ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

Top posting users this week
heezulia
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Poll_c10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Poll_m10குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

+2
balakarthik
ராஜு சரவணன்
6 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Empty குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by ராஜு சரவணன் Tue May 07, 2013 11:42 am

First topic message reminder :

குடிக்காதீர்கள் குடிக்காதீர்கள் குடி உங்களை மட்டுமில்லை உங்கள் குடும்பத்தையும் அழித்துவிடும் என்று என்னத்தான் மாங்கு மாங்குன்னு கத்தினாலும் காதில் வாங்காமல் டாஸ்மாக்கில் மாங்கடிக்கும் மன்குனிகளுக்கு குடி, வாழ்கை, இன்பம்,துன்பம் மற்றும் போதை எவ்வாறு ஒன்றுகொன்று தொடர்புள்ளது அவற்றின் விளைவு என்ன என்று ஒரு சிறிய விளக்க வரைபடத்தினை இங்கு பதிவு செய்கிறேன்.

A -என்ற பிறப்பிலிருந்து B -எனும் இறப்புமுடிய வாழ்கை எனும் பயணத்தில் இன்பம் துன்பம் இரண்டும் சம விகிதத்தில் கலந்த கலவை.

படத்தில் சிகப்பு நிறம் துன்பத்தையும் பச்சை நிறம் இன்பத்தையும் குறிக்கிறது.
குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 32473539

இந்த வாழ்கை ஓட்டத்தில் குடி என்ற பழக்கம் கலக்கும் போது அது சிராக செல்லும் வாழ்கை ஓட்டத்தை தடை செய்கிறது.

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 33593953

குடி நம் வாழ்கை ஓட்டத்தில் சமபாதியாக கலந்துள்ள இன்பத்தை அவரவர் குடிக்கும் மது அளவிற்கு ஏற்றாற்போல் கொஞ்சம் கொஞ்சமாக உறுஞ்சி அந்த உறிஞ்சப்பட்ட இன்பத்தை ஒருசேர்த்து போதையாக தருகிறது.

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 30673224

இவ்வாறு நாம் அவப்போது குடிக்கும் மது நமது வாழ்கை ஓட்டத்தில் எதிர்காலத்தில் கிடைக்கவேண்டிய இன்பங்களை உறிஞ்சி உறிஞ்சி நிகழ்காலத்தில் போதையாக (இன்பத்தின் பொருக்கம்) தருவாதால், ஒரு குறிப்பிட காலத்திற்கு பின் அவர்களுக்கு கிடைக்கபோவது வாழ்கை ஓட்டத்தில் மீதமுள்ள துன்பம் துன்பம் மட்டுமே.

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 34911513

இந்த கோளாறை எதை வைத்தும் நிரப்பவும் முடியாது. குடியை நிறுத்தினால் மட்டுமே வாழ்கை ஓட்டத்தில் மீதம் முல்லா இன்பத்தை வாழ்நாள் முழுதும் அனுபவிக்கலாம்.



Last edited by ராஜு சரவணன் on Tue May 07, 2013 3:57 pm; edited 1 time in total
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down


குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by Muthumohamed Tue May 07, 2013 11:59 am

ராஜா wrote:இனிமே டாஸ்மாக் போறப்போ அரசாங்கம் கொடுத்த லேப்டாபையும் எடுத்து போவனும் , அன்னன்னிக்கு Mspaint மூலம் சிவப்பாக மாறுவதை பச்சையாக மாற்றிடனும்....

என்னா மாதிரி யோசிக்கறீங்க நீங்க



குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Uகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Tகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Hகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Uகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Oகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Hகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Aகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Eகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by balakarthik Tue May 07, 2013 12:00 pm

ராஜு சரவணன் wrote:பாஸ் இப்ப ok வா

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 71893372

இது மானஸ்தனுக்கு அழகு அப்போ குடிச்சா நம்ம துன்பமெல்லாம் போய் (உறிஞ்சப்பட்டு) மீதி இன்பம் மட்டுமே மிச்சமிருக்கும் அதிக இன்பம் காரணமாக நாமளும் ஆரோகியமா இருப்போம் அதுனால குடி குடியை கெடுக்காது அதுனால முன்பை விட இன்னும் அதிகமா குடிக்கலாம் சரித்தானே நான் சொல்லுறது


ஈகரை தமிழ் களஞ்சியம் குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by Muthumohamed Tue May 07, 2013 12:01 pm

balakarthik wrote:
ராஜா wrote:இனிமே டாஸ்மாக் போறப்போ அரசாங்கம் கொடுத்த லேப்டாபையும் எடுத்து போவனும் , அன்னன்னிக்கு Mspaint மூலம் சிவப்பாக மாறுவதை பச்சையாக மாற்றிடனும்....
அட எதுக்குன்னே பாரத்தை சுமந்துகிட்டு கூடவே நம்ம பெயிண்டர் மணியையும் கூட்டிகிட்டு பொய் ஒரு ரவுண்டு ஊத்திகொடுத்தா ஓசியிலையே பெயிண்ட் அடிக்கபோராறு

அவரு எங்க போய் பெயிண்ட் அடிப்பாரு அண்ணா



குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Uகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Tகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Hகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Uகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Oகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Hகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Aகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Eகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by balakarthik Tue May 07, 2013 12:03 pm

Muthumohamed wrote:அவரு எங்க போய் பெயிண்ட் அடிப்பாரு அண்ணா
அது அவரோட சொந்த பிரெச்சனை அதெல்லாம் நாம கேக்கமுடியுமா பிகாஸ் நமக்குத்தான் இந்த ஊர்வம்பே புடிக்காதே


ஈகரை தமிழ் களஞ்சியம் குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by Muthumohamed Tue May 07, 2013 12:06 pm

balakarthik wrote:
Muthumohamed wrote:அவரு எங்க போய் பெயிண்ட் அடிப்பாரு அண்ணா
அது அவரோட சொந்த பிரெச்சனை அதெல்லாம் நாம கேக்கமுடியுமா பிகாஸ் நமக்குத்தான் இந்த ஊர்வம்பே புடிக்காதே

அப்படியா ???



குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Uகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Tகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Hகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Uகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Oகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Hகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Aகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Mகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Eகுடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by ராஜு சரவணன் Tue May 07, 2013 3:52 pm

Muthumohamed wrote:
balakarthik wrote:
ராஜா wrote:இனிமே டாஸ்மாக் போறப்போ அரசாங்கம் கொடுத்த லேப்டாபையும் எடுத்து போவனும் , அன்னன்னிக்கு Mspaint மூலம் சிவப்பாக மாறுவதை பச்சையாக மாற்றிடனும்....
அட எதுக்குன்னே பாரத்தை சுமந்துகிட்டு கூடவே நம்ம பெயிண்டர் மணியையும் கூட்டிகிட்டு பொய் ஒரு ரவுண்டு ஊத்திகொடுத்தா ஓசியிலையே பெயிண்ட் அடிக்கபோராறு

அவரு எங்க போய் பெயிண்ட் அடிப்பாரு அண்ணா

எங்க வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கணும் கொஞ்சம் பெயிண்டர் மணி எந்த டாஸ்மாக்கில் இருப்பார் என சொன்னால் நல்லது.

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by யினியவன் Tue May 07, 2013 3:56 pm

அடடே நம்ம ராஜூ போதைல போட்ட கோலம்ன்னாலும் நல்லாவே போட்டிருக்கார் புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by ராஜு சரவணன் Tue May 07, 2013 4:01 pm

யினியவன் wrote:அடடே நம்ம ராஜூ போதைல போட்ட கோலம்ன்னாலும் நல்லாவே போட்டிருக்கார் புன்னகை

முதலில் கால் புள்ளி கோலத்தோடு முடிக்கலாம் என்று பார்த்தேன். இன்று வேறு செவ்வாய் கிழமை என்பாதால் முழு புள்ளி கோலத்தையும் போட்டுவிட்டேன். புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by யினியவன் Tue May 07, 2013 4:27 pm

கோலம் போட்டுட்டு புள்ளி வெப்பீங்களா
இல்ல புள்ளி வெச்சிட்டு கோலம் போடுவீங்களா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by ராஜு சரவணன் Tue May 07, 2013 4:39 pm

யினியவன் wrote:கோலம் போட்டுட்டு புள்ளி வெப்பீங்களா
இல்ல புள்ளி வெச்சிட்டு கோலம் போடுவீங்களா?

எத போட்டாலும் புள்ளா போட்டுட்டுதான் ஆரம்பிப்பேன். புன்னகை
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்  - Page 2 Empty Re: குடி பழக்கம் பற்றிய ஒரு விளக்க வரைபடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum