புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 Poll_c10ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 Poll_m10ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 Poll_c10 
84 Posts - 44%
ayyasamy ram

75 Posts - 40%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya
ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 Poll_c10ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 Poll_m10ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Harriz

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 Poll_c10ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 Poll_m10ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 Poll_c10 
441 Posts - 47%

320 Posts - 34%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha
ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 Poll_c10ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 Poll_m10ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 07, 2013 10:16 pm

First topic message reminder :

ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.

இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம் புன்னகை

ஆவக்காய் ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 20130609125058 இந்த வருடம்போட்ட  புதிய ஆவக்காய் இது புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 21, 2015 3:18 pm

அது சரி அக்கா, பெங்களூர் தக்காளிக்கு நாங்க எங்க போரது, இங்க மலேசியாவுல அது கிடைக்காதே,
எதுக்கும் மாமா அங்கள் கிட்ட சொல்லி அடுத்த தடவ வாங்கிட்டு வர சொல்ரேன்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 21, 2015 4:41 pm

மாணிக்கம் நடேசன் wrote:அது சரி அக்கா, பெங்களூர் தக்காளிக்கு நாங்க எங்க போரது, இங்க மலேசியாவுல அது கிடைக்காதே,
எதுக்கும் மாமா அங்கள் கிட்ட சொல்லி அடுத்த  தடவ வாங்கிட்டு வர சொல்ரேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1137826

ஹா...ஹா...ஹா.... பெங்களூர் வந்தாத்தான் அந்த தக்காளி கிடைக்கும் என்று இல்லை மாமா, சதை பற்றாக   இருக்கும் தக்காளி  தேவை இந்த தொக்கு செய்ய, நாட்டுத்  தக்காளி இதற்கு சரிபடாது, அதில் விதைகள்  அதிகம் இருக்கும். அதனால் அப்படி சொன்னேன். இதோ படத்தை பாருங்கள் புன்னகை

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 5 I9z7i69tTtOkE2NKWURz+BL08_AGRI_TOMATO_1420296f

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu May 21, 2015 5:04 pm

இப்போ தெரியுது அக்கா, தக்காளி தக்களியா இருக்கனும்னு.  இது மாதரி தக்காளி எங்க ஊர்க கிடைக்கும்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 21, 2015 5:07 pm

மாணிக்கம் நடேசன் wrote:இப்போ தெரியுது அக்கா, தக்காளி தக்களாயா இருக்கனும்னு.  இது மாதரி தக்காளி எங்க ஊர்க கிடைக்கும்.
மேற்கோள் செய்த பதிவு: 1137844

ம்..... அது புன்னகை.....................சூப்பர் மாமா....அவ்வளவுதான் மாமிக்கிட்ட சொல்லி செய்யுங்கோ. மேலே உள்ளது செய்யுங்கோ அல்லது கிழே போடப்போவதை பார்த்து அதை செய்ய சொல்லுங்கோ. ரொம்ப நல்லா இருக்கும்.

உங்களுக்கு எண்ணெய் அதிகம் வேண்டாம் என்றால் குறைவான தக்காளி இல் செய்து 2 - 3 நாளி ல்  பயன் படுத்தி விடுங்கோ.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu May 21, 2015 5:14 pm

தக்காளித் தொக்கு ! - இதுவும் அருமையான தொக்கு, நிறைய நாள் வைத்துக்கொள்ளலாம்.

தேவையானவை:

பெங்களூர் தக்காளி 1 கிலோ
பூண்டு உரித்தது  200 கிராம்
மிளகாய் பொடி 200  - 250 கிராம்
உப்பு அநேகமாய் 100 - 125  கிராம் போதுமானது
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 2 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
கடுகு 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

தக்காளிகளை அலம்பி துடைத்து நறுக்கி, விதைகள் நீக்கி, தண்ணீர் விடாமல், பூண்டையும் போட்டு  மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
அதில் அரைத்த  தக்காளி விழுதை  போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
நன்கு கிளறிவிடவும்.
மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
நன்கு கிளறி விடவும்.
கொஞ்சம் நேரம் எடுக்கும் தொக்கு இது, நன்கு கொதித்து, கொதித்து, குறைந்து தொக்குபோல சேர்ந்து வரும் போது உப்பு போடவும்.
மீண்டும் நன்கு கிளறி விடவும்.
எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
இதுவும் வருஷத்துக்கும் கெடாது .
சப்பாத்தி , இட்லி தோசை, தயிர் சாதம் , சண்ட்விச் என்று எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.

குறிப்பு: தக்காளி அரைத்ததும் நிறைய போல தோன்றும் அதனால் அப்போ உப்பு போடாதீங்கோ, அது கொதித்து குறைந்ததும், அளவைப்பர்த்துக்கொண்டு உப்பு போடுங்கோ. இல்லாவிட்டால் உப்பு அதிகமாகி தொக்கு கரித்து விடும்.

பூண்டு பொடி கூட இப்போது கடைகளில் கிடைக்கிறது  , அப்படி வேண்டுபவர்கள் , மிளகாய் பொடி போடும் போது  4 - 5 டேபிள் ஸ்பூன் பூண்டு பொடி போட்டு கிளறி இறக்கவும்.

வாயில் பூண்டு கடி படவேண்டும் என்று நினைத்தால், பூண்டை நறுக்கி எண்ணெய் இல் வதக்கி , பிறகு அரைத்த தக்காளியை சேர்க்கவும்.

அவசரத்துக்கு ஓர் 2 - 3 தக்காளிகளை  அரைத்து வதக்கி, இட்லி க்கு தோசைக்கு தொட்டுக்க வைத்துக்கொள்ளலாம். அந்த சமையங்களில் எண்ணெய் குறைவாக விட்டாலே  போதுமானது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Oct 07, 2015 7:53 pm

தேவையானவை:

புளிச்சகீரை – 1 கட்டு
புளி – ஒரு எலுமிச்சம்பழ அளவு அல்லது புளி பேஸ்ட் 1 டேபிள் ஸ்பூன்
வெல்லம் – ஒரு சிறிய துண்டு
உப்பு

தாளிக்க:

கடுகு – 1 டீஸ்பூன்,
பூண்டு – 6 - 8 பல் (பொடியாக நறுக்கி வைக்கவும் )
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

வறுத்துப் பொடிக்க:

கடுகு – 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 15

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

கீரையை இலைகளாகக் ஆய்ந்து அலம்பித் துடைத்து, ஒரு துணியில் பரப்பி, ஒரு மணி நேரம் வரை உலர விடுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், கடுகு, வெந்தயம் சேர்த்து, சற்று சிவந்ததும் அரித்து எடுங்கள்.
மீந்துள்ள எண்ணெயில் கீரையை நறுக்கி போட்டு, நன்கு வதக்குங்கள்.
கால் கப் கொதிக்கும் நீரில் புளியை ஊறவிடுங்கள்.
வதக்கிய கீரை, புளி, வறுத்த கடுகு, வெந்தயம், மிளகாய், உப்பு, வெல்லம் ஆகியவற்றை மிக்ஸியில் சேர்த்து, சற்றுக் கரகரப்பாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கடுகு, வதக்கிய பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, தொக்கில் சேர்த்துக் கலக்குங்கள்.
அருமையான 'கோங்குரா தொக்கு' ரெடி...ஆந்திரர்கள் இதை 'கோங்குரா பச்சடி' என்றே சொல்வார்கள் புன்னகை
சாதம் போட்டு சாப்பிடனும் என்றால் நிறைய நெய் விட்டுக்கொள்ளுங்கள் இது ரொம்ப சூடு.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Thu Oct 08, 2015 1:12 pm

நன்றி அக்கா.

shobana sahas
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2699
இணைந்தது : 23/05/2015

Postshobana sahas Fri Oct 09, 2015 4:24 am

க்ரிஷ்ணாம்மா சிலபேர் புளிச்சகீரை தொக்கில் வெங்காயம் போட்டு பண்றாளே அது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு ...
சொல்லுங்களேன்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Oct 09, 2015 4:20 pm

shobana sahas wrote:க்ரிஷ்ணாம்மா சிலபேர் புளிச்சகீரை தொக்கில் வெங்காயம் போட்டு பண்றாளே அது எப்படின்னு தெரியுமா உங்களுக்கு ...
சொல்லுங்களேன்
மேற்கோள் செய்த பதிவு: 1167496

பூண்டுக்கு பதில் வெங்காயம் சேர்த்துக்கொள்ளுங்கள் அல்லது இரண்டுமே போடுங்கள்..............ஆனால் வெங்காயம் போட்டு செய்வதானால் நாள் பட வைக்க முடியாது.'நச நசத்து' விடும்.ஜாக்கிரதை புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சசி
சசி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1353
இணைந்தது : 01/08/2015

Postசசி Fri Oct 09, 2015 10:26 pm

இரும்பு சத்து நிறைந்த கீரை.செரிமான கோளாறு ஏற்படும். ஆகையால் பூண்டு சின்ன வெங்காயம், நல்லெண்ணெய் சேர்த்து சமைத்தால் அருமையாக இருக்கும்
நல்ல பதிவு அம்மா நன்றி .

மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு.
Sponsored content

PostSponsored content

Page 5 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக