ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சனை

+5
balakarthik
யினியவன்
மலிக்கா
ஜாஹீதாபானு
மதுமிதா
9 posters

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Go down

பிரச்சனை - Page 14 Empty பிரச்சனை

Post by மதுமிதா Wed May 08, 2013 12:28 pm

First topic message reminder :

எந்த பிரச்னையும்
நம்மை துன்பப்படுத்தாது
நாம் அனுமதித்தல் தவிர....!
***********************************************
பிரச்சனையைத் தூர நின்று
யாரோ போல அணுகினால்...
பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும்
*************************************************
இல்லாததை நினைத்து ஏங்கியே
வாழ்க்கையை சூனியமக்குவதை விட
அதை ஈடுகட்ட நம்மால்
என்ன செய்ய முடியும்னு யோசித்தாலே
பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
****************************************************
அனுபவிக்கும் பொது எந்த பிரச்னையும்
மிக பெரியதாக தான் தோன்றும். - ஆனால்
எப்போதும் " இது கடந்து போகும்" என்ற
மந்திரத்தை சொல்லி கொண்டே இருந்தால்
எந்த பிரச்னையும் சீக்கிரமே குறைந்து போகும்....!
*******************************************************************
குறிப்பு : பல நாவல்களில் இருந்து சுட்டது.....!


பிரச்சனை - Page 14 Mபிரச்சனை - Page 14 Aபிரச்சனை - Page 14 Dபிரச்சனை - Page 14 Hபிரச்சனை - Page 14 U



பிரச்சனை - Page 14 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


பிரச்சனை - Page 14 Empty Re: பிரச்சனை

Post by மதுமிதா Wed May 08, 2013 4:22 pm

ஜாஹீதாபானு wrote:உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா :farao:
நல்ல கேளுங்க அக்கா இதுக்கும் எதாவது பிரச்சனைய கொண்டு வந்துட போறாங்க


பிரச்சனை - Page 14 Mபிரச்சனை - Page 14 Aபிரச்சனை - Page 14 Dபிரச்சனை - Page 14 Hபிரச்சனை - Page 14 U



பிரச்சனை - Page 14 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிரச்சனை - Page 14 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed May 08, 2013 4:22 pm

யினியவன் wrote:
பூவன் wrote:
பத்தி பத்தியா பத்து பேர் எழுதினாலும்
கத்தி கத்தி சொன்னாலும் தீராதது
இந்த பிரச்சனை அப்படின்னு இருக்காம்
தீராதுன்னு தெரிஞ்சும் தீர்த்து வைக்க நினைக்கிற நீங்கதான் தீர்க்க தரிசி பூவன்

அரிசி தெரியும் இது என்ன தரிசி ? இது புது பிரச்சனை
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 14 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed May 08, 2013 4:23 pm

ஜாஹீதாபானு wrote:உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா :farao:

சரியா சொன்னீங்க மனச்சாட்சி இருந்தா பிரச்சனை வராதா ? இல்ல இல்லாதது தான் பிரச்சனையா
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 14 Empty Re: பிரச்சனை

Post by யினியவன் Wed May 08, 2013 4:24 pm

ஜாஹீதாபானு wrote:உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா :farao:
இதான வேணான்றது - எங்களுக்கு இருக்கறத பார்த்து உங்களுக்கு இருக்கான்னு செக்கு பண்ண தானே - ஹை ஹை சொல்ல மாட்டோமே



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சனை - Page 14 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed May 08, 2013 4:27 pm

madhukrish wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா :farao:
நல்ல கேளுங்க அக்கா இதுக்கும் எதாவது பிரச்சனைய கொண்டு வந்துட போறாங்க

இருக்கா இல்லையா அப்படிங்கறது கூட பிரச்சனை தான் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 14 Empty Re: பிரச்சனை

Post by ஜாஹீதாபானு Wed May 08, 2013 4:29 pm

யினியவன் wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா :farao:
இதான வேணான்றது - எங்களுக்கு இருக்கறத பார்த்து உங்களுக்கு இருக்கான்னு செக்கு பண்ண தானே - ஹை ஹை சொல்ல மாட்டோமே

இது ஒரு பிரச்சனையா கெளப்பிடாதிங்க அய்யோ, நான் இல்லை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிரச்சனை - Page 14 Empty Re: பிரச்சனை

Post by ஜாஹீதாபானு Wed May 08, 2013 4:29 pm

பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா :farao:

சரியா சொன்னீங்க மனச்சாட்சி இருந்தா பிரச்சனை வராதா ? இல்ல இல்லாதது தான் பிரச்சனையா

இப்ப்போ உங்க கைல லட்டு கிடைச்சா மாதிரி இருக்குமே


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

பிரச்சனை - Page 14 Empty Re: பிரச்சனை

Post by யினியவன் Wed May 08, 2013 4:31 pm

பூவன் wrote:அரிசி தெரியும் இது என்ன தரிசி ? இது புது பிரச்சனை
தரிசான நிலத்தில்
விளைஞ்சா அரிசி
விளையலேன்னா தரிசி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சனை - Page 14 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed May 08, 2013 4:33 pm

ஜாஹீதாபானு wrote:
பூவன் wrote:
ஜாஹீதாபானு wrote:உங்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா :farao:

சரியா சொன்னீங்க மனச்சாட்சி இருந்தா பிரச்சனை வராதா ? இல்ல இல்லாதது தான் பிரச்சனையா

இப்ப்போ உங்க கைல லட்டு கிடைச்சா மாதிரி இருக்குமே
உங்கள் கையில் வடை கிடைத்த மாறி இருக்குமே
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 14 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed May 08, 2013 4:36 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அரிசி தெரியும் இது என்ன தரிசி ? இது புது பிரச்சனை
தரிசான நிலத்தில்
விளைஞ்சா அரிசி
விளையலேன்னா தரிசி

அப்படினா இப்போ அதிகமா கிடைப்பது தரிசி தான் , அரிசி பிரச்சனை தான் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 14 Empty Re: பிரச்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 14 of 14 Previous  1 ... 8 ... 12, 13, 14

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum