Latest topics
» மலர்களின் மருத்துவ குணங்கள்by ஜாஹீதாபானு Today at 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Today at 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Today at 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Today at 11:24 am
» கருத்துப்படம் 05/11/2024
by mohamed nizamudeen Today at 10:42 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 9:32 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Today at 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
prajai |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி?
5 posters
Page 1 of 1
பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி?
டெல்லி: இந்தியா லடாக் பகுதியில் பதுங்கு குழிகள் அமைக்காது என்று வாக்குறுதி அளித்ததன் அடிப்படையிலேயே சீன ராணுவம் வெளியேறியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், எல்லையில் சமாதானம் நிலவுவதால் இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன சுற்றுப்பயணம் உறுதியாகியுள்ளது.
லடாக் எல்லையில் அத்துமீறி நுழைந்த சீனா ராணுவம் முகாமிட்டு கடந்த 20 நாட்களாக மிரட்டல் விடுத்து வந்ததையடுத்து இந்தியாவும், வெளியுறவு அமைச்சரின் சீன சுற்றுப்பயணத்தை ரத்து செய்வோம், சீனாவுடனான உறவுகளை குறைத்து கொள்வோம் என்று அறிவித்தது.
இதனால், இருநாடுகளிடையேயான 100 பில்லியன் டாலர் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அஞ்சப்பட்ட நிலையில் சீன ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளது. இதன் பின்னணியில், என்ன நடந்தது என்பதில் சந்தேகமும் நிலவுகிறது..
சீனாவில் "ராகி நல்லா" ராணுவ முகாமிற்கு அருகில் உள்ள இந்தியாவின் லடாக் பகுதி "சுமர்" ராணுவம் முகாம் பகுதியில் இந்தியா கட்டிவரும் பதுங்கு குழிகள் நடவடிக்கைகளை கைவிட, சீனாவிற்கு உறுதியளித்ததை அடுத்து சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், எல்லையில் பதற்றம் தணிந்துள்ள நிலையில், இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீனப்பயணம் உறுதியாகி உள்ளது. இதை சீன வெளியுறவுத்துறை அமைச்சகமும் உறுதி செய்துள்ளது. சல்மான் குர்ஷித் சீனாவில் வரும் 9, 10 தேதிகளில் பயணம் செய்ய உள்ளதாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் கூறியதாவது, ‘ இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சீன பயணத்தின்போது, இரு நாடுகளுக்கு இடையே இந்த ஆண்டின் மிக முக்கிய உயர் மட்ட பேச்சு வார்த்தைகளில் ஒன்று நடைபெறப்போகிறது. சீனா எல்லையில் சமாதானத்தையும், அமைதியையும் நிலைநாட்ட விரும்புகிறது.
சீனாவும், இந்தியாவும் அண்டை நாடுகள். எல்லை வரையறையை இனிதான் நிறைவு செய்ய வேண்டி உள்ளது. இதன் காரணமாகத்தான் தவிர்க்க இயலாதபடிக்கு எல்லையில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன' என்றார்.
தட்ஸ்தமிழ்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி?
இந்தியா உறுதியளித்ததை எவை என்பதை நிச்சயம் பொது தேர்தலுக்கு பிறகு வெளிவரும் .
பொதுதேர்தல் சமயத்தில் சீன ஊடுருவல் பெரும் தலைவலியாக இருக்கும் என்று காங்கிரஸ் அரசு என்ன என்ன வாக்குறுதி அளித்து சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறியது என்பது அந்த பகவானுக்கே வெளிச்சம்
பொதுதேர்தல் சமயத்தில் சீன ஊடுருவல் பெரும் தலைவலியாக இருக்கும் என்று காங்கிரஸ் அரசு என்ன என்ன வாக்குறுதி அளித்து சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறியது என்பது அந்த பகவானுக்கே வெளிச்சம்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி?
இந்திய ராணுவத்தின் ஜம்பமெல்லாம் பாகிஸ்தானிடமும் அப்பாவிக் கஷ்மீரிகளிடமும், புலிகளிடமும் தான். குறைந்த பட்சம் ஒரு அழுத்தமான எச்சரிக்கைகூட சீன இராணுவத்திற்கெதிராக விட முடியாத நிலையில்தான் இந்திய அரசும் அதன் இராணுவமும் உள்ளது. சீனாகாரன் இன்னும் சற்று முன்னேறி வந்திருந்தால் அவன் காலில் விழாவும் தயங்காது இந்திய அரசும் இராணுவமும்.
Re: பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி?
அது யாருங்க அப்பாவி காஷ்மீரிகள்?!...... அவர்கள் எல்லோரும் எப்பவோ சொந்த நாட்டிலேயே அகதிகளாக வேறு மாநிலங்களுக்கு துரத்தபட்டுவிட்டனர்.பார்த்திபன் wrote:இந்திய ராணுவத்தின் ஜம்பமெல்லாம் பாகிஸ்தானிடமும் அப்பாவிக் கஷ்மீரிகளிடமும், புலிகளிடமும் தான். குறைந்த பட்சம் ஒரு அழுத்தமான எச்சரிக்கைகூட சீன இராணுவத்திற்கெதிராக விட முடியாத நிலையில்தான் இந்திய அரசும் அதன் இராணுவமும் உள்ளது. சீனாகாரன் இன்னும் சற்று முன்னேறி வந்திருந்தால் அவன் காலில் விழாவும் தயங்காது இந்திய அரசும் இராணுவமும்.
நல்ல காமடி இதுஇந்திய ராணுவத்தின் ஜம்பமெல்லாம் பாகிஸ்தானிடமும் அப்பாவிக் கஷ்மீரிகளிடமும், புலிகளிடமும் தான்
Re: பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி?
உண்மை தல , இந்தியாவின் எதை எதை அடகு வைத்தார்களோ தெரியவில்லை நாட்டுப்பற்று இல்லாத இந்த காங்கிரெஸ் ஓநாய்கள்பாலாஜி wrote:இந்தியா உறுதியளித்ததை எவை என்பதை நிச்சயம் பொது தேர்தலுக்கு பிறகு வெளிவரும் .
பொதுதேர்தல் சமயத்தில் சீன ஊடுருவல் பெரும் தலைவலியாக இருக்கும் என்று காங்கிரஸ் அரசு என்ன என்ன வாக்குறுதி அளித்து சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறியது என்பது அந்த பகவானுக்கே வெளிச்சம்
Re: பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி?
தப்பா நினைக்காதீங்க சைனா அண்ணே சைனா அண்ணே
எங்காளுங்க கொள்ளையடிச்ச பணத்த பதுக்க குழி
தோண்டினாங்க - உங்க ஊரு பக்கம் வரதுகில்ல
எங்காளுங்க கொள்ளையடிச்ச பணத்த பதுக்க குழி
தோண்டினாங்க - உங்க ஊரு பக்கம் வரதுகில்ல
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: பதுங்கு குழிகள் அமைக்க மாட்டோம் என்று சீனாவிடம் இந்தியா உறுதி?
ராஜா wrote:உண்மை தல , இந்தியாவின் எதை எதை அடகு வைத்தார்களோ தெரியவில்லை நாட்டுப்பற்று இல்லாத இந்த காங்கிரெஸ் ஓநாய்கள்பாலாஜி wrote:இந்தியா உறுதியளித்ததை எவை என்பதை நிச்சயம் பொது தேர்தலுக்கு பிறகு வெளிவரும் .
பொதுதேர்தல் சமயத்தில் சீன ஊடுருவல் பெரும் தலைவலியாக இருக்கும் என்று காங்கிரஸ் அரசு என்ன என்ன வாக்குறுதி அளித்து சீனா ராணுவம் அங்கிருந்து வெளியேறியது என்பது அந்த பகவானுக்கே வெளிச்சம்
மீண்டும் காங்கிரஸ் ஆட்சியில் அமர்ந்துவிட்டால் ( ) சீனாவின் உணமையான முகம் வெளிவரும் ...
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» எதற்கு இத்தனை பதுங்கு குழிகள்…?!
» பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
» இந்தியா என்று நம்நாடு எப்போதிலிருந்து அழைக்கப்படுகிறது
» வடமாகாணத்தில் இராணுவ முகாம் அமைக்கும் பணீ சீனாவிடம்
» அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பாதுகாப்புரஷியா, சீனாவிடம் ஈரான் வலியுறுத்தல்
» பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி
» இந்தியா என்று நம்நாடு எப்போதிலிருந்து அழைக்கப்படுகிறது
» வடமாகாணத்தில் இராணுவ முகாம் அமைக்கும் பணீ சீனாவிடம்
» அணுசக்தி ஒப்பந்தத்துக்கு பாதுகாப்புரஷியா, சீனாவிடம் ஈரான் வலியுறுத்தல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum