ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

+7
தளிர் அலை
தர்மா
ராஜா
உமா
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
11 posters

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 Empty ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Tue May 07, 2013 10:16 pm

First topic message reminder :

ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.

இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம் புன்னகை

ஆவக்காய் ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 20130609125058 இந்த வருடம்போட்ட  புதிய ஆவக்காய் இது புன்னகை

Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:43 am; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Thu Dec 21, 2017 11:02 am

பழ.முத்துராமலிங்கம் wrote:மாங்காய் இஞ்சி ஊறுகாய் தான் அம்மா. சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு
நன்றக பொருந்தும்.
இஞ்சி ஊறுகாய் போட்டோ தற்போது தான் பார்த்தேன்.
இதை வீட்டில் கூறி இன்றே செய்திடுவோம்
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254142

ஓ...சரி சரி ஐயா , மாங்காய் இஞ்சியும் தயிர் சாதத்திற்கு மிக அருமையாக இருக்கும். ...குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 11:44 am

krishnaamma wrote:
பழ.முத்துராமலிங்கம் wrote:மாங்காய் இஞ்சி ஊறுகாய் தான் அம்மா. சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு
நன்றக பொருந்தும்.
இஞ்சி ஊறுகாய் போட்டோ தற்போது தான் பார்த்தேன்.
இதை வீட்டில் கூறி இன்றே செய்திடுவோம்
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254142

ஓ...சரி சரி ஐயா , மாங்காய் இஞ்சியும் தயிர் சாதத்திற்கு மிக அருமையாக இருக்கும். ...குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1254144
உங்களுடைய ஊறுகாய் செய்து ,உப்புள்ள ஊறுகாய் தவிர்க்க போகிறேன்.
தயிருக்கு ஊறுகாய் கட்டாயம் வேணும்
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Thu Dec 21, 2017 12:04 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1254147

செய்து பாருங்கள் ஐயா, உப்பை குறைப்பது நன்று தான் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Dec 22, 2017 7:14 pm

மேற்கோள் செய்த பதிவு: 1254153
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 Empty பெரிய நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Thu Apr 26, 2018 6:00 pm

பெரிய நெல்லிக்காய் தொக்கு !

தேவையானவை:

பெரிய நெல்லிக்காய் 1 கிலோ  கொட்டை எடுத்து துருவி வைக்கவும்.
மிளகாய் பொடி  200 கிராம்
உப்பு அநேகமாய் 100 - 150  போதுமானது
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
எண்ணெய் தொக்கு செய்வதற்கு  1/4 கிலோ
கடுகு 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
அதில் துருவின நெல்லிக்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
நன்கு கிளறிவிடவும்.
மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
நன்கு  கிளறி விடவும்.
கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
மீண்டும் நன்கு  கிளறி விடவும்.
எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
வருஷத்துக்கும் கெடாது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Thu Apr 26, 2018 6:03 pm

அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

தேவையானவை:

அரு /அரை நெல்லிக்காய் 1 கிலோ  கொட்டை எடுத்து துருவி  வைக்கவும்.
மிளகாய் பொடி  200 கிராம்
உப்பு அநேகமாய் 100 - 150  போதுமானது
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
எண்ணெய் தொக்கு செய்வதற்கு  1/4 கிலோ
கடுகு 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
அதில் துருவின நெல்லிக்காயை  போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
நன்கு கிளறிவிடவும்.
மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
நன்கு  கிளறி விடவும்.
கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
மீண்டும் நன்கு  கிளறி விடவும்.
எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
வருஷத்துக்கும் கெடாது புன்னகை

குறிப்பு : நெல்லிக்காய்கள் மிகவும் சிறியதாக, துருவ கஷ்டமாக இருந்தால், கொட்டையை மட்டும் எடுத்துவிட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by பழ.முத்துராமலிங்கம் Fri Apr 27, 2018 7:23 am

இதை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பு
சிறிது வெல்லம் சேர்த்து caramelize செய்து இறக்க , இதன் சுவையில் பெரிய மாற்றம் ஏற்படும். கலரும் கவர்ந்து இழுக்கும்.
நான் வேலை செய்யும் மில்லில் இந்த நெல்லி இருப்பதால் இப்படி செய்து பார்த்தேன்.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Tue May 29, 2018 10:10 pm

பழ.முத்துராமலிங்கம் wrote:இதை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பு
சிறிது வெல்லம் சேர்த்து caramelize செய்து இறக்க , இதன் சுவையில் பெரிய மாற்றம் ஏற்படும். கலரும் கவர்ந்து இழுக்கும்.
நான் வேலை செய்யும் மில்லில் இந்த நெல்லி இருப்பதால் இப்படி செய்து பார்த்தேன்.
நன்றி அம்மா

டிப்ஸ் க்கு நன்றி ஐயா, நானும் செய்து பார்க்கிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Wed Nov 14, 2018 11:41 pm

ம்ம்... இன்னும் எனக்கு இங்கு அருநெல்லிக்காய்கள் கிடைக்கவில்லை ஐயா...சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum