Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
பிரச்சனை
+5
balakarthik
யினியவன்
மலிக்கா
ஜாஹீதாபானு
மதுமிதா
9 posters
Page 7 of 14
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
பிரச்சனை
First topic message reminder :
எந்த பிரச்னையும்
நம்மை துன்பப்படுத்தாது
நாம் அனுமதித்தல் தவிர....!
***********************************************
பிரச்சனையைத் தூர நின்று
யாரோ போல அணுகினால்...
பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும்
*************************************************
இல்லாததை நினைத்து ஏங்கியே
வாழ்க்கையை சூனியமக்குவதை விட
அதை ஈடுகட்ட நம்மால்
என்ன செய்ய முடியும்னு யோசித்தாலே
பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
****************************************************
அனுபவிக்கும் பொது எந்த பிரச்னையும்
மிக பெரியதாக தான் தோன்றும். - ஆனால்
எப்போதும் " இது கடந்து போகும்" என்ற
மந்திரத்தை சொல்லி கொண்டே இருந்தால்
எந்த பிரச்னையும் சீக்கிரமே குறைந்து போகும்....!
*******************************************************************
குறிப்பு : பல நாவல்களில் இருந்து சுட்டது.....!
எந்த பிரச்னையும்
நம்மை துன்பப்படுத்தாது
நாம் அனுமதித்தல் தவிர....!
***********************************************
பிரச்சனையைத் தூர நின்று
யாரோ போல அணுகினால்...
பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும்
*************************************************
இல்லாததை நினைத்து ஏங்கியே
வாழ்க்கையை சூனியமக்குவதை விட
அதை ஈடுகட்ட நம்மால்
என்ன செய்ய முடியும்னு யோசித்தாலே
பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
****************************************************
அனுபவிக்கும் பொது எந்த பிரச்னையும்
மிக பெரியதாக தான் தோன்றும். - ஆனால்
எப்போதும் " இது கடந்து போகும்" என்ற
மந்திரத்தை சொல்லி கொண்டே இருந்தால்
எந்த பிரச்னையும் சீக்கிரமே குறைந்து போகும்....!
*******************************************************************
குறிப்பு : பல நாவல்களில் இருந்து சுட்டது.....!
Re: பிரச்சனை
எதோ கணனியில் பிரச்னை போல தலைப்பு இருந்தாதால் ஓடி வந்து உள்ளே பார்த்தேன், உள்ளே பல நாவல்களில் இருந்து சுடப்பட்ட கவிதை போன்றதொரு தொகுப்பு.
நல்ல இருக்கு உங்கள் தலைப்பு.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
நல்ல இருக்கு உங்கள் தலைப்பு.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Re: பிரச்சனை
அதுல ஏதாவது பிரச்சினைன்னா சொல்லுங்க ராஜூராஜு சரவணன் wrote:எதோ கணனியில் பிரச்னை போல தலைப்பு இருந்தாதால் ஓடி வந்து உள்ளே பார்த்தேன், உள்ளே பல நாவல்களில் இருந்து சுடப்பட்ட கவிதை போன்றதொரு தொகுப்பு.
நல்ல இருக்கு உங்கள் தலைப்பு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரச்சனை
ஆமாம் எந்த பிரச்சினையா இருந்தாலும் நாம பண்ற பிரச்சனயில அதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லாம போய்டும்யினியவன் wrote:அதுல ஏதாவது பிரச்சினைன்னா சொல்லுங்க ராஜூராஜு சரவணன் wrote:எதோ கணனியில் பிரச்னை போல தலைப்பு இருந்தாதால் ஓடி வந்து உள்ளே பார்த்தேன், உள்ளே பல நாவல்களில் இருந்து சுடப்பட்ட கவிதை போன்றதொரு தொகுப்பு.
நல்ல இருக்கு உங்கள் தலைப்பு.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பிரச்சனை
துணைக்கு காடுவெட்டியாரையும், ராமதாசையும் கூப்பிட்டுக்கலாம்balakarthik wrote:ஆமாம் எந்த பிரச்சினையா இருந்தாலும் நாம பண்ற பிரச்சனயில அதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லாம போய்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரச்சனை
balakarthik wrote:ஆமாம் எந்த பிரச்சினையா இருந்தாலும் நாம பண்ற பிரச்சனயில அதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லாம போய்டும்யினியவன் wrote:அதுல ஏதாவது பிரச்சினைன்னா சொல்லுங்க ராஜூராஜு சரவணன் wrote:எதோ கணனியில் பிரச்னை போல தலைப்பு இருந்தாதால் ஓடி வந்து உள்ளே பார்த்தேன், உள்ளே பல நாவல்களில் இருந்து சுடப்பட்ட கவிதை போன்றதொரு தொகுப்பு.
நல்ல இருக்கு உங்கள் தலைப்பு.
இதோ அண்ணன் நறுக்கு தெரித்தார் போல் சரியா சொல்லிட்டாரே.
Re: பிரச்சனை
வேற பிரச்சனையே வேணாம் இதுவே பெரிய பிரச்சனைத்தான்யினியவன் wrote:துணைக்கு காடுவெட்டியாரையும், ராமதாசையும் கூப்பிட்டுக்கலாம்balakarthik wrote:ஆமாம் எந்த பிரச்சினையா இருந்தாலும் நாம பண்ற பிரச்சனயில அதெல்லாம் பெரிய பிரச்சினையே இல்லாம போய்டும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பிரச்சனை
நறுக்கு தெறிச்சா போல சொன்னதோட நிறுத்திக்கணும்ராஜு சரவணன் wrote:இதோ அண்ணன் நறுக்கு தெரித்தார் போல் சரியா சொல்லிட்டாரே.
நறுக்கு தெறிச்சா போல பிரச்சினைய தீர்த்துட்டா
அப்புறம் எங்க பொழப்பு ஓடாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பிரச்சனை
யினியவன் wrote:நறுக்கு தெறிச்சா போல சொன்னதோட நிறுத்திக்கணும்ராஜு சரவணன் wrote:இதோ அண்ணன் நறுக்கு தெரித்தார் போல் சரியா சொல்லிட்டாரே.
நறுக்கு தெறிச்சா போல பிரச்சினைய தீர்த்துட்டா
அப்புறம் எங்க பொழப்பு ஓடாது
தப்ப எழுதிட்டேன் சாரி நாக்கு தெரிசிருச்சு.
Re: பிரச்சனை
ஆமாம் இப்படி பலபேரோட பிரச்சனைகள் இருப்பதால்த்தான் நாங்கள் பிரச்சனை இல்லாமல் இருக்க முடிகிறது அப்படி எல்லார் பிரச்சனையும் தீர்த்துட்டா அது எங்களுக்கே பெரிய பிரச்சனையா ஆகிடும்யினியவன் wrote:நறுக்கு தெறிச்சா போல சொன்னதோட நிறுத்திக்கணும்ராஜு சரவணன் wrote:இதோ அண்ணன் நறுக்கு தெரித்தார் போல் சரியா சொல்லிட்டாரே.
நறுக்கு தெறிச்சா போல பிரச்சினைய தீர்த்துட்டா
அப்புறம் எங்க பொழப்பு ஓடாது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: பிரச்சனை
balakarthik wrote:ஆமாம் இப்படி பலபேரோட பிரச்சனைகள் இருப்பதால்த்தான் நாங்கள் பிரச்சனை இல்லாமல் இருக்க முடிகிறது அப்படி எல்லார் பிரச்சனையும் தீர்த்துட்டா அது எங்களுக்கே பெரிய பிரச்சனையா ஆகிடும்யினியவன் wrote:நறுக்கு தெறிச்சா போல சொன்னதோட நிறுத்திக்கணும்ராஜு சரவணன் wrote:இதோ அண்ணன் நறுக்கு தெரித்தார் போல் சரியா சொல்லிட்டாரே.
நறுக்கு தெறிச்சா போல பிரச்சினைய தீர்த்துட்டா
அப்புறம் எங்க பொழப்பு ஓடாது
இன்னும் இந்த பிரச்சனை தீரவில்லையா , பிரச்சனைக்கே பிரச்சனையா
![என்ன கொடுமை சார் இது](/users/1813/71/41/02/smiles/56667.gif)
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 7 of 14 • 1 ... 6, 7, 8 ... 10 ... 14
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டோரண்ட் பிரச்சனை.
» தனி மடல் பிரச்சனை!!!
» லாக்டவுன் பிரச்சனை !
» கணினியில் பிரச்சனை
» முக்கியமான பிரச்சனை
» தனி மடல் பிரச்சனை!!!
» லாக்டவுன் பிரச்சனை !
» கணினியில் பிரச்சனை
» முக்கியமான பிரச்சனை
Page 7 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|