ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சனை

+5
balakarthik
யினியவன்
மலிக்கா
ஜாஹீதாபானு
மதுமிதா
9 posters

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Go down

பிரச்சனை - Page 3 Empty பிரச்சனை

Post by மதுமிதா Wed 8 May 2013 - 13:58

First topic message reminder :

எந்த பிரச்னையும்
நம்மை துன்பப்படுத்தாது
நாம் அனுமதித்தல் தவிர....!
***********************************************
பிரச்சனையைத் தூர நின்று
யாரோ போல அணுகினால்...
பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும்
*************************************************
இல்லாததை நினைத்து ஏங்கியே
வாழ்க்கையை சூனியமக்குவதை விட
அதை ஈடுகட்ட நம்மால்
என்ன செய்ய முடியும்னு யோசித்தாலே
பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
****************************************************
அனுபவிக்கும் பொது எந்த பிரச்னையும்
மிக பெரியதாக தான் தோன்றும். - ஆனால்
எப்போதும் " இது கடந்து போகும்" என்ற
மந்திரத்தை சொல்லி கொண்டே இருந்தால்
எந்த பிரச்னையும் சீக்கிரமே குறைந்து போகும்....!
*******************************************************************
குறிப்பு : பல நாவல்களில் இருந்து சுட்டது.....!


பிரச்சனை - Page 3 Mபிரச்சனை - Page 3 Aபிரச்சனை - Page 3 Dபிரச்சனை - Page 3 Hபிரச்சனை - Page 3 U



பிரச்சனை - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


பிரச்சனை - Page 3 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed 8 May 2013 - 15:06

யினியவன் wrote:எங்கெங்கு எவரெவர் இருக்கர்க
அங்கங்கு அவரவர் இருத்தல் சிறப்பு

சரிதானே பாலா?

நான் இங்கு இல்லை வரட்டுமா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 3 Empty Re: பிரச்சனை

Post by மதுமிதா Wed 8 May 2013 - 15:08

அட கடவுளே ஒட்டு மொத்த பிரச்னையும் ஒன்ன சேர்ந்துடுசே ......................


பிரச்சனை - Page 3 Mபிரச்சனை - Page 3 Aபிரச்சனை - Page 3 Dபிரச்சனை - Page 3 Hபிரச்சனை - Page 3 U



பிரச்சனை - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிரச்சனை - Page 3 Empty Re: பிரச்சனை

Post by balakarthik Wed 8 May 2013 - 15:08

பூவன் wrote:நான் பிரச்சனை பண்ண வரல ? பிரச்சனையை முடிக்க வந்தேன்
அந்த பிரச்சனைய அப்புறம் பார்த்துக்கலாம் இப்போ இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவ சொல்லுங்க பூவன்

யினியவன் wrote:எங்கெங்கு எவரெவர் இருக்கர்க
அங்கங்கு அவரவர் இருத்தல் சிறப்பு
சரிதானே பாலா?
எங்கெங்கு நாமிருவர் இருக்க
அங்கங்கு எவர் இருந்தாலும்
அது பிரெச்சனைத்தான் சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரச்சனை - Page 3 Empty Re: பிரச்சனை

Post by யினியவன் Wed 8 May 2013 - 15:09

madhukrish wrote:அட கடவுளே ஒட்டு மொத்த பிரச்னையும் ஒன்ன சேர்ந்துடுசே ......................
வெளியி வந்து பாருங்க பிரச்சினையே இருக்காதுன்னு நீங்க தானே சொன்னீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சனை - Page 3 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed 8 May 2013 - 15:11

balakarthik wrote:
பூவன் wrote:நான் பிரச்சனை பண்ண வரல ? பிரச்சனையை முடிக்க வந்தேன்
அந்த பிரச்சனைய அப்புறம் பார்த்துக்கலாம் இப்போ இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவ சொல்லுங்க பூவன்

முடிவில்லா பிர்ச்சனைக்கு ஏது முடிவு ?

யினியவன் wrote:எங்கெங்கு எவரெவர் இருக்கர்க
அங்கங்கு அவரவர் இருத்தல் சிறப்பு
சரிதானே பாலா?
எங்கெங்கு நாமிருவர் இருக்க
அங்கங்கு எவர் இருந்தாலும்
அது பிரெச்சனைத்தான் சிரி

அதான் நான் வரட்டுமா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 3 Empty Re: பிரச்சனை

Post by balakarthik Wed 8 May 2013 - 15:11

யினியவன் wrote:
madhukrish wrote:அட கடவுளே ஒட்டு மொத்த பிரச்னையும் ஒன்ன சேர்ந்துடுசே ......................
வெளியி வந்து பாருங்க பிரச்சினையே இருக்காதுன்னு நீங்க தானே சொன்னீங்க
அதாவது Log Out பண்ண சொல்லுரிங்க அதானே அதுலையும் அவுங்களுக்கு பிரச்சனையாம்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரச்சனை - Page 3 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed 8 May 2013 - 15:12

யினியவன் wrote:
madhukrish wrote:அட கடவுளே ஒட்டு மொத்த பிரச்னையும் ஒன்ன சேர்ந்துடுசே ......................
வெளியி வந்து பாருங்க பிரச்சினையே இருக்காதுன்னு நீங்க தானே சொன்னீங்க

உள்ளபோனா தான் பிரச்சனையே இருக்காது ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 3 Empty Re: பிரச்சனை

Post by மதுமிதா Wed 8 May 2013 - 15:12

ந வெளில போய்டேன் ஆள விடுங்க சாமி
ஒரு தலைப்புக்கு இவ்வளவு பிரச்சனையா அழுகை அழுகை ......................


பிரச்சனை - Page 3 Mபிரச்சனை - Page 3 Aபிரச்சனை - Page 3 Dபிரச்சனை - Page 3 Hபிரச்சனை - Page 3 U



பிரச்சனை - Page 3 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிரச்சனை - Page 3 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed 8 May 2013 - 15:13

madhukrish wrote:ந வெளில போய்டேன் ஆள விடுங்க சாமி
ஒரு தலைப்புக்கு இவ்வளவு பிரச்சனையா அழுகை அழுகை ......................

தலைப்பு தான் பிரச்சனை இங்கே உள்ள என்ன பிரச்சனை ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 3 Empty Re: பிரச்சனை

Post by யினியவன் Wed 8 May 2013 - 15:14

balakarthik wrote:
எங்கெங்கு நாமிருவர் இருக்க
அங்கங்கு எவர் இருந்தாலும்
அது பிரெச்சனைத்தான் சிரி
பாலா இந்த வாசகத்தை மறந்துட்டீங்களா?

நாமிருவர் நமக்கிருவர்

நம்ம கிட்ட ரெண்டு ஆடு சிக்கினாதானே வாசகத்தை கடைப்பிடிக்க முடியும்?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சனை - Page 3 Empty Re: பிரச்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 14 Previous  1, 2, 3, 4 ... 8 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum