Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்by heezulia Today at 8:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am
» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am
» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am
» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am
» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am
» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am
» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am
» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am
» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am
» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
Top posting users this month
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
i6appar |
| |||
Anthony raj |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Guna.D |
| |||
மொஹமட் |
| |||
prajai |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
+7
தளிர் அலை
தர்மா
ராஜா
உமா
பாலாஜி
ஜாஹீதாபானு
krishnaamma
11 posters
Page 2 of 8
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
First topic message reminder :
ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
ஆவக்காய்
இந்த வருடம்போட்ட புதிய ஆவக்காய் இது ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஊறுகாய்கள் என்பது நமக்கு பிரியமான மற்றும் தவிர்க்க முடியாத ஒன்று. மாங்காய், எலுமிச்சை, மாகாளி, நெல்லிக்காய் என பலவற்றில் ஊறுகாய்கள் போடலாம். மேலும் காய்கறி ஊறுகாய், பூண்டு ஊறுகாய் , இஞ்சி ஊறுகாய் என்றும் போடலாம்.
இந்த திரி இல் பல வித ஊறுகாய்கள் செய்யும் முறைகளை பார்ப்போம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ஆவக்காய்
![ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு ! - Page 2 20130609125058](https://2img.net/r/ihimizer/img89/478/20130609125058.jpg)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
Last edited by krishnaamma on Thu May 12, 2016 11:43 am; edited 2 times in total
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
நீங்க சொல்லும் பக்குவம் அப்படியே என் மாமியார் வீடல் செய்வது போலவே இருக்கு
ரொம்ப நன்றிம்மா
என் மாமியார் எல்லாமே சுவையா செய்வாங்க
ரொம்ப நன்றிம்மா
என் மாமியார் எல்லாமே சுவையா செய்வாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
எலுமிச்சை - பஞ்சாபி ஸ்டைல்
தேவையான பொருட்கள்:
எலுமிச்சம் பழம் - 1/2 கிலோ
உப்பு - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
கருப்பு உப்பு - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )
மிளகாய் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1/4 டீ ஸ்பூன்
ஓமம் - 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 cup
கடுகு 1/4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பொடி 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, நான்காக பிளந்து வைக்கவும்.
ஒரு பேசினில் மற்ற சாமான்களை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
இந்த மசாலாவை எல்லா எலுமிச்சங்காய்களிலும் அடைக்கவும்.
ஒரு ஈரம் இல்லாத ஜாடி இல் அடுக்கவும் .
அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.ஆனால் இதை 1 மாதம் கழித்து தான் உபயோகப்படுத்த துவங்கலாம்![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதுவரை தினமும்ஜாடி இன் வாயை மெல்லிய துணியால் கட்டி வெயிலில் வைக்கணும்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சப்பாத்தி , சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
எலுமிச்சம் பழம் - 1/2 கிலோ
உப்பு - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
கருப்பு உப்பு - 2 - 2 1/2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி - 100 கிராம் ( தோல் சிவி துருவவும் )
மிளகாய் பொடி - 1 1/2 டேபிள் ஸ்பூன்
பெருங்காயப் பொடி - 1/4 டீ ஸ்பூன்
ஓமம் - 3 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1 cup
கடுகு 1/4 டேபிள் ஸ்பூன்
கரம் மசாலா பொடி 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
எலுமிச்சம் பழங்களைக் கழுவி, ஈரமில்லாது துடைத்து, நான்காக பிளந்து வைக்கவும்.
ஒரு பேசினில் மற்ற சாமான்களை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.
இந்த மசாலாவை எல்லா எலுமிச்சங்காய்களிலும் அடைக்கவும்.
ஒரு ஈரம் இல்லாத ஜாடி இல் அடுக்கவும் .
அவ்வளவுதான், ஊறுகாய் ரெடி.ஆனால் இதை 1 மாதம் கழித்து தான் உபயோகப்படுத்த துவங்கலாம்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதுவரை தினமும்ஜாடி இன் வாயை மெல்லிய துணியால் கட்டி வெயிலில் வைக்கணும்.
இதை ஒரு வருடம் கூட வைத்திருக்கலாம்.
சப்பாத்தி , சாம்பார் மற்றும் தயிர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
ஜாஹீதாபானு wrote:நீங்க சொல்லும் பக்குவம் அப்படியே என் மாமியார் வீடல் செய்வது போலவே இருக்கு
ரொம்ப நன்றிம்மா
என் மாமியார் எல்லாமே சுவையா செய்வாங்க
நன்றி பானு
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
ஜாஹீதாபானு wrote:நீங்க சொல்லும் பக்குவம் அப்படியே என் மாமியார் வீடல் செய்வது போலவே இருக்கு
ரொம்ப நன்றிம்மா
என் மாமியார் எல்லாமே சுவையா செய்வாங்க
அப்படிப்பட்ட மாமியாருக்கு இப்படி ஒரு மருமக ... என்ன கொடுமை சார் இது
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
ஏன் எப்படி இருக்கேனாம்பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:நீங்க சொல்லும் பக்குவம் அப்படியே என் மாமியார் வீடல் செய்வது போலவே இருக்கு
ரொம்ப நன்றிம்மா
என் மாமியார் எல்லாமே சுவையா செய்வாங்க
அப்படிப்பட்ட மாமியாருக்கு இப்படி ஒரு மருமக ... என்ன கொடுமை சார் இது
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
ஜாஹீதாபானு wrote:ஏன் எப்படி இருக்கேனாம்பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:நீங்க சொல்லும் பக்குவம் அப்படியே என் மாமியார் வீடல் செய்வது போலவே இருக்கு
ரொம்ப நன்றிம்மா
என் மாமியார் எல்லாமே சுவையா செய்வாங்க
அப்படிப்பட்ட மாமியாருக்கு இப்படி ஒரு மருமக ... என்ன கொடுமை சார் இது![]()
உங்க மாமியார் எல்லாமே சுவையா செய்வாங்க ..... நீங்க.......................... அதான் ஈகரைக்கே தெரியுமே
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:ஏன் எப்படி இருக்கேனாம்பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:நீங்க சொல்லும் பக்குவம் அப்படியே என் மாமியார் வீடல் செய்வது போலவே இருக்கு
ரொம்ப நன்றிம்மா
என் மாமியார் எல்லாமே சுவையா செய்வாங்க
அப்படிப்பட்ட மாமியாருக்கு இப்படி ஒரு மருமக ... என்ன கொடுமை சார் இது![]()
உங்க மாமியார் எல்லாமே சுவையா செய்வாங்க ..... நீங்க.......................... அதான் ஈகரைக்கே தெரியுமே
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![மண்டையில் அடி](/users/1813/71/41/02/smiles/211781.gif)
![கோபம்](/users/1813/71/41/02/smiles/44296.gif)
![கன்னத்தில் அறை](/users/1813/71/41/02/smiles/649524.gif)
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
ஜாஹீதாபானு wrote:
![]()
:farao: :அடபாவி:
![]()
![]()
உன்னை பற்றிய விமர்சனங்கள் உன்னை எரிச்சலூட்டினால் அது உண்மை என்று புரிந்து கொள் . ( புகழ் பெற்ற ஒரு பொன்மொழி )
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![அய்யோ, நான் இல்லை](/users/1813/71/41/02/smiles/230655.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:நீங்க சொல்லும் பக்குவம் அப்படியே என் மாமியார் வீடல் செய்வது போலவே இருக்கு
ரொம்ப நன்றிம்மா
என் மாமியார் எல்லாமே சுவையா செய்வாங்க
அப்படிப்பட்ட மாமியாருக்கு இப்படி ஒரு மருமக ... என்ன கொடுமை சார் இது
பாலாஜி ... இதில் ஏதும் மறைமுக பேச்சு இருக்கா? ???????????
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:
![]()
:farao: :அடபாவி:
![]()
![]()
உன்னை பற்றிய விமர்சனங்கள் உன்னை எரிச்சலூட்டினால் அது உண்மை என்று புரிந்து கொள் . ( புகழ் பெற்ற ஒரு பொன்மொழி )
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
![]()
அடாடா..................எங்கிருந்துதான் உங்களுக்கு கிடைக்குமோ பொன்மொழிகள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 2 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
» ருசியான வரகு வடை
» சில ருசியான உணவுகள்....
» ருசியான ஆட்டுக்கால் பாயா...
» ருசியான...சிக்கன் நெய் ரோஸ்ட்
» ருசியான வரகு வடை
» சில ருசியான உணவுகள்....
» ருசியான ஆட்டுக்கால் பாயா...
» ருசியான...சிக்கன் நெய் ரோஸ்ட்
Page 2 of 8
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|