Latest topics
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…by ayyasamy ram Yesterday at 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 4:38 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am
» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am
» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm
Top posting users this week
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
mohamed nizamudeen |
| |||
Ammu Swarnalatha |
| |||
jothi64 |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
+7
தளிர் அலை
தர்மா
ராஜா
உமா
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
11 posters
Page 8 of 8
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
First topic message reminder :
ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
ஆவக்காய்
இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆவக்காய்
![ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 8 20130609125058](https://2img.net/r/ihimizer/img89/478/20130609125058.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:43 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
மேற்கோள் செய்த பதிவு: 1254142பழ.முத்துராமலிங்கம் wrote:மாங்காய் இஞ்சி ஊறுகாய் தான் அம்மா. சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு
நன்றக பொருந்தும்.
இஞ்சி ஊறுகாய் போட்டோ தற்போது தான் பார்த்தேன்.
இதை வீட்டில் கூறி இன்றே செய்திடுவோம்
நன்றி
அம்மா
ஓ...சரி சரி ஐயா , மாங்காய் இஞ்சியும் தயிர் சாதத்திற்கு மிக அருமையாக இருக்கும். ...குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
மேற்கோள் செய்த பதிவு: 1254144krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254142பழ.முத்துராமலிங்கம் wrote:மாங்காய் இஞ்சி ஊறுகாய் தான் அம்மா. சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு
நன்றக பொருந்தும்.
இஞ்சி ஊறுகாய் போட்டோ தற்போது தான் பார்த்தேன்.
இதை வீட்டில் கூறி இன்றே செய்திடுவோம்
நன்றி
அம்மா
ஓ...சரி சரி ஐயா , மாங்காய் இஞ்சியும் தயிர் சாதத்திற்கு மிக அருமையாக இருக்கும். ...குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள்
உங்களுடைய ஊறுகாய் செய்து ,உப்புள்ள ஊறுகாய் தவிர்க்க போகிறேன்.
தயிருக்கு ஊறுகாய் கட்டாயம் வேணும்
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
மேற்கோள் செய்த பதிவு: 1254147பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254144krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254142பழ.முத்துராமலிங்கம் wrote:மாங்காய் இஞ்சி ஊறுகாய் தான் அம்மா. சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு
நன்றக பொருந்தும்.
இஞ்சி ஊறுகாய் போட்டோ தற்போது தான் பார்த்தேன்.
இதை வீட்டில் கூறி இன்றே செய்திடுவோம்
நன்றி
அம்மா
ஓ...சரி சரி ஐயா , மாங்காய் இஞ்சியும் தயிர் சாதத்திற்கு மிக அருமையாக இருக்கும். ...குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள்
உங்களுடைய ஊறுகாய் செய்து ,உப்புள்ள ஊறுகாய் தவிர்க்க போகிறேன்.
தயிருக்கு ஊறுகாய் கட்டாயம் வேணும்
நன்றி
அம்மா
செய்து பாருங்கள் ஐயா, உப்பை குறைப்பது நன்று தான்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
மேற்கோள் செய்த பதிவு: 1254153krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254147பழ.முத்துராமலிங்கம் wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254144krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1254142பழ.முத்துராமலிங்கம் wrote:மாங்காய் இஞ்சி ஊறுகாய் தான் அம்மா. சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு
நன்றக பொருந்தும்.
இஞ்சி ஊறுகாய் போட்டோ தற்போது தான் பார்த்தேன்.
இதை வீட்டில் கூறி இன்றே செய்திடுவோம்
நன்றி
அம்மா
ஓ...சரி சரி ஐயா , மாங்காய் இஞ்சியும் தயிர் சாதத்திற்கு மிக அருமையாக இருக்கும். ...குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள்
உங்களுடைய ஊறுகாய் செய்து ,உப்புள்ள ஊறுகாய் தவிர்க்க போகிறேன்.
தயிருக்கு ஊறுகாய் கட்டாயம் வேணும்
நன்றி
அம்மா
செய்து பாருங்கள் ஐயா, உப்பை குறைப்பது நன்று தான்
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
பெரிய நெல்லிக்காய் தொக்கு !
பெரிய நெல்லிக்காய் தொக்கு !
தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் 1 கிலோ கொட்டை எடுத்து துருவி வைக்கவும்.
மிளகாய் பொடி 200 கிராம்
உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
கடுகு 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
அதில் துருவின நெல்லிக்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
நன்கு கிளறிவிடவும்.
மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
நன்கு கிளறி விடவும்.
கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
மீண்டும் நன்கு கிளறி விடவும்.
எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
வருஷத்துக்கும் கெடாது
தேவையானவை:
பெரிய நெல்லிக்காய் 1 கிலோ கொட்டை எடுத்து துருவி வைக்கவும்.
மிளகாய் பொடி 200 கிராம்
உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
கடுகு 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
அதில் துருவின நெல்லிக்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
நன்கு கிளறிவிடவும்.
மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
நன்கு கிளறி விடவும்.
கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
மீண்டும் நன்கு கிளறி விடவும்.
எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
வருஷத்துக்கும் கெடாது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
தேவையானவை:
அரு /அரை நெல்லிக்காய் 1 கிலோ கொட்டை எடுத்து துருவி வைக்கவும்.

வருஷத்துக்கும் கெடாது![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு : நெல்லிக்காய்கள் மிகவும் சிறியதாக, துருவ கஷ்டமாக இருந்தால், கொட்டையை மட்டும் எடுத்துவிட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தேவையானவை:
அரு /அரை நெல்லிக்காய் 1 கிலோ கொட்டை எடுத்து துருவி வைக்கவும்.
மிளகாய் பொடி 200 கிராம்
உப்பு அநேகமாய் 100 - 150 போதுமானது
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
கடுகு 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
நெல்லிக்காய்களை அலம்பி துடைத்து, துருவவும்.
ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
அதில் துருவின நெல்லிக்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
நன்கு கிளறிவிடவும்.
மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
நன்கு கிளறி விடவும்.
கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
மீண்டும் நன்கு கிளறி விடவும்.
எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
வருஷத்துக்கும் கெடாது
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
குறிப்பு : நெல்லிக்காய்கள் மிகவும் சிறியதாக, துருவ கஷ்டமாக இருந்தால், கொட்டையை மட்டும் எடுத்துவிட்டு மிக்சி இல் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
இதை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பு
சிறிது வெல்லம் சேர்த்து caramelize செய்து இறக்க , இதன் சுவையில் பெரிய மாற்றம் ஏற்படும். கலரும் கவர்ந்து இழுக்கும்.
நான் வேலை செய்யும் மில்லில் இந்த நெல்லி இருப்பதால் இப்படி செய்து பார்த்தேன்.
நன்றி அம்மா
சிறிது வெல்லம் சேர்த்து caramelize செய்து இறக்க , இதன் சுவையில் பெரிய மாற்றம் ஏற்படும். கலரும் கவர்ந்து இழுக்கும்.
நான் வேலை செய்யும் மில்லில் இந்த நெல்லி இருப்பதால் இப்படி செய்து பார்த்தேன்.
நன்றி அம்மா
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
பழ.முத்துராமலிங்கம் wrote:இதை அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பு
சிறிது வெல்லம் சேர்த்து caramelize செய்து இறக்க , இதன் சுவையில் பெரிய மாற்றம் ஏற்படும். கலரும் கவர்ந்து இழுக்கும்.
நான் வேலை செய்யும் மில்லில் இந்த நெல்லி இருப்பதால் இப்படி செய்து பார்த்தேன்.
நன்றி அம்மா
டிப்ஸ் க்கு நன்றி ஐயா, நானும் செய்து பார்க்கிறேன்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
ம்ம்... இன்னும் எனக்கு இங்கு அருநெல்லிக்காய்கள் கிடைக்கவில்லை ஐயா...![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 8 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
» ருசியான வரகு வடை
» சில ருசியான உணவுகள்....
» ருசியான ஆட்டுக்கால் பாயா...
» ருசியான...சிக்கன் நெய் ரோஸ்ட்
» ருசியான வரகு வடை
» சில ருசியான உணவுகள்....
» ருசியான ஆட்டுக்கால் பாயா...
» ருசியான...சிக்கன் நெய் ரோஸ்ட்
Page 8 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|