ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்

4 posters

Go down

சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Empty சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்

Post by மதுமிதா Tue May 07, 2013 2:48 pm

கட்டிக்கப் போறவனை
டேய் என்று கூப்பிடலமா
என்று அதட்டுகிறாள் என் அம்மா

கட்டிக்க போகிறவனைக்
கூப்பிடுவதர்கு என்றே
கண்டு பிடிக்கப்பட்ட சொல் தானே "டேய்"
****************************************************
உன் காதலியாய் இருப்பது
எனக்கு பிடிக்கவே இல்லை

கால்பந்து ஆடிவிட்டு நீ
களைப்போடு சாய்கையில்
ஓடிவந்து உன்னை இழுத்து
மடியில் போட்டுக்கொள்ளத் துடிக்கும்
என் ஆசையை
உன் காதலியாய்
என்னால் நிறைவேற்ற முடியவில்லை

அதனால்
உடனே என்னை
மனைவியக்கிக்கொள்
*******************************************************
எல்லாப் பெண்களுமே
நிற்கும் காரைக் கடக்கையிலே
அதன் கண்ணாடியில்
தங்களை சரி செய்து கொள்கிறார்கள்

நானோ
உன்னைக் கடக்கையில்
உன் முகத்தைப் பார்த்தே
சரி செய்து கொள்கிறேன்
********************************************************
எதற்கெடுத்தாலும்
வெட்கப்படுகிறாயே என்று
என்னை கேலி செய்யாதே

இந்த உலகில்
உன்னை தவிர வேற யாராலும்
என்னை வெட்கப்படுத்த முடியாது
************************************************************
என்னிடம் இருக்கும்
எந்த அழகுசாதனத்தை விடவும்
என்னை அழகாக்கி விடுகிறது
உன் ஒற்றைப் பார்வை
******************************************************


சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Mசேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Aசேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Dசேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Hசேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  U



சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Empty Re: சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்

Post by பூவன் Tue May 07, 2013 3:01 pm

எதற்கெடுத்தாலும்
வெட்கப்படுகிறாயே என்று
என்னை கேலி செய்யாதே

இந்த உலகில்
உன்னை தவிர வேற யாராலும்
என்னை வெட்கப்படுத்த முடியாது
.
அருமை வரிகள் பகிர்வுக்கு நன்றி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Empty Re: சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்

Post by பாலாஜி Tue May 07, 2013 4:23 pm

சிறப்பான கவிதைகள் ... பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Empty Re: சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்

Post by மதுமிதா Tue May 07, 2013 4:36 pm

நன்றி அண்ணா ஓரக்கண் பார்வை


சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Mசேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Aசேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Dசேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Hசேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  U



சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Empty Re: சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்

Post by md.thamim Tue May 07, 2013 5:49 pm

கவிதை அருமையிருக்கு
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்  Empty Re: சேலையோர பூங்கா -1 - தபூ சங்கர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum