ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

+7
தளிர் அலை
தர்மா
ராஜா
உமா
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
11 posters

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 Empty ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Tue May 07, 2013 10:16 pm

First topic message reminder :

ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.

இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம் புன்னகை

ஆவக்காய் ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 20130609125058 இந்த வருடம்போட்ட  புதிய ஆவக்காய் இது புன்னகை


Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:43 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by ராஜா Fri Oct 09, 2015 11:41 pm

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா சிலபேர் புளிச்சகீரை தொக்கில் வெங்காயம் போட்டு பண்றாளே அது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு ...
சொல்லுங்களேன்
புளிச்ச்சகீரை எவ்வளவுகெவ்வளவு நல்லதோ அந்த அளவிற்கு சூடு ரொம்ப அதிகம் ஷோபனா ... அதனால் தான் குளிர்ச்சிக்கு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.
ஆனால் , ஒரு கண்டிஷன் ... சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் (அம்மா , அக்கால்லாம் மத்தினால் மசிப்பார்கள்) ஒரு நாள் தான் தாங்கும் மறுநாள் சுவை மாறிவிடும் . அதனால் நிறைய செய்து பிரிட்ஜ்ல வைத்துகொண்டு சாப்பிடும் அளவிற்கு எடுத்து அவனில் சூடு பண்ணி பிறகு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் .... நான் தொட்டுக்க எதுவுமில்லாமலே "புல் கட்டு " கட்டுவேன்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Sat Oct 10, 2015 1:17 am

Sasiiniyan Sasikaladevi wrote:இரும்பு சத்து நிறைந்த கீரை.செரிமான கோளாறு ஏற்படும். ஆகையால் பூண்டு சின்ன வெங்காயம், நல்லெண்ணெய் சேர்த்து சமைத்தால் அருமையாக இருக்கும்
நல்ல பதிவு அம்மா நன்றி .

ஆமாம் சசி, ஆனால் ரொம்ப சூடு, அதனால் நெய் நிறைய விட்டுக்கணும் புன்னகை....நல்லெண்ணையும் ஓகே தான்! அருமையிருக்கு


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Sat Oct 10, 2015 1:18 am

ராஜா wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா சிலபேர் புளிச்சகீரை தொக்கில் வெங்காயம் போட்டு பண்றாளே அது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு ...
சொல்லுங்களேன்
புளிச்ச்சகீரை எவ்வளவுகெவ்வளவு நல்லதோ அந்த அளவிற்கு சூடு ரொம்ப அதிகம் ஷோபனா ... அதனால் தான் குளிர்ச்சிக்கு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.
ஆனால் , ஒரு கண்டிஷன் ... சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் (அம்மா , அக்கால்லாம் மத்தினால் மசிப்பார்கள்) ஒரு நாள் தான் தாங்கும் மறுநாள் சுவை மாறிவிடும் . அதனால் நிறைய செய்து பிரிட்ஜ்ல வைத்துகொண்டு சாப்பிடும் அளவிற்கு எடுத்து அவனில் சூடு பண்ணி பிறகு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் .... நான் தொட்டுக்க எதுவுமில்லாமலே "புல் கட்டு " கட்டுவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1167791

செம ஐடியா ராஜா புன்னகை...................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by ராஜா Sat Oct 10, 2015 1:47 am

krishnaamma wrote:செம ஐடியா ராஜா புன்னகை...................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1167799நான் சில உணவு வகைகளை side dish இல்லாமலேயே சாப்பிடுவேன் அதில் தயிர்சாதம் , புளிச்ச கீரை , முளைச்ச கீரை இவையெல்லாம் ஒரு சாம்பிள் புன்னகை புன்னகை ...

இங்க கத்தாரிலும் அலுவலகத்திற்கு மதிய உணவாகவே புளிச்சகீரை கூடவே சின்ன வெங்காயம் நறுக்கி அர்ச்சனா கொடுத்துடுவா .... (வெங்காயம் சாப்பிட்டா பேசும் பேது வாய் நாறுமே என்று சொல்லுவார் , "கள்ளி வெள்ளி" என்றிடுவேன் ... ) தனக்கு பிடிச்சத கூட சாப்பிட ஒரு மனிதனுக்கு உரிமையில்லைன்னா அப்புறம் என்ன ம** (வேணாம்) இந்த வேலை என்று சொல்லிடுவேன் புன்னகை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by ராஜா Sat Oct 10, 2015 1:51 am

krishnaamma wrote:ஆமாம் சசி, ஆனால் ரொம்ப சூடு, அதனால் நெய் நிறைய விட்டுக்கணும் புன்னகை....நல்லெண்ணையும் ஓகே தான்! அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1167798இதற்கு நெய்யை விட ... நல்ல எண்ணெய் செமகாம்பினேஷன் , அதுவும் அப்பா எங்க வீட்டு எள்ளை சர்க்கரை சேர்த்து ஆட்டி கொண்டு வந்த எண்ணெய் என்றால் ... அப்பப்பா ... இங்க கத்தாரிலும் எனக்கு எச்சில் ஊருகிறது புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by shobana sahas Sat Oct 10, 2015 1:58 am

ராஜா wrote:
shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா சிலபேர் புளிச்சகீரை தொக்கில் வெங்காயம் போட்டு பண்றாளே அது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு ...
சொல்லுங்களேன்
புளிச்ச்சகீரை எவ்வளவுகெவ்வளவு நல்லதோ அந்த அளவிற்கு சூடு ரொம்ப அதிகம் ஷோபனா ... அதனால் தான் குளிர்ச்சிக்கு அதில் சின்ன வெங்காயம் சேர்த்து சாப்பிடுவார்கள்.
ஆனால் , ஒரு கண்டிஷன் ... சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்தால் (அம்மா , அக்கால்லாம் மத்தினால் மசிப்பார்கள்) ஒரு நாள் தான் தாங்கும் மறுநாள் சுவை மாறிவிடும் . அதனால் நிறைய செய்து பிரிட்ஜ்ல வைத்துகொண்டு சாப்பிடும் அளவிற்கு எடுத்து அவனில் சூடு பண்ணி பிறகு சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்கள் .... நான் தொட்டுக்க எதுவுமில்லாமலே "புல் கட்டு " கட்டுவேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1167791
நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by ராஜா Sat Oct 10, 2015 2:04 am

shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
புன்னகை அது நான் வாங்கி வந்த வரம் என்று நினைக்கிறேன்மா .... எனக்கு எங்க அம்மா சமையல் அப்புறம் அக்கா பெரிய பெண்ணாகி சமைக்க ஆரம்பித்த பிறகு அதே அம்மா சுவையில் அக்காவின் கைவண்ணம்....திருமணத்திற்கு பிறகும் எனது அன்பு மனைவியின் கைவண்ணம் .. எல்லாத்துக்கு மேல இன்னும் சுகர் / கொழுப்பு / இரத்த அழுத்தம் எதுவுமில்லாத நிலை இதனால் ஒவ்வொரு நாளும் அனுபவித்து உண்கிறேன் புன்னகை புன்னகை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by shobana sahas Sat Oct 10, 2015 2:07 am

ராஜா wrote:
shobana sahas wrote:நன்றி ராஜா அண்ணா . உங்களுக்கு அருமையா சாப்பிட தெரியும் நு நினைக்கிறன் . சூப்பர் .... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
புன்னகை அது நான் வாங்கி வந்த வரம் என்று நினைக்கிறேன்மா .... எனக்கு எங்க அம்மா சமையல் அப்புறம் அக்கா பெரிய பெண்ணாகி சமைக்க ஆரம்பித்த பிறகு அதே அம்மா சுவையில் அக்காவின் கைவண்ணம்....திருமணத்திற்கு பிறகும் எனது அன்பு மனைவியின் கைவண்ணம் .. எல்லாத்துக்கு மேல இன்னும் சுகர் / கொழுப்பு / இரத்த அழுத்தம் எதுவுமில்லாத நிலை இதனால் ஒவ்வொரு நாளும் அனுபவித்து உண்கிறேன் புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1167815
ரொம்ப சந்தோசம் அண்ணா . அப்படியே maintain பண்ணுங்கள் .. பல்லாயிரம் ஆண்டு சுகமாய் சௌகியமாய் வாழலாம் .
உங்கள் உதவி தேவை . whatsup என ஆரம்பிக்கும் திரியை பாருங்கள் ப்ளீஸ் .
shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Sat Oct 10, 2015 2:13 am

ராஜா wrote:
krishnaamma wrote:செம ஐடியா ராஜா புன்னகை...................... சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1167799நான் சில உணவு வகைகளை side dish இல்லாமலேயே சாப்பிடுவேன் அதில் தயிர்சாதம் , புளிச்ச கீரை , முளைச்ச கீரை  இவையெல்லாம் ஒரு சாம்பிள்  புன்னகை புன்னகை ...

இங்க கத்தாரிலும் அலுவலகத்திற்கு மதிய உணவாகவே புளிச்சகீரை கூடவே சின்ன வெங்காயம் நறுக்கி அர்ச்சனா கொடுத்துடுவா .... (வெங்காயம் சாப்பிட்டா பேசும் பேது வாய் நாறுமே என்று சொல்லுவார் , "கள்ளி வெள்ளி" என்றிடுவேன் ... ) தனக்கு  பிடிச்சத கூட சாப்பிட ஒரு மனிதனுக்கு உரிமையில்லைன்னா அப்புறம் என்ன ம** (வேணாம்) இந்த வேலை என்று சொல்லிடுவேன் புன்னகை புன்னகை  

ஹா...ஹா...ஹா.... அதுதானே, இந்த அரைவைற்றுக்கு சாப்பிடத்தானே இவ்வளவு பாடும் படுகிறோம்?............நன்னா சாப்பிட்டுவிட்டு ஒரு 'மின்ட் போட்ட பபுள் கம்' மெல்லுங்கள் ராஜா, எந்த வாடையும் வராது, நிறைய உமிழ்நீர் சுரப்பதால் செரிமானத்துக்கும் நல்லது புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Sat Oct 10, 2015 2:14 am

ராஜா wrote:
krishnaamma wrote:ஆமாம் சசி, ஆனால் ரொம்ப சூடு, அதனால் நெய் நிறைய விட்டுக்கணும் புன்னகை....நல்லெண்ணையும் ஓகே தான்! அருமையிருக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1167798இதற்கு நெய்யை விட ... நல்ல எண்ணெய் செமகாம்பினேஷன் ,  அதுவும் அப்பா எங்க வீட்டு எள்ளை  சர்க்கரை சேர்த்து ஆட்டி கொண்டு வந்த  எண்ணெய் என்றால் ... அப்பப்பா ... இங்க கத்தாரிலும் எனக்கு எச்சில் ஊருகிறது புன்னகை

ஒ..........நாங்கள் இரண்டுமே உபயோகிப்போம் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 6 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum