ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

+7
தளிர் அலை
தர்மா
ராஜா
உமா
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
11 posters

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 Empty ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Tue May 07, 2013 10:16 pm

First topic message reminder :

ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.

இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம் புன்னகை

ஆவக்காய் ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 20130609125058 இந்த வருடம்போட்ட  புதிய ஆவக்காய் இது புன்னகை

Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:43 am; edited 2 times in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Sat Oct 10, 2015 2:16 am

ராஜா wrote:
shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
புன்னகை அது நான் வாங்கி வந்த வரம் என்று நினைக்கிறேன்மா .... எனக்கு எங்க அம்மா சமையல் அப்புறம் அக்கா பெரிய பெண்ணாகி சமைக்க ஆரம்பித்த பிறகு அதே அம்மா சுவையில் அக்காவின் கைவண்ணம்....திருமணத்திற்கு பிறகும் எனது அன்பு மனைவியின் கைவண்ணம் .. எல்லாத்துக்கு மேல இன்னும் சுகர் / கொழுப்பு / இரத்த அழுத்தம் எதுவுமில்லாத நிலை இதனால் ஒவ்வொரு நாளும் அனுபவித்து உண்கிறேன் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167815

அன்பாக......... மண்டையில் அடி .அப்படி சொல்லகூடாது .....நாமே சொன்னால் கூட கண் படும் ராஜா.....Touch wood .........புன்னகை ............அருமையாய் சாப்பிடுவதற்கு கூட கொடுப்பினை வேண்டும் புன்னகை .......GOD BLESS YOU !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by ராஜா Sat Oct 10, 2015 2:24 am

krishnaamma wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1167824மிக்க நன்றி கிருஷ்ணம்மா புன்னகை .. என்ன பண்ணுறது மனசில் உள்ளதை அப்படியே சொல்லியே பழகிட்டேன் , புன்னகை ஆண்டவன் விட்ட வழி புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by shobana sahas Sat Oct 10, 2015 2:41 am

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
புன்னகை அது நான் வாங்கி வந்த வரம் என்று நினைக்கிறேன்மா .... எனக்கு எங்க அம்மா சமையல் அப்புறம் அக்கா பெரிய பெண்ணாகி சமைக்க ஆரம்பித்த பிறகு அதே அம்மா சுவையில் அக்காவின் கைவண்ணம்....திருமணத்திற்கு பிறகும் எனது அன்பு மனைவியின் கைவண்ணம் .. எல்லாத்துக்கு மேல இன்னும் சுகர் / கொழுப்பு / இரத்த அழுத்தம் எதுவுமில்லாத நிலை இதனால் ஒவ்வொரு நாளும் அனுபவித்து உண்கிறேன் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167815

அன்பாக......... மண்டையில் அடி .அப்படி சொல்லகூடாது .....நாமே சொன்னால் கூட கண் படும் ராஜா.....Touch wood .........புன்னகை ............அருமையாய் சாப்பிடுவதற்கு கூட கொடுப்பினை வேண்டும் புன்னகை .......GOD BLESS YOU !
மேற்கோள் செய்த பதிவு: 1167824மிக்க நன்றி கிருஷ்ணம்மா புன்னகை .. என்ன பண்ணுறது மனசில் உள்ளதை அப்படியே சொல்லியே பழகிட்டேன் , புன்னகை ஆண்டவன் விட்ட வழி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167834

அண்ணா .. உங்கள் நல்ல மனதிற்கு ஒன்னும் வராது . கடவுளை வேண்டுகிறேன் . ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ஆறுதல்
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Tue Oct 13, 2015 11:14 am

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:
shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
புன்னகை அது நான் வாங்கி வந்த வரம் என்று நினைக்கிறேன்மா .... எனக்கு எங்க அம்மா சமையல் அப்புறம் அக்கா பெரிய பெண்ணாகி சமைக்க ஆரம்பித்த பிறகு அதே அம்மா சுவையில் அக்காவின் கைவண்ணம்....திருமணத்திற்கு பிறகும் எனது அன்பு மனைவியின் கைவண்ணம் .. எல்லாத்துக்கு மேல இன்னும் சுகர் / கொழுப்பு / இரத்த அழுத்தம் எதுவுமில்லாத நிலை இதனால் ஒவ்வொரு நாளும் அனுபவித்து உண்கிறேன் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167815

அன்பாக......... மண்டையில் அடி .அப்படி சொல்லகூடாது .....நாமே சொன்னால் கூட கண் படும் ராஜா.....Touch wood .........புன்னகை ............அருமையாய் சாப்பிடுவதற்கு கூட கொடுப்பினை வேண்டும் புன்னகை .......GOD BLESS YOU !
மேற்கோள் செய்த பதிவு: 1167824மிக்க நன்றி கிருஷ்ணம்மா புன்னகை .. என்ன பண்ணுறது மனசில் உள்ளதை அப்படியே சொல்லியே பழகிட்டேன் , புன்னகை ஆண்டவன் விட்ட வழி புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167834

ம்ம்... புரிகிறது...........டோன்ட் வொர்ரி ........புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Thu May 12, 2016 11:43 am

எல்லா ஊறுகாய் ரெசிபிக்களும் இங்கே புன்னகை

DOWNLOAD

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Thu Dec 21, 2017 10:01 am

இஞ்சி தொக்கு !

தேவையானவை :

இஞ்சி கால் கிலோ
புளி எலுமிச்சை அளவு அல்லது 2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்
பூண்டு 100  கிராம் 
மிளகாய் பொடி 4  ஸ்பூன் 
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1  ஸ்பூன் 
வெல்லம் கொஞ்சம் 
உப்பு 
எண்ணெய் கொஞ்சம் 
கடுகு 1  ஸ்பூன் 
பெருங்காய பொடி 
மஞ்சள் பொடி 

செய்முறை :

முதலில் இஞ்சியை நன்கு மண்போக அலம்பி , தோல் சீவி துண்டங்கள் போடவும்.
பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
புளி பேஸ்ட் இல்லை என்றால் , புளியை தண்ணீரில் ஊற  வைக்கவும். 
மிக்சி இல் பூண்டு, புளி பேஸ்ட்  மற்றும் இஞ்சியை மையாக அரைத்துக் கொள்ளவும்.
புளி பேஸ்ட் இல்லாவிட்டால், புளியை கெட்டியாக கரைத்து விட்டு அரைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை இதில் கொட்டவும்.
நன்கு கிளறவும்.
பிறகு அதில், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி, மிளகாய் பொடி, வெந்தய பொடி  என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும்.
உப்பும் போட்டு நன்கு கிளறிவிடவும்.
நன்கு கொதித்து லேகியப்பதம் வரும்போது , எண்ணெய் பிரியும்.
அதுவரை, அவ்வப்போது கிளறியபடி இருக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் போட்டு நன்கு கிளறி, மீண்டும் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து விடவும். 
நன்கு ஆறினதும் பாட்டில் களில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிகவும் ருசியான 'இஞ்சி தொக்கு' தயார்.
இது உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
தயிர் சாதம், சப்பாத்தி , தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.

நோட்: இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம். மேலும், தொக்கு செய்யும்போது வறுத்து பொடித்த மிளகாய் பொடியை யும் போட்டால் , தொக்கின் நிறமும் மணமும் மிகநன்றாக இருக்கும். 

Last edited by krishnaamma on Thu Dec 21, 2017 10:16 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Thu Dec 21, 2017 10:03 am

இஞ்சி தொக்கு !

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 1IInWZQPG8zLESpXg7Au+784f34f0-6722-4501-aab7-f7a1a7912a85
தேவையானவை :

இஞ்சி கால் கிலோ
புளி எலுமிச்சை அளவு அல்லது 2 டேபிள் ஸ்பூன் புளி பேஸ்ட்
பூண்டு 100  கிராம் 
மிளகாய் பொடி 4  ஸ்பூன் 
வறுத்து அரைத்த வெந்தய பொடி 1  ஸ்பூன் 
வெல்லம் கொஞ்சம் 
உப்பு 
எண்ணெய் கொஞ்சம் 
கடுகு 1  ஸ்பூன் 
பெருங்காய பொடி 
மஞ்சள் பொடி 

செய்முறை :

முதலில் இஞ்சியை நன்கு மண்போக அலம்பி , தோல் சீவி துண்டங்கள் போடவும்.
பூண்டை உரித்து வைத்துக் கொள்ளவும்.
புளி பேஸ்ட் இல்லை என்றால் , புளியை தண்ணீரில் ஊற  வைக்கவும். 
மிக்சி இல் பூண்டு மற்றும் இஞ்சியை மையாக அரைத்துக் கொள்ளவும்.
வாணலி இல் எண்ணெய்விட்டு, கடுகு கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை இதில் கொட்டவும்.
நன்கு கிளறவும்.
பிறகு அதில், மஞ்சள் பொடி, பெருங்காய பொடி, மிளகாய் பொடி, வெந்தய பொடி  என எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக போடவும்.
உப்பும் போட்டு நன்கு கிளறிவிடவும்.
நன்கு கொதித்து லேகியப்பதம் வரும்போது , எண்ணெய் பிரியும்.
அதுவரை, அவ்வப்போது கிளறியபடி இருக்கவும்.
எண்ணெய் பிரிந்து வரும்போது வெல்லம் போட்டு நன்கு கிளறி, மீண்டும் எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும்போது அடுப்பை அணைத்து விடவும். 
நன்கு ஆறினதும் பாட்டில் களில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
மிகவும் ருசியான 'இஞ்சி தொக்கு' தயார்.
உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
தயிர் சாதம், சாப்பாடு, தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.

நோட்: இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம். 

Last edited by krishnaamma on Thu Dec 21, 2017 10:44 am; edited 1 time in total

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 10:33 am

krishnaamma wrote:இஞ்சி தொக்கு !
உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
தயிர் சாதம், சாப்பாடு, தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.

நோட்: இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம். 
மேற்கோள் செய்த பதிவு: 1254131
அருமையான இஞ்சி தொக்கு எச்சில் ஊறுகிறது
இஞ்சியில் காரம் அற்ற ஒரு வகை இஞ்சி ஊறுகாய் என்று தயிர் சாத்திற்கு பரிமாறுவார்கள்
அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் இஞ்சியை தட்டி மிளகாய் தூள் உப்பு மட்டும் கலந்து
நல்லெண்ணெயில் கடுகுகிட்டு தாளித்திருப்பார்கள்.
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Thu Dec 21, 2017 10:45 am

பழ.முத்துராமலிங்கம் wrote:
krishnaamma wrote:இஞ்சி தொக்கு !
உடலுக்கு மிகவும் நல்லது, வயிற்று உபாதைகளுக்கும் நல்லது.
தயிர் சாதம், சாப்பாடு, தோசை என எதனுடனும் சாப்பிடலாம்.
சூடு சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு தொக்கு சாதமும் சாப்பிடலாம்....அருமையாக இருக்கும்.
பிரிட்ஜ் இல் வைத்துக்கொண்டால் ஒருவருடம் கூட வைத்துக் கொள்ளலாம்.

நோட்: இதை சிலசமயம் ரசம் செய்யும்போது ஒரு ஸ்பூன் கலந்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதே போல பிரட் இல் தடவி சாப்பிடலாம். 
மேற்கோள் செய்த பதிவு: 1254131
அருமையான இஞ்சி தொக்கு எச்சில் ஊறுகிறது
இஞ்சியில் காரம் அற்ற ஒரு வகை இஞ்சி ஊறுகாய் என்று தயிர் சாத்திற்கு பரிமாறுவார்கள்
அது எனக்கு ரொம்ப பிடிக்கும். அதில் இஞ்சியை தட்டி மிளகாய் தூள் உப்பு மட்டும் கலந்து
நல்லெண்ணெயில் கடுகுகிட்டு தாளித்திருப்பார்கள்.
நன்றி
அம்மா
மேற்கோள் செய்த பதிவு: 1254133
நன்றி ஐயா, இப்போது நான் நேற்று செய்த தொக்கு  போட்டோ போட்டுள்ளேன் பாருங்கள் புன்னகை......நீங்கள் சொல்வது  'குருத்து இஞ்சியா' ஐயா அல்லது 'மாங்காய் இஞ்சியா'? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by பழ.முத்துராமலிங்கம் Thu Dec 21, 2017 11:01 am

மாங்காய் இஞ்சி ஊறுகாய் தான் அம்மா. சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு
நன்றக பொருந்தும்.
இஞ்சி ஊறுகாய் போட்டோ தற்போது தான் பார்த்தேன்.
இதை வீட்டில் கூறி இன்றே செய்திடுவோம்
நன்றி
அம்மா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 7 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 7 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum