ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரச்சனை

+5
balakarthik
யினியவன்
மலிக்கா
ஜாஹீதாபானு
மதுமிதா
9 posters

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

Go down

பிரச்சனை - Page 2 Empty பிரச்சனை

Post by மதுமிதா Wed May 08, 2013 12:28 pm

First topic message reminder :

எந்த பிரச்னையும்
நம்மை துன்பப்படுத்தாது
நாம் அனுமதித்தல் தவிர....!
***********************************************
பிரச்சனையைத் தூர நின்று
யாரோ போல அணுகினால்...
பிரச்சனையை எளிதாக தீர்க்க முடியும்
*************************************************
இல்லாததை நினைத்து ஏங்கியே
வாழ்க்கையை சூனியமக்குவதை விட
அதை ஈடுகட்ட நம்மால்
என்ன செய்ய முடியும்னு யோசித்தாலே
பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்
****************************************************
அனுபவிக்கும் பொது எந்த பிரச்னையும்
மிக பெரியதாக தான் தோன்றும். - ஆனால்
எப்போதும் " இது கடந்து போகும்" என்ற
மந்திரத்தை சொல்லி கொண்டே இருந்தால்
எந்த பிரச்னையும் சீக்கிரமே குறைந்து போகும்....!
*******************************************************************
குறிப்பு : பல நாவல்களில் இருந்து சுட்டது.....!


பிரச்சனை - Page 2 Mபிரச்சனை - Page 2 Aபிரச்சனை - Page 2 Dபிரச்சனை - Page 2 Hபிரச்சனை - Page 2 U



பிரச்சனை - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


பிரச்சனை - Page 2 Empty Re: பிரச்சனை

Post by balakarthik Wed May 08, 2013 1:13 pm

பிறேச்சனையை பத்தி இவ்வுளவு அதிகமா சிந்திக்கிறதும் அதுக்காக ஒரு பதிவை போட்டுறதும் அதையும் பிரச்சனை இல்லாமல் படிக்கிறதும் கூட பிறேச்சனைத்தான் அதுனால என்ன சொல்லுறேனா நான் இந்த பிரச்சனைக்கே வரல வரல வரல


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரச்சனை - Page 2 Empty Re: பிரச்சனை

Post by மதுமிதா Wed May 08, 2013 1:15 pm

balakarthik wrote:பிறேச்சனையை பத்தி இவ்வுளவு அதிகமா சிந்திக்கிறதும் அதுக்காக ஒரு பதிவை போட்டுறதும் அதையும் பிரச்சனை இல்லாமல் படிக்கிறதும் கூட பிறேச்சனைத்தான் அதுனால என்ன சொல்லுறேனா நான் இந்த பிரச்சனைக்கே வரல வரல வரல
என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


பிரச்சனை - Page 2 Mபிரச்சனை - Page 2 Aபிரச்சனை - Page 2 Dபிரச்சனை - Page 2 Hபிரச்சனை - Page 2 U



பிரச்சனை - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிரச்சனை - Page 2 Empty Re: பிரச்சனை

Post by balakarthik Wed May 08, 2013 1:19 pm

madhukrish wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
பிரச்சனைய சீரியஸா எடுதுக்ககூடாதுனு பதிவு போட்ட உங்களுக்கே பிரச்சனையா கூலிங் கூலிங் இதெல்லாம் ஒரு பிரச்சனையா எடுத்துக்க கூடாது அப்புறம் அழுகை வரும் கோவம் வரும் BP வரும் சுகர் வரும் கூடவே அரிசி பருப்பு புலி ரவை மிளகா எல்லாமே வரும் அப்புறம் டாக்டர் பீஸ் வரும் செலவு வரும் ஸோ பீ கூல் கூல்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரச்சனை - Page 2 Empty Re: பிரச்சனை

Post by மதுமிதா Wed May 08, 2013 1:21 pm

உங்கள மாதிரி ஆளுங்க கூட சேர்ந்த பிரச்னை டெல்லி ல இருந்தாலும் நம்மள தேடி வரும்...... நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா


பிரச்சனை - Page 2 Mபிரச்சனை - Page 2 Aபிரச்சனை - Page 2 Dபிரச்சனை - Page 2 Hபிரச்சனை - Page 2 U



பிரச்சனை - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிரச்சனை - Page 2 Empty Re: பிரச்சனை

Post by balakarthik Wed May 08, 2013 1:25 pm

madhukrish wrote:உங்கள மாதிரி ஆளுங்க கூட சேர்ந்த பிரச்னை டெல்லி ல இருந்தாலும் நம்மள தேடி வரும்...... நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

அப்போ டாக்டர் அப்துல் கலாமோட சேர்ந்துகிரிங்களா கரகாட்டகாரன் படத்துல கோவை சரளா சொல்லுராமாதிரி ஜப்பானுல ஜாக்கிசான் கூப்டாங்கோ , அமெரிக்காவுல அர்னால்ட் கூப்டாங்கோ ஆப்காநிச்தாணுல பின்லேடன் கூப்டாங்கோ அங்கெல்லாம் போகாமல் இங்க வந்தேநேனு இல்ல சொல்லுரிங்க சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரச்சனை - Page 2 Empty Re: பிரச்சனை

Post by மதுமிதா Wed May 08, 2013 1:29 pm

balakarthik wrote:
madhukrish wrote:உங்கள மாதிரி ஆளுங்க கூட சேர்ந்த பிரச்னை டெல்லி ல இருந்தாலும் நம்மள தேடி வரும்...... நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

அப்போ டாக்டர் அப்துல் கலாமோட சேர்ந்துகிரிங்களா கரகாட்டகாரன் படத்துல கோவை சரளா சொல்லுராமாதிரி ஜப்பானுல ஜாக்கிசான் கூப்டாங்கோ , அமெரிக்காவுல அர்னால்ட் கூப்டாங்கோ ஆப்காநிச்தாணுல பின்லேடன் கூப்டாங்கோ அங்கெல்லாம் போகாமல் இங்க வந்தேநேனு இல்ல சொல்லுரிங்க சிரி

அவங்களுக்கு எல்லாம் நா உங்களோட சேர்ந்தேனு தெரிஞ்சாலே கொல பண்ணிடுவாங்க


பிரச்சனை - Page 2 Mபிரச்சனை - Page 2 Aபிரச்சனை - Page 2 Dபிரச்சனை - Page 2 Hபிரச்சனை - Page 2 U



பிரச்சனை - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பிரச்சனை - Page 2 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed May 08, 2013 1:31 pm

madhukrish wrote:
balakarthik wrote:
madhukrish wrote:உங்கள மாதிரி ஆளுங்க கூட சேர்ந்த பிரச்னை டெல்லி ல இருந்தாலும் நம்மள தேடி வரும்...... நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா

அப்போ டாக்டர் அப்துல் கலாமோட சேர்ந்துகிரிங்களா கரகாட்டகாரன் படத்துல கோவை சரளா சொல்லுராமாதிரி ஜப்பானுல ஜாக்கிசான் கூப்டாங்கோ , அமெரிக்காவுல அர்னால்ட் கூப்டாங்கோ ஆப்காநிச்தாணுல பின்லேடன் கூப்டாங்கோ அங்கெல்லாம் போகாமல் இங்க வந்தேநேனு இல்ல சொல்லுரிங்க சிரி

அவங்களுக்கு எல்லாம் நா உங்களோட சேர்ந்தேனு தெரிஞ்சாலே கொல பண்ணிடுவாங்க

ஒரு பிரச்சனை தலைப்புக்கு இவ்வளவு பிரச்சனையா என்ன கொடுமை சார் இது
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 2 Empty Re: பிரச்சனை

Post by balakarthik Wed May 08, 2013 1:32 pm

பூவன் wrote:ஒரு பிரச்சனை தலைப்புக்கு இவ்வளவு பிரச்சனையா என்ன கொடுமை சார் இது
அப்படி கேளுங்க பூவன் நீங்க வந்து பிரச்சனை பண்ணாத்தான் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் பிரச்சனை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பிரச்சனை - Page 2 Empty Re: பிரச்சனை

Post by பூவன் Wed May 08, 2013 1:36 pm

balakarthik wrote:
பூவன் wrote:ஒரு பிரச்சனை தலைப்புக்கு இவ்வளவு பிரச்சனையா என்ன கொடுமை சார் இது
அப்படி கேளுங்க பூவன் நீங்க வந்து பிரச்சனை பண்ணாத்தான் இதுக்கு ஒரு முடிவு கிடைக்கும்

நான் பிரச்சனை பண்ண வரல ? பிரச்சனையை முடிக்க வந்தேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பிரச்சனை - Page 2 Empty Re: பிரச்சனை

Post by யினியவன் Wed May 08, 2013 1:36 pm

எங்கெங்கு எவரெவர் இருக்கர்க
அங்கங்கு அவரவர் இருத்தல் சிறப்பு

சரிதானே பாலா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பிரச்சனை - Page 2 Empty Re: பிரச்சனை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 14 Previous  1, 2, 3 ... 8 ... 14  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum