ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Poll_c10 
heezulia
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Poll_c10 
mohamed nizamudeen
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

+2
balakarthik
ராஜு சரவணன்
6 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Empty குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by ராஜு சரவணன் Tue May 07, 2013 11:42 am

First topic message reminder :

குடிக்காதீர்கள் குடிக்காதீர்கள் குடி உங்களை மட்டுமில்லை உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும் என்று என்னத்தான் மாங்கு மாங்குன்னு கத்தினாலும் காதில் வாங்காமல் டாஸ்மாக்கில் மாங்கடிக்கும் மன்குனிகளுக்கு குடி, வாழ்கை, இன்பம்,துன்பம் மற்றும் போதை எவ்வாறு ஒன்றுகொன்று தொடர்புள்ளது அவற்றின் விளைவு என்ன என்று ஒரு சிறிய விளக்க வரைபடத்தினை இங்கு பதிவு செய்கிறேன்.

A -என்ற பிறப்பிலிருந்து B -எனும் இறப்புமுடிய வாழ்கை எனும் பயணத்தில் இன்பம் துன்பம் இரண்டும் சம விகிதத்தில் கலந்த கலவை.

படத்தில் சிகப்பு நிறம் துன்பத்தையும் பச்சை நிறம் இன்பத்தையும் குறிக்கிறது.
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 32473539

இந்த வாழ்கை ஓட்டத்தில் குடி என்ற பழக்கம் கலக்கும் போது அது சிராக செல்லும் வாழ்கை ஓட்டத்தை தடை செய்கிறது.

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 33593953

குடி நம் வாழ்கை ஓட்டத்தில் சமபாதியாக கலந்துள்ள இன்பத்தை அவரவர் குடிக்கும் மது அளவிற்கு ஏற்றாற்போல் கொஞ்சம் கொஞ்சமாக உறுஞ்சி அந்த உறிஞ்சப்பட்ட இன்பத்தை ஒருசேர்த்து போதையாக தருகிறது.

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 30673224

இவ்வாறு நாம் அவப்போது குடிக்கும் மது நமது வாழ்கை ஓட்டத்தில் எதிர்காலத்தில் கிடைக்கவேண்டிய இன்பங்களை உறிஞ்சி உறிஞ்சி நிகழ்காலத்தில் போதையாக (இன்பத்தின் பொருக்கம்) தருவாதால், ஒரு குறிப்பிட காலத்திற்கு பின் அவர்களுக்கு கிடைக்கபோவது வாழ்கை ஓட்டத்தில் மீதமுள்ள துன்பம் துன்பம் மட்டுமே.

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 34911513

இந்த கோளாறை எதை வைத்தும் நிரப்பவும் முடியாது. குடியை நிறுத்தினால் மட்டுமே வாழ்கை ஓட்டத்தில் மீதம் முல்லா இன்பத்தை வாழ்நாள் முழுதும் அனுபவிக்கலாம்.



Last edited by ராஜு சரவணன் on Tue May 07, 2013 3:57 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by பூவன் Tue May 07, 2013 6:24 pm

ராஜு சரவணன் wrote:
பூவன் wrote:
யினியவன் wrote:ஓவரா குடிச்சு கண்ணும் போச்சா பூவனுக்கு?
ஆமாம் கோககோலா குடிச்சேன் அதான்

கோகா கோல சரி அதுக்கு முன்னாடி ஏதோ கலந்திங்களே அது என்ன புன்னகை
அதா மிரெண்டா ....கொஞ்சம் பான்டா !!!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by யினியவன் Tue May 07, 2013 6:25 pm

பூவன் wrote:அதா மிரெண்டா ....கொஞ்சம் பான்டா !!!
ஒ சாது மிரெண்டா பாண்ட்டு நிக்காதுன்னு சொல்றீங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by பூவன் Tue May 07, 2013 6:31 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அதா மிரெண்டா ....கொஞ்சம் பான்டா !!!
ஒ சாது மிரெண்டா பாண்ட்டு நிக்காதுன்னு சொல்றீங்க

இது என்ன புது விளம்பரமா ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by ராஜு சரவணன் Tue May 07, 2013 6:41 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அதா மிரெண்டா ....கொஞ்சம் பான்டா !!!
ஒ சாது மிரெண்டா பாண்ட்டு நிக்காதுன்னு சொல்றீங்க

சாது மிரண்ட பேண்டு நிக்காது தலைவரே புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by யினியவன் Tue May 07, 2013 6:43 pm

பட்டாப்பட்டிய டயிட்டா போட்டுக்கணும் பூவன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by பூவன் Tue May 07, 2013 6:51 pm

யினியவன் wrote:பட்டாப்பட்டிய டயிட்டா போட்டுக்கணும் பூவன்

நாமெல்லாம் யாரு இதுகெல்லாம் பயபடுவோமா என்ன ?
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 4 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum