புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பிரச்சனை - Page 5 Poll_c10பிரச்சனை - Page 5 Poll_m10பிரச்சனை - Page 5 Poll_c10 
22 Posts - 52%
ayyasamy ram
பிரச்சனை - Page 5 Poll_c10பிரச்சனை - Page 5 Poll_m10பிரச்சனை - Page 5 Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
பிரச்சனை - Page 5 Poll_c10பிரச்சனை - Page 5 Poll_m10பிரச்சனை - Page 5 Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
பிரச்சனை - Page 5 Poll_c10பிரச்சனை - Page 5 Poll_m10பிரச்சனை - Page 5 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சனை

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Wed May 08, 2013 12:28 pm

First topic message reminder :

எந்த பிரச்னையும்
நம்மை துன்பப்படுத்தாது
நாம் அனுமதித்தல் தவிர....!
***********************************************
பிரச்சனையைத் தூர நின்று
யாரோ போல அணுகினால்...
பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும்
*************************************************
இல்லாததை நினைத்து ஏங்கியே
வாழ்க்கையை சூனியமக்குவதை விட
அதை ஈடுகட்ட நம்மால்
என்ன செய்ய முடியும்னு யோசித்தாலே
பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
****************************************************
அனுபவிக்கும் பொது எந்த பிரச்னையும்
மிக பெரியதாக தான் தோன்றும். - ஆனால்
எப்போதும் " இது கடந்து போகும்" என்ற
மந்திரத்தை சொல்லி கொண்டே இருந்தால்
எந்த பிரச்னையும் சீக்கிரமே குறைந்து போகும்....!
*******************************************************************
குறிப்பு : பல நாவல்களில் இருந்து சுட்டது.....!

பிரச்சனை - Page 5 Mபிரச்சனை - Page 5 Aபிரச்சனை - Page 5 Dபிரச்சனை - Page 5 Hபிரச்சனை - Page 5 U

பிரச்சனை - Page 5 0bd6
Cry with someone. its more than crying alone..................!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 1:54 pm

பூவன் wrote:யார் அந்த கருப்பு ஆடுன்னு சொல்லுங்க அண்ணா
இங்க எல்லாருமே கருப்புத்தான் பூவன் அதிகமா கருத்து சொல்லி சொல்லி எல்லாருமே கருத்துபோய் கருப்பாயிட்டான்கலாம்

பாலாஜி wrote:இங்கே என்ன பிரச்சனை ஒன்னும் புரியல

பிரச்சனையை தேடி ஓடிவந்து பிரச்சனையில் சிக்கிகொண்ட சிக்ஸ் சிக்மாவே பிரச்சனையை தாண்டி வருக பிரச்சனைக்கு பிரச்சனை தருக

மேற்கொண்டு பிரச்சனைகளை பற்றி அறிந்துகொள்ள

இங்கே சொடுக்குங்கள்

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 08, 2013 1:56 pm

யினியவன் wrote:
பாலாஜி wrote:இங்கே என்ன பிரச்சனை ஒன்னும் புரியல
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுங்க

தீர்ப்பு இன்னும் சொல்லவே இல்லையே ...

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 08, 2013 1:56 pm

balakarthik wrote:
பூவன் wrote:யார் அந்த கருப்பு ஆடுன்னு சொல்லுங்க அண்ணா
இங்க எல்லாருமே கருப்புத்தான் பூவன் அதிகமா கருத்து சொல்லி சொல்லி எல்லாருமே கருத்துபோய் கருப்பாயிட்டான்கலாம்

பாலாஜி wrote:இங்கே என்ன பிரச்சனை ஒன்னும் புரியல

பிரச்சனையை தேடி ஓடிவந்து பிரச்சனையில் சிக்கிகொண்ட சிக்ஸ் சிக்மாவே பிரச்சனையை தாண்டி வருக பிரச்சனைக்கு பிரச்சனை தருக

மேற்கொண்டு பிரச்சனைகளை பற்றி அறிந்துகொள்ள

இங்கே சொடுக்குங்கள்

கருத்து சொல்லி கறுத்து போனோர் சங்கம் ஓமன் கிளையா ...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 1:57 pm

பாலாஜி wrote:
யினியவன் wrote:
பாலாஜி wrote:இங்கே என்ன பிரச்சனை ஒன்னும் புரியல
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லுங்க

தீர்ப்பு இன்னும் சொல்லவே இல்லையே ...
தாங்கள் தீர்ப்பை சொல்ல நாங்கள் சொல்லின் செல்வோமுல

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 08, 2013 1:57 pm

balakarthik wrote:

பாலாஜி wrote:இங்கே என்ன பிரச்சனை ஒன்னும் புரியல

பிரச்சனையை தேடி ஓடிவந்து பிரச்சனையில் சிக்கிகொண்ட சிக்ஸ் சிக்மாவே பிரச்சனையை தாண்டி வருக பிரச்சனைக்கு பிரச்சனை தருக

மேற்கொண்டு பிரச்சனைகளை பற்றி அறிந்துகொள்ள

இங்கே சொடுக்குங்கள்

பிரச்னைக்கு இத்தனை பிரச்சனையா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 1:59 pm

பாலாஜி wrote:பிரச்னைக்கு இத்தனை பிரச்சனையா
என்னதான் பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதால பிர்ச்சனைகிட்டையே பிரச்சனை பண்ண முடியாதுல அதுனாலத்தான் இன்னும் பல பிரச்சனைகளை தேடி பிரச்சனை பண்ணுகிறது போலிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 08, 2013 2:01 pm

balakarthik wrote:
பாலாஜி wrote:பிரச்னைக்கு இத்தனை பிரச்சனையா
என்னதான் பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதால பிர்ச்சனைகிட்டையே பிரச்சனை பண்ண முடியாதுல அதுனாலத்தான் இன்னும் பல பிரச்சனைகளை தேடி பிரச்சனை பண்ணுகிறது போலிருக்கு

ஒரு பிரச்சனை அப்படின்னு தலைப்பை போட்டு இத்தனை பிரச்சனை செய்து , என்ன பிரச்சனை என கேட்க வந்தவர் பிரச்சனை செய்து பிரச்னை ஆகி பிரச்சனை பிரச்சனை இல்லாமல் இங்கே பிரச்சனை பிரச்சனையாக சென்று கொண்டு உள்ளது எவ்ளோ பிரச்சனை அப்பாடா ?

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 08, 2013 2:04 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:பிரச்னைக்கு இத்தனை பிரச்சனையா
என்னதான் பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதால பிர்ச்சனைகிட்டையே பிரச்சனை பண்ண முடியாதுல அதுனாலத்தான் இன்னும் பல பிரச்சனைகளை தேடி பிரச்சனை பண்ணுகிறது போலிருக்கு

ஒரு பிரச்சனை அப்படின்னு தலைப்பை போட்டு இத்தனை பிரச்சனை செய்து , என்ன பிரச்சனை என கேட்க வந்தவர் பிரச்சனை செய்து பிரச்னை ஆகி பிரச்சனை பிரச்சனை இல்லாமல் இங்கே பிரச்சனை பிரச்சனையாக சென்று கொண்டு உள்ளது எவ்ளோ பிரச்சனை அப்பாடா ?

இந்த பிரச்னையை , என் பிரச்னையை முடித்துவிட்டு வந்து பார்க்கின்றேன்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 2:05 pm

பூவன் wrote:
balakarthik wrote:
பாலாஜி wrote:பிரச்னைக்கு இத்தனை பிரச்சனையா
என்னதான் பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதால பிர்ச்சனைகிட்டையே பிரச்சனை பண்ண முடியாதுல அதுனாலத்தான் இன்னும் பல பிரச்சனைகளை தேடி பிரச்சனை பண்ணுகிறது போலிருக்கு

ஒரு பிரச்சனை அப்படின்னு தலைப்பை போட்டு இத்தனை பிரச்சனை செய்து , என்ன பிரச்சனை என கேட்க வந்தவர் பிரச்சனை செய்து பிரச்னை ஆகி பிரச்சனை பிரச்சனை இல்லாமல் இங்கே பிரச்சனை பிரச்சனையாக சென்று கொண்டு உள்ளது எவ்ளோ பிரச்சனை அப்பாடா ?

பூவன் பிரச்சனையே இல்லேனா அப்புறம் வாழ்கையே நமக்கு பிரச்சனை ஆகிடும் அதுனால அப்பப்போ இப்படி ஏதாவது பிரச்சனை பண்ணி பிரச்சனையில மாட்டிகிட்டாத்தான் பிரச்சனை பிரச்சனை இல்லாம போகும் அதுக்கே பிரச்சனை பண்ணா அப்புறம் எப்படி பிரச்சனை தீரும் பொலொ பூவன் பொலொ

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 2:07 pm

பாலாஜி wrote:இந்த பிரச்னையை , என் பிரச்னையை முடித்துவிட்டு வந்து பார்க்கின்றேன்
உங்க பிரச்சனையை முடிப்பதில் ஏதாவது பிரச்சனை இருந்தா சொல்லுங்க வந்து பெரிய பிரச்சனை பண்ணிடறேன்

ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 5 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

Page 5 of 14 Previous  1, 2, 3, 4, 5, 6 ... 9 ... 14  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக