ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

Top posting users this week
heezulia
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Poll_c10 
mohamed nizamudeen
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

+2
balakarthik
ராஜு சரவணன்
6 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Empty குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by ராஜு சரவணன் Tue May 07, 2013 11:42 am

First topic message reminder :

குடிக்காதீர்கள் குடிக்காதீர்கள் குடி உங்களை மட்டுமில்லை உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும் என்று என்னத்தான் மாங்கு மாங்குன்னு கத்தினாலும் காதில் வாங்காமல் டாஸ்மாக்கில் மாங்கடிக்கும் மன்குனிகளுக்கு குடி, வாழ்கை, இன்பம்,துன்பம் மற்றும் போதை எவ்வாறு ஒன்றுகொன்று தொடர்புள்ளது அவற்றின் விளைவு என்ன என்று ஒரு சிறிய விளக்க வரைபடத்தினை இங்கு பதிவு செய்கிறேன்.

A -என்ற பிறப்பிலிருந்து B -எனும் இறப்புமுடிய வாழ்கை எனும் பயணத்தில் இன்பம் துன்பம் இரண்டும் சம விகிதத்தில் கலந்த கலவை.

படத்தில் சிகப்பு நிறம் துன்பத்தையும் பச்சை நிறம் இன்பத்தையும் குறிக்கிறது.
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 32473539

இந்த வாழ்கை ஓட்டத்தில் குடி என்ற பழக்கம் கலக்கும் போது அது சிராக செல்லும் வாழ்கை ஓட்டத்தை தடை செய்கிறது.

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 33593953

குடி நம் வாழ்கை ஓட்டத்தில் சமபாதியாக கலந்துள்ள இன்பத்தை அவரவர் குடிக்கும் மது அளவிற்கு ஏற்றாற்போல் கொஞ்சம் கொஞ்சமாக உறுஞ்சி அந்த உறிஞ்சப்பட்ட இன்பத்தை ஒருசேர்த்து போதையாக தருகிறது.

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 30673224

இவ்வாறு நாம் அவப்போது குடிக்கும் மது நமது வாழ்கை ஓட்டத்தில் எதிர்காலத்தில் கிடைக்கவேண்டிய இன்பங்களை உறிஞ்சி உறிஞ்சி நிகழ்காலத்தில் போதையாக (இன்பத்தின் பொருக்கம்) தருவாதால், ஒரு குறிப்பிட காலத்திற்கு பின் அவர்களுக்கு கிடைக்கபோவது வாழ்கை ஓட்டத்தில் மீதமுள்ள துன்பம் துன்பம் மட்டுமே.

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 34911513

இந்த கோளாறை எதை வைத்தும் நிரப்பவும் முடியாது. குடியை நிறுத்தினால் மட்டுமே வாழ்கை ஓட்டத்தில் மீதம் முல்லா இன்பத்தை வாழ்நாள் முழுதும் அனுபவிக்கலாம்.



Last edited by ராஜு சரவணன் on Tue May 07, 2013 3:57 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by யினியவன் Tue May 07, 2013 5:04 pm

ராஜு சரவணன் wrote:எத போட்டாலும் புள்ளா போட்டுட்டுதான் ஆரம்பிப்பேன். புன்னகை
ஓகோ அப்படீன்னா அதுக்கப்புறம் தான் கழுவி விடனும்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by பூவன் Tue May 07, 2013 6:06 pm

இதான் போதை சமன்பாடா ?

குடித்தறிந்தவர் யாருன்னு சொல்லவே இல்லை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by ராஜு சரவணன் Tue May 07, 2013 6:11 pm

நம்ம நண்பர்கள் எல்லோரும் நல்ல இருக்க வேண்டும், இதற்க்கு மேலாவது திருந்தி வாழ வேண்டும் குறிப்பாக யினி, பூ , ரா, சி ஆகிய எழுத்துக்களை தங்களின் பெயர்களில் முதல் எழுத்தாக கொண்டவர்கள் எதையும் குறைவாக அடிக்கவேண்டும், என்ற அக்கறையில் தான் தலைவரே இந்த சமன்பாட்டை போட்டேன் . சிப்பு வருது
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by பூவன் Tue May 07, 2013 6:12 pm

ராஜு சரவணன் wrote:நம்ம நண்பர்கள் எல்லோரும் நல்ல இருக்க வேண்டும், இதற்க்கு மேலாவது திருந்தி வாழ வேண்டும் குறிப்பாக யினி, பூ , ரா, சி ஆகிய எழுத்துக்களை தங்களின் பெயர்களில் முதல் எழுத்தாக கொண்டவர்கள் எதையும் குறைவாக அடிக்கவேண்டும், என்ற அக்கறையில் தான் தலைவரே இந்த சமன்பாட்டை போட்டேன் . சிப்பு வருது

அப்பாடா இதில் என் பெயர் இல்லை தப்பித்தேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by யினியவன் Tue May 07, 2013 6:15 pm

ஓவரா குடிச்சு கண்ணும் போச்சா பூவனுக்கு?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by பூவன் Tue May 07, 2013 6:17 pm

யினியவன் wrote:ஓவரா குடிச்சு கண்ணும் போச்சா பூவனுக்கு?

குடி குடியை கெடுக்கும் , குடி கண்ணையும் கெடுக்கும் புது தத்துவம் , பித்துவம் ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by பூவன் Tue May 07, 2013 6:18 pm

யினியவன் wrote:ஓவரா குடிச்சு கண்ணும் போச்சா பூவனுக்கு?
ஆமாம் கோககோலா குடிச்சேன் அதான்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by யினியவன் Tue May 07, 2013 6:19 pm

நா குழண்டு உளறவும் வைக்கும்ன்னு நல்லாவே தெரியுதுங்கோ



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by ராஜு சரவணன் Tue May 07, 2013 6:21 pm

பூவன் wrote:
யினியவன் wrote:ஓவரா குடிச்சு கண்ணும் போச்சா பூவனுக்கு?
ஆமாம் கோககோலா குடிச்சேன் அதான்

கோகா கோல சரி அதுக்கு முன்னாடி ஏதோ கலந்திங்களே அது என்ன புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by பூவன் Tue May 07, 2013 6:23 pm

யினியவன் wrote:நா குழண்டு உளறவும் வைக்கும்ன்னு நல்லாவே தெரியுதுங்கோ

இதான் குளறு படி ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 3 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum