Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?
+3
யினியவன்
balakarthik
md.thamim
7 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?
First topic message reminder :
எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவார அப்ப இதை படிங்க...!
எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பது வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் - 'டி' சத்துக்குறைவில் கொண்டுபோய் விட்டு விடும். வைட்டமின் - 'டி' குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும் ஏன் வருது?
* எப்போதும் அறைக்குள் முடங்கியிருப்பது.
* அடிக்கடி சன் ஸ்கிரீன் பயன்படுத்துவது.
* கால்சியம் சத்து குறைவாக எடுத்துக்கொள்வது.
* வைட்டமின் சத்தில்லா காய்கறி உணவு அதிகம் சாப்பிடுவது.
* அதிக பனி உள்ள பகுதியில் வசிப்பது.
தடுப்பு வழி
* ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 30 நிமிடமாவது வெயிலில் உடல் பட வேண்டும்.
* ஒரு லிட்டர் பாலுக்கு இணையான கால்சியம் உணவு தேவை.
* மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம்.
எப்போதும் 'ஏசி' அறையில் இருப்பது இப்போது அதிகமாகி வருகிறது. சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இளம் தலைமுறையினருக்கு வெயில் என்றாலே தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், அவர்களுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும்.
இது போல், சமீபத்தில் வட மாநிலங்களில் எடுத்த சர்வேயில், 75 சதவீத மக்களுக்கு குறிப்பாக குழந்தைகளுக்கு வைட்டமின் - 'டி' சத்து குறைபாடு உள்ளதும் தெரியவந்தது. இதனால், வைட்டமின் - 'டி' சத்துக்குறைபாட்டை நீக்க மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் தனி திட்டத்தை தீட்டி வருகிறது. கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம், ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்புறங்களில் சூரிய வெளிச்சம்படுவது குறைவு. ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.
வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாட்டால், சுவாசகோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதர நிலை போன்றவற்றை தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் - 'டி' சத்துக் குறைபாடு உள்ளது தெரியவந்துள்ளது. வைட்டமின் 'டி' இருந்தால் தான் கால்சியம் சத்தை கட்டுப்படுத்தும். அதை கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.

md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?
அடடா அதையும் ஒழுங்க வேலை செய்ய விட மாடிங்களா அதுசரி அதான் அம்மாவே உங்களுக்கு சிரமம் வைக்காமல் தினமும் ஆஃப் பண்ணி போடுறாங்களே தனியா வேற நீங்களும் ஆஃப் பண்ணனுமா என்னஜாஹீதாபானு wrote:நல்லவேளை எங்க ஆஃபிஸ்ல அப்பப்போ ஆஃப் பண்ணி போடுவாங்க
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?
ஆனா அந்த தெருவுல இது பூவனின் காதல் கவிதை தெறிக்கும் பகுதி பூவன் எச்சரிக்கை அப்படின்னு போர்டு வசுருக்கிறதா கேள்வி பட்டேனே பூவன்பூவன் wrote:
வெட்டி மரத்தடி
வெட்டி போட்ட கிளையில்
கட்டி போட்ட காளை..... அப்படின்னு எழுதாம இருந்தால் சரி
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?
யினியவன் wrote:ஆஃப் போடுவாங்களா?ஜாஹீதாபானு wrote:நல்லவேளை எங்க ஆஃபிஸ்ல அப்பப்போ ஆஃப் பண்ணி போடுவாங்க
ஆஃப் பண்ணி ஆன் பண்ணுவாங்க
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?
balakarthik wrote:அடடா அதையும் ஒழுங்க வேலை செய்ய விட மாடிங்களா அதுசரி அதான் அம்மாவே உங்களுக்கு சிரமம் வைக்காமல் தினமும் ஆஃப் பண்ணி போடுறாங்களே தனியா வேற நீங்களும் ஆஃப் பண்ணனுமா என்னஜாஹீதாபானு wrote:நல்லவேளை எங்க ஆஃபிஸ்ல அப்பப்போ ஆஃப் பண்ணி போடுவாங்க
நாங்க உங்களப் போல இல்ல...
கரண்ட சேமிக்கிறோம்
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?
இங்க பாருங்க சும்மா இந்த மின்சார துறை அமைச்சர் மாதிரி எல்லாம் பேச கூடாது பான்க்குல கரண்ட் அக்கவுண்ட் இருக்கலாம் ஆனா கரண்ட சேமிக்க உங்ககிட்ட அக்கவுண்ட் இருக்கா போலோஜி போலோஜாஹீதாபானு wrote:கரண்ட சேமிக்கிறோம்
Last edited by balakarthik on Tue May 07, 2013 2:45 pm; edited 1 time in total
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?
balakarthik wrote:ஆனா அந்த தெருவுல இது பூவனின் காதல் கவிதை தெறிக்கும் பகுதி பூவன் எச்சரிக்கை அப்படின்னு போர்டு வசுருக்கிறதா கேள்வி பட்டேனே பூவன்பூவன் wrote:
வெட்டி மரத்தடி
வெட்டி போட்ட கிளையில்
கட்டி போட்ட காளை..... அப்படின்னு எழுதாம இருந்தால் சரி
டேஞ்சரஸ் ட்ரீ பார்த்து கடக்கவும் , அப்படின்னு கூட வெச்சு இருக்காங்க
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?
பூவன் wrote:டேஞ்சரஸ் ட்ரீ பார்த்து கடக்கவும் , அப்படின்னு கூட வெச்சு இருக்காங்க
டேஞ்சரஸ் ட்ரீயா இல்ல டேஞ்சரஸ் பூவனா டெல் டெல் டாக் மீ
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?
balakarthik wrote:பூவன் wrote:டேஞ்சரஸ் ட்ரீ பார்த்து கடக்கவும் , அப்படின்னு கூட வெச்சு இருக்காங்க
டேஞ்சரஸ் ட்ரீயா இல்ல டேஞ்சரஸ் பூவனா டெல் டெல் டாக் மீ
டேஞ்சரஸ் ஏரியா அபாயகரமான பகுதி உங்கள் காதுகளை கவனமாக காத்து செல்லவும்
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?
எந்த வங்கியில் - எவ்ளோ வட்டி?ஜாஹீதாபானு wrote:
நாங்க உங்களப் போல இல்ல...
கரண்ட சேமிக்கிறோம்
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: எப்போதும் 'ஏசி' அறையில் அமர்ந்திருப்பவரா நீங்கள் ?
யினியவன் wrote:எந்த வங்கியில் - எவ்ளோ வட்டி?ஜாஹீதாபானு wrote:
நாங்க உங்களப் போல இல்ல...
கரண்ட சேமிக்கிறோம்
கவர்மெண்ட் பேங்க் கந்து வட்டிக்கு ....
பூவன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» நீங்கள் காதலிக்கிறீர்களா? உங்கள் ராசிப்படி நீங்கள் காதலில் எப்படி ? வெற்றி பெறுவீர்களா?
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» காதல் மன்னன் ஆவது எப்படி(ஆண்களே நீங்கள் காதலிக்க போறீங்களா நீங்கள் செய்யவேண்டியவை )
» வலிகளை தாங்கும் தன்மையில் நீங்கள் எப்படி ? படுக்கை தலையணையில் தலைவலி தைலம் வைத்திருப்பவரா நீங்கள் ?
» 'ஏசி' அறையில் இருப்பவர்கள் உஷார்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum