ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

+7
தளிர் அலை
தர்மா
ராஜா
உமா
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
11 posters

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Empty ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Tue May 07, 2013 10:16 pm

First topic message reminder :

ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.

இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம் புன்னகை

ஆவக்காய் ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 20130609125058 இந்த வருடம்போட்ட  புதிய ஆவக்காய் இது புன்னகை


Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:43 am; edited 2 times in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Sun Jun 09, 2013 3:36 pm

ராஜா wrote:
krishnaamma wrote:
ராஜா wrote:ஆவக்காய் என்று மாங்காயை தான் சொல்லுறீங்களா ?!
அடக்கடவுளே என்ன இது ராஜா....... இப்படி கேட்கறிங்க? மாங்காய் ஊறுகாய்லையே சூப்பர் இது தானே ? நல்ல முத்தின மாங்காய் ல போடுவது தான் ஆவக்காய் புன்னகை
அப்புறம் ஏன் அதை மாங்காய் ஊறுகாய் என்று சொல்லாமல் ஆவக்காய் என்று சொல்லுறாங்க ?

புன்னகை மேலே எவ்வளவு விதமாக மாங்காய் ஊறுகாய் போட்டிருக்கேன், எல்லாத்தும் ஒரே பேராக எப்படி சொல்வது ராஜா ? புன்னகை எல்லாமே மாங்காய்தான் என்றாலும் வேற வேற விதமான தயாரிப்புகளால் பேர் மாறுகிறது . அவ்வளவுதான் புன்னகை சரியா ?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by தர்மா Sun Jun 09, 2013 3:44 pm

தெலுங்கில் ஆவாலு என்றால் கடுகு. கடுகு நிறையா போட்டு செய்வதால் இந்த ஊருகைக்கு அப்படி பெயர் ஆவாளுக்காய் மருவி ஆவக்காய் ஆகி விட்டது என்று கேள்வி. ஆனால் இது எவ்வளவு உண்மை என்று தெரியாது
ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Mangoavakkai3


தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
avatar
தர்மா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1732
இணைந்தது : 02/09/2011

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Empty மாங்காய் தொக்கு

Post by krishnaamma Sun Jun 09, 2013 3:45 pm

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 20130509082056

மாங்காய் தொக்கு இது, போன வாரம் போட்டேன். ரெசிபி பிறகு போடுகிறேன் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by தளிர் அலை Sun Jun 09, 2013 8:03 pm

அம்மா... எல்லாம் அருமையாக இருக்கு.. நீங்க ஒரு சமையல் ராணி. நானும் செய்து பார்க்கிறேன்..

ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி.. ஊறுகாய்னாலே எண்ணெய் அதிகம் விட்டு தான செய்ய வேண்டி இருக்கு.. எண்ணெய் உடலுக்கு கெடுதி தானே.. இதிலிருந்து தப்பிப்பது எப்படி.. மாற்று வழி எதாச்சும் (எண்ணெய் அதிகம் இல்லா ஊறுக்காய்) இருக்கா..?


நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
"நம்பிக்கை நார் மட்டும் நம் கையில் இருந்தால்
உதிர்ந்த பூக்கள் கூட ஒவ்வொன்றாக வந்து ஒட்டிக்கொள்ளும்"
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்புடன் "தளிர் அலை" மீண்டும் சந்திப்போம்
தளிர் அலை
தளிர் அலை
பண்பாளர்


பதிவுகள் : 165
இணைந்தது : 30/03/2013

http://thalir.alai@hotmail.com

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Mon Jun 10, 2013 11:13 am

தளிர் அலை wrote:அம்மா... எல்லாம் அருமையாக இருக்கு.. நீங்க ஒரு சமையல் ராணி. நானும் செய்து பார்க்கிறேன்..

ஆனால் உங்களிடம் ஒரு கேள்வி.. ஊறுகாய்னாலே எண்ணெய் அதிகம் விட்டு தான செய்ய வேண்டி இருக்கு.. எண்ணெய் உடலுக்கு கெடுதி தானே.. இதிலிருந்து தப்பிப்பது எப்படி.. மாற்று வழி எதாச்சும் (எண்ணெய் அதிகம் இல்லா ஊறுக்காய்) இருக்கா..?

நன்றி புன்னகை நான் இதே திரி இல் எண்ணெய் இல்லாத ஊறுகாய் , எண்ணெய் குறைவான ஊறுகாய்களும் போட்டிருக்கேனே ! பாருங்கோபுன்னகை என்றாலும் நாம் என்ன அப்படியா ஒரேஅடியாக எண்ணெய் இல்லாம சாப்பிடறோம் ? மேலும் வெகு நாட்கள் வைத்திருக்கணும் என்பதால் எண்ணெய் நிறைய விடவேண்டி இருக்கு, உப்பு அதிகம் போடவேண்டி இருக்கு புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Mon Jun 10, 2013 11:19 am

தர்மா wrote:தெலுங்கில் ஆவாலு என்றால் கடுகு. கடுகு நிறையா போட்டு செய்வதால் இந்த ஊருகைக்கு அப்படி பெயர் ஆவாளுக்காய் மருவி ஆவக்காய் ஆகி விட்டது என்று கேள்வி. ஆனால் இது எவ்வளவு உண்மை என்று தெரியாது
ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Mangoavakkai3

எனக்கும் தெரியலை தர்மா, இது எனக்கு புதிய செய்தி புன்னகை பகிர்வுக்கு நன்றி நன்றி


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Empty மாங்காய் தொக்கு !

Post by krishnaamma Thu May 21, 2015 12:33 pm

மாங்காய் தொக்கு ! - என்னைப்பொருத்த வரை உலகத்திலேயே அருமையான தொக்கு இது என்பேன். 'மாதா ஊட்டாத சாதத்தை மாங்காய் ஊட்டும்" என்று என் தாத்தா சொல்வார் புன்னகை

தேவையானவை:

நல்ல புளிப்பு மாங்காய் 1 கிலோ  தோல் சீவி  துருவி வைக்கவும்.
மிளகாய் பொடி  200 கிராம்
உப்பு அநேகமாய் 100 - 150  போதுமானது
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
எண்ணெய் தொக்கு செய்வதற்கு  1/4 கிலோ
கடுகு 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மாங்காய்களை அலம்பி துடைத்து தோல் சீவி, துருவவும்.
ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
அதில் துருவின மாங்காயை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
நன்கு கிளறிவிடவும்.
மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
நன்கு  கிளறி விடவும்.
கொஞ்சம் வெந்தார்போல ஆகும் போது உப்பு போடவும்.
மீண்டும் நன்கு  கிளறி விடவும்.
எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
வருஷத்துக்கும் கெடாது புன்னகை

குறிப்பு : கொஞ்சம் புளிப்பு கம்மியாக இருக்கணும் தொக்கு என்று நினைப்பவர்கள் பெங்களுரா  மாங்காய் இல் தொக்கு போடலாம். அல்லது ஊறுகாய் இல் வெல்லம் கொஞ்சம் போடலாம் புன்னகை எங்க அப்பாவுக்காக தனியாக நான் பங்களுராவில் தொக்கு போடுவேன் புன்னகை


Last edited by krishnaamma on Thu May 21, 2015 12:50 pm; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by மாணிக்கம் நடேசன் Thu May 21, 2015 12:36 pm

அன்பான அக்கா, இங்குள்ள உங்க எல்ல சமையல்களிலும் ரொம்ப எண்ணை மிதக்குதே, அது உடம்புக்கு
நல்லதா, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க அக்கா.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Empty தக்காளித் தொக்கு !

Post by krishnaamma Thu May 21, 2015 12:41 pm

தக்காளித் தொக்கு ! - இதுவும் அருமையான தொக்கு, நிறைய நாள் வைத்துக்கொள்ளலாம்.

தேவையானவை:

பெங்களூர் தக்காளி 1 கிலோ
மிளகாய் பொடி 150 - 200 கிராம்
உப்பு அநேகமாய் 75 - 100 கிராம் போதுமானது
வறுத்து அரைத்த வெந்தயப்பொடி 2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப்பொடி 1 டீ ஸ்பூன்
மஞ்சள் பொடி 2 டீ ஸ்பூன்
எண்ணெய் தொக்கு செய்வதற்கு 1/4 கிலோ
கடுகு 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

தக்காளிகளை அலம்பி துடைத்து நறுக்கி, விதைகள் நீக்கி, தண்ணீர் விடாமல் மிக்சி இல் அரைத்துக்கொள்ளவும்.
ஆழமான வாணலி அல்லது உருளி இல் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும்.
அதில் அறத்த தக்காளியை போட்டு அடுப்பை நிதானமாய் எரிய விடவும்.
நன்கு கிளறிவிடவும்.
மஞ்சள் பொடி, பெருங்காயபொடி மற்றும் வெந்தயப்பொடி போடவும்.
நன்கு கிளறி விடவும்.
கொஞ்சம் நேரம் எடுக்கும் தொக்கு இது, நன்கு கொதித்து, கொதித்து, குறைந்து தொக்குபோல சேர்ந்து வரும் போது உப்பு போடவும்.
மீண்டும் நன்கு கிளறி விடவும்.
எண்ணெய் கசிய ஆரம்பிக்கும் போது மிளகாய் பொடியை போட்டு அடுப்பை பெரிதாக்கி, கைவிடாமல் கிளறி , மிளகாய் பொடி வாசனை போனதும் இறக்கிவிடவும்.
நன்கு ஆறினதும் பாட்டிலில் போட்டு வைக்கவும்.
இதுவும் வருஷத்துக்கும் கெடாது புன்னகை
சப்பாத்தி , இட்லி தோசை, தயிர் சாதம் , சண்ட்விச் என்று எதுக்கு வேண்டுமானாலும் தொட்டுக்கொள்ளலாம்.

குறிப்பு: தக்காளி அரைத்ததும் நிறைய போல தோன்றும் அதனால் அப்போ உப்பு போடாதீங்கோ, அது கொதித்து குறைந்ததும், அளவைப்பர்த்துக்கொண்டு உப்பு போடுங்கோ. இல்லாவிட்டால் உப்பு அதிகமாகி தொக்கு கரித்து விடும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by krishnaamma Thu May 21, 2015 12:47 pm

மாணிக்கம் நடேசன் wrote:அன்பான அக்கா,  இங்குள்ள உங்க எல்ல சமையல்களிலும் ரொம்ப எண்ணை மிதக்குதே, அது உடம்புக்கு
நல்லதா, கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க அக்கா.

ஆமாம் மாமா, எண்ணெய் நிறையத்தான் வேண்டும். முன்பே நான் மேலே சொல்லி இருக்கேன் பாருங்கோ புன்னகை
ஊறுகாய் யை நாம் வருஷத்துக்கு வெச்சுக்கணுமே, அதனால் கொஞ்சம் அதிக எண்ணெய் தேவைப்படும். எப்பவும் ஊறுகாய் மேலே எண்ணெய் இருக்கும் படி பார்த்துக்கணும், இல்லை என்றால் பூஞ்சகாளான் பூத்துவிடும்.
இல்லை கண்டிப்பாக கொஞ்சம் தான் எண்ணைவிடனும் என்றால், மட்டா எண்ணெய் விடுங்கள், fridge இல் வைத்து உபயோகப்படுத்துங்கள். சரியா?
.
.
எண்ணெய் மட்டும் அல்ல ஊறுகாயே உடம்புக்கு கெடுதல் என்று டாக்டர் சொல்லறாரே மாமா.........அதில் உப்பு அதிகம் இருப்பதால் BP என்றதும் டாக்டர் சொல்வது முதலில் ஊறுகாயை நிறுத்துங்கோ என்பது தானே. என்றாலும் அதெலாம் பார்த்த முடியுமா?.அப்பப்போ கொஞ்சமா போட்டுக்க வேண்டியது தான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ருசியான ஊறுகாய்கள் -  அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 4 Empty Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum