிரச்சனை - Page 7 Empty பிரச்சனை

Post by மதுமிதா Wed 8 May 2013 - 13:58

First topic message reminder :

எந்த பிரச்னையும்
நம்மை துன்பப்படுத்தாது
நாம் அனுமதித்தல் தவிர....!
***********************************************
பிரச்சனையைத் தூர நின்று
யாரோ போல அணுகினால்...
பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும்
*************************************************
இல்லாததை நினைத்து ஏங்கியே
வாழ்க்கையை சூனியமக்குவதை விட
அதை ஈடுகட்ட நம்மால்
என்ன செய்ய முடியும்னு யோசித்தாலே
பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
****************************************************
அனுபவிக்கும் பொது எந்த பிரச்னையும்
மிக பெரியதாக தான் தோன்றும். - ஆனால்
எப்போதும் " இது கடந்து போகும்" என்ற
மந்திரத்தை சொல்லி கொண்டே இருந்தால்
எந்த பிரச்னையும் சீக்கிரமே குறைந்து போகும்....!
*******************************************************************
குறிப்பு : பல நாவல்களில் இருந்து சுட்டது.....!


பிரச்சனை - Page 7 Mபிரச்சனை - Page 7 Aபிரச்சனை - Page 7 Dபிரச்சனை - Page 7 Hபிரச்சனை - Page 7 U



பிரச்சனை - Page 7 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


பிரச்சனை - Page 7 Empty Re: பிரச்சனை

Post by ராஜு சரவணன் Wed 8 May 2013 - 16:06

எதோ கணனியில் பிரச்னை போல தலைப்பு இருந்தாதால் ஓடி வந்து உள்ளே பார்த்தேன், உள்ளே பல நாவல்களில் இருந்து சுடப்பட்ட கவிதை போன்றதொரு தொகுப்பு.

நல்ல இருக்கு உங்கள் தலைப்பு. புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பிரச்சனை - Page 7 Empty Re: பிரச்சனை

Post by யினியவன் Wed 8 May 2013 - 16:09

ராஜு சரவணன் wrote:எதோ கணனியில் பிரச்னை போல தலைப்பு இருந்தாதால் ஓடி வந்து உள்ளே பார்த்தேன், உள்ளே பல நாவல்களில் இருந்து சுடப்பட்ட கவிதை போன்றதொரு தொகுப்பு.

நல்ல இருக்கு உங்கள் தலைப்பு. புன்னகை
அதுல ஏதாவது பிரச்சினைன்னா சொல்லுங்க ராஜூ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சனை - Page 7 Empty Re: பிரச்சனை

Post by balakarthik Wed 8 May 2013 - 16:11

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:எதோ கணனியில் பிரச்னை போல தலைப்பு இருந்தாதால் ஓடி வந்து உள்ளே பார்த்தேன், உள்ளே பல நாவல்களில் இருந்து சுடப்பட்ட கவிதை போன்றதொரு தொகுப்பு.

நல்ல இருக்கு உங்கள் தலைப்பு. புன்னகை
அதுல ஏதாவது பிரச்சினைன்னா சொல்லுங்க ராஜூ
ஆமாம் எந்த பிரச்சினையா இருந்தாலும் நாம பண்ற பிரச்சனயில அதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லாம போய்டும்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரச்சனை - Page 7 Empty Re: பிரச்சனை

Post by யினியவன் Wed 8 May 2013 - 16:12

balakarthik wrote:ஆமாம் எந்த பிரச்சினையா இருந்தாலும் நாம பண்ற பிரச்சனயில அதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லாம போய்டும்
துணைக்கு காடுவெட்டியாரையும், ராமதாசையும் கூப்பிட்டுக்கலாம்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சனை - Page 7 Empty Re: பிரச்சனை

Post by ராஜு சரவணன் Wed 8 May 2013 - 16:14

balakarthik wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:எதோ கணனியில் பிரச்னை போல தலைப்பு இருந்தாதால் ஓடி வந்து உள்ளே பார்த்தேன், உள்ளே பல நாவல்களில் இருந்து சுடப்பட்ட கவிதை போன்றதொரு தொகுப்பு.

நல்ல இருக்கு உங்கள் தலைப்பு. புன்னகை
அதுல ஏதாவது பிரச்சினைன்னா சொல்லுங்க ராஜூ
ஆமாம் எந்த பிரச்சினையா இருந்தாலும் நாம பண்ற பிரச்சனயில அதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லாம போய்டும்

இதோ அண்ணன் நறுக்கு தெரித்தார் போல் சரியா சொல்லிட்டாரே.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பிரச்சனை - Page 7 Empty Re: பிரச்சனை

Post by balakarthik Wed 8 May 2013 - 16:16

யினியவன் wrote:
balakarthik wrote:ஆமாம் எந்த பிரச்சினையா இருந்தாலும் நாம பண்ற பிரச்சனயில அதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லாம போய்டும்
துணைக்கு காடுவெட்டியாரையும், ராமதாசையும் கூப்பிட்டுக்கலாம்
வேற பிரச்சனையே வேணாம் இதுவே பெரிய பிரச்சனைத்தான்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரச்சனை - Page 7 Empty Re: பிரச்சனை

Post by யினியவன் Wed 8 May 2013 - 16:20

ராஜு சரவணன் wrote:இதோ அண்ணன் நறுக்கு தெரித்தார் போல் சரியா சொல்லிட்டாரே.
நறுக்கு தெறிச்சா போல சொன்னதோட நிறுத்திக்கணும்
நறுக்கு தெறிச்சா போல பிரச்சினைய தீர்த்துட்டா
அப்புறம் எங்க பொழப்பு ஓடாது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சனை - Page 7 Empty Re: பிரச்சனை

Post by ராஜு சரவணன் Wed 8 May 2013 - 16:22

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:இதோ அண்ணன் நறுக்கு தெரித்தார் போல் சரியா சொல்லிட்டாரே.
நறுக்கு தெறிச்சா போல சொன்னதோட நிறுத்திக்கணும்
நறுக்கு தெறிச்சா போல பிரச்சினைய தீர்த்துட்டா
அப்புறம் எங்க பொழப்பு ஓடாது

தப்ப எழுதிட்டேன் சாரி நாக்கு தெரிசிருச்சு.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

பிரச்சனை - Page 7 Empty Re: பிரச்சனை

Post by balakarthik Wed 8 May 2013 - 16:22

யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:இதோ அண்ணன் நறுக்கு தெரித்தார் போல் சரியா சொல்லிட்டாரே.
நறுக்கு தெறிச்சா போல சொன்னதோட நிறுத்திக்கணும்
நறுக்கு தெறிச்சா போல பிரச்சினைய தீர்த்துட்டா
அப்புறம் எங்க பொழப்பு ஓடாது
ஆமாம் இப்படி பலபேரோட பிரச்சனைகள் இருப்பதால்த்தான் நாங்கள் பிரச்சனை இல்லாமல் இருக்க முடிகிறது அப்படி எல்லார் பிரச்சனையும் தீர்த்துட்டா அது எங்களுக்கே பெரிய பிரச்சனையா ஆகிடும்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 7 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரச்சனை - Page 7 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed 8 May 2013 - 16:24

balakarthik wrote:
யினியவன் wrote:
ராஜு சரவணன் wrote:இதோ அண்ணன் நறுக்கு தெரித்தார் போல் சரியா சொல்லிட்டாரே.
நறுக்கு தெறிச்சா போல சொன்னதோட நிறுத்திக்கணும்
நறுக்கு தெறிச்சா போல பிரச்சினைய தீர்த்துட்டா
அப்புறம் எங்க பொழப்பு ஓடாது
ஆமாம் இப்படி பலபேரோட பிரச்சனைகள் இருப்பதால்த்தான் நாங்கள் பிரச்சனை இல்லாமல் இருக்க முடிகிறது அப்படி எல்லார் பிரச்சனையும் தீர்த்துட்டா அது எங்களுக்கே பெரிய பிரச்சனையா ஆகிடும்

இன்னும் இந்த பிரச்சனை தீரவில்லையா , பிரச்சனைக்கே பிரச்சனையா என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 7 Empty Re: பிரச்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 7 of 14 Previous  1 ... 6, 7, 8 ... 10 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum