ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(

4 posters

Go down

தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Empty தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(

Post by krishnaamma Tue May 07, 2013 7:21 pm

தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Tamil_News_large_707383

கோடை வெப்பத்தின் தாக்கத்தால், தமிழகத்தின் தினசரி மின் நுகர்வு, 25 கோடி யூனிட்டாக உயர்ந்துள்ளது. இவற்றில், சென்னை மாநகருக்கு மட்டும், தினசரி, 5 கோடி யூனிட்கள் செலவாகிறது.
தமிழகத்தில், கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடையின் உச்சகட்டமான, "அக்னி நட்சத்திரம்' (கத்திரி வெயில்) காலம், மே, 4ம் தேதி துவங்கியது. "கத்திரி' துவங்கிய மறுநாளே, சென்னை உட்பட, ஏழு நகரங்களில், 100 டிகிரிக்கும் மேல் வெப்பம் பதிவாகியது.

மின் நுகர்வு அதிகரிப்பு
வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால், தினசரி மின் நுகர்வின் அளவு, பன்மடங்கு உயர்ந்து உள்ளது. மின் நுகர்வு அதிகரிப்பால், கூடுதல் நேர மின் வெட்டு, குறைந்த மின்னழுத்தம் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன.

அவதியில் மக்கள்
சென்னை தவிர்த்து, மற்ற மாவட்டங்களில், 10 மணி நேரத்திற்கும் மேலாக, அறிவிக்கப்படாத மின்தடை அமலில் உள்ளது. ஆனால், கூடுதல் நேர மின் வெட்டிற்கு ஆளாகாத, சென்னை வாசிகளோ, தற்போது அறிவிக்கப்படாத, இரவு நேர மின் தடை மற்றும் கூடுதல் நேர மின் தடையில் சிக்கித் தவிக்கின்றனர்.
அனல் மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பால், தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி, 11 ஆயிரம் மெகா வாட்டை நெருங்கியது. இருப்பினும், அவ்வவ்போது, மொத்த மின் உற்பத்தியில், ஏற்றமும், இறக்கமும் இருந்து வருகிறது.
கடந்த இரு நாட்களில், மின் நுகர்வு பன்மடங்கு அதிகரித்து உள்ளது. கூடுதல் மின் நுகர்வால், மின்வாரியத்திற்கு நெருக்கடி அதிகரித்துள்ளது என, மின்வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில், மே, 3ம் தேதி, 25 கோடி யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, மின்வாரிய உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக, கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து உள்ளது. கடந்தாண்டு, தினசரி மின் பயன்பாடு, அக்டோபரில், 18 கோடி யூனிட்டாக இருந்தது. இது, இந்தாண்டு, ஜனவரியில், 21 கோடி யூனிட்டாக அதிகரித்தது.
கடந்தாண்டு, ஏப்ரலில் துவங்கிய கோடை வெப்பத்தின் தாக்கம், ஆகஸ்ட் மாதம் வரை நீடித்தது. இந்த மாதங்களில், மொத்த மின் தேவையின் அளவு, 3,869 கோடி யூனிட்கள். ஆனால், 937 கோடி யூனிட்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது. தொடர் மின் உற்பத்தி குறைவால், கடந்தாண்டு முழுவதும், மொத்த மின் தேவையான, 9,264 கோடி யூனிட்டில், 6,526 கோடி யூனிட்கள் மட்டுமே உற்பத்தியானது. பற்றாக்குறை, 2,738 கோடி யூனிட்.
பொதுவாக, கோடை அல்லாத நேரங்களில், சென்னை மாநகரின் தினசரி மின் நுகர்வு, 4 கோடி யூனிட்கள். கோடை காலங்களில், இந்த அளவு, 5 கோடி யூனிட்டாக உயரும்.கடந்த இரு மாதங்களில், தமிழகத்தின் மொத்த மின் நுகர்வு, 21 கோடியில் இருந்து, 25 கோடி யூனிட்டாக அதிகரித்து உள்ளது. கடந்த ஒரு மாதத்தில், தினசரி மின் நுகர்வின் அளவு, சராசரியாக, 3 கோடி யூனிட்கள் அதிகரித்து உள்ளது.இதனால், மின்வாரியத்திற்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. எதிர்பார்க்கும் அளவு காற்றாலை மின்சாரம் கிடைக்கவில்லை என்றால், கூடுதல் நேர மின் தடையை, மின்வாரியம் அமல்படுத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.


தாங்க மாட்டீங்குது...!

சென்னை மாநகரில், தற்போது, சுமார், 11 ஆயிரம், "ட்ரான்ஸ்பார்மர்கள்' உள்ளன. இவை, பலதரப்பட்ட திறனில் உள்ளன. குறைந்த திறனுடைய ட்ரான்ஸ்பார்மர்களின் தரம் உயர்த்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
தரம் உயர்த்தும் பணி, திட்டமிட்டப்படி முடிவடையாததால், மின் பளு தாங்காமல், ட்ரான்ஸ்பார்மர்கள் அடிக்கடி பழுதடைகின்றன. இதனால், சென்னை மாநகரிலும், அறிவிக்கப்பட்ட, இரண்டு மணி நேர மின் தடை தவிர்த்து, கூடுதலாக, இரவு மற்றும் பகல் நேரங்களிலும், மின் தடை ஏற்படுகிறது என, மின்வாரிய பொறியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நன்றி : தினமலர்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Empty Re: தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(

Post by Muthumohamed Tue May 07, 2013 7:38 pm

மக்களின் நிலைமை கஷ்டம் தான்



தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Mதினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Uதினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Tதினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Hதினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Uதினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Mதினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Oதினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Hதினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Aதினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Mதினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Eதினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Empty Re: தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(

Post by krishnaamma Tue May 07, 2013 7:39 pm

ஆமாம் ............சோகம்


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Empty Re: தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(

Post by யினியவன் Tue May 07, 2013 9:56 pm

இருட்லயே வாழ்ந்தாச்சு ஒரு வருஷமா அம்மா தயவுல - இனிமே கரண்டு முழு நேரமும் கொடுத்தா தான் எங்களுக்கு பயமா இருக்கும்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Empty Re: தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(

Post by பூவன் Tue May 07, 2013 9:58 pm

யினியவன் wrote:இருட்லயே வாழ்ந்தாச்சு ஒரு வருஷமா அம்மா தயவுல - இனிமே கரண்டு முழு நேரமும் கொடுத்தா தான் எங்களுக்கு பயமா இருக்கும்.

கற்கால மனிதன் நெருப்பை கண்டது போல ஓடாமல் இருந்தால் சரி .......
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:( Empty Re: தினசரி மின் நுகர்வு 25 கோடி யூனிட் : மின் வெட்டு நேரம் அதிகரிக்கும் அபாயம்:(

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழகத்தில் மின் கட்டண உயர்வு: வீடுகளுக்கு 300 யூனிட் வரை இல்லை
» ரசாயன தட்டுப்பாடு.. எண்ணூர் அனல் மின் நிலையத்தின் '3 யூனிட்'களிலும் மின் உற்பத்தி நிறுத்தம்!
» மின்வெட்டு நேரம் அதிகாரபூர்வ அறிவிப்பு: சென்னையில் 2 மணி நேரம்; மற்ற பகுதியில் 4 மணி நேரம் மின் தடை
» மின் வெட்டு
» அறிவிக்கப்படாத 9 மணி நேர மின் வெட்டு !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum