ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்கச்சி

+2
யினியவன்
சிவா
6 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

தங்கச்சி Empty தங்கச்சி

Post by சிவா Tue May 07, 2013 2:39 am

தங்கச்சி Sister10

கவிதா மத்தியான சாப்பாட்டை ரெடி பண்ணிக் கொண்டிருந்தாள். ஆமா எத்தன மணிக்கு உங்க அண்ணனும், அண்ணியும் வராங்க? கணவன் செந்திலிடம் கேட்டாள், கவிதா.

பஸ்ல ஏறினா அஞ்சு மணி நேரம். அப்படிப் பார்த்தா காலைல 8 மணி பஸ்சை பிடிச்சா மதிய சாப்பாட்டுக்கு கரெக்டா வந்துருவாங்க.

ஆமா என்ன திடீர்னு உங்க அண்ணனும் அண்ணியும் வராங்க?கவிதா கேட்டாள்.

டவுன்ல அண்ணியோட சொந்தக்கார பொண்ணுக்கு கல்யாணம், இங்க வந்துட்டு அங்கே போறாங்க. அப்படித்தான் நேத்து போன்ல சொன்னாங்க.

நம்மள பார்க்க வராங்களே, எதுக்குத் தெரியுமா?

நீ தான் சொல்லேன்...

நம்ம கிட்ட பணம் வாங்குறதுக்கு.

எதை வெச்சி சொல்ற?

இத பாருங்க, போன மாசம் நாம அவுங்க ஊருக்கு போயிருந்தப்ப உங்க அண்ணி எங்கிட்ட கவிதா இந்த வருஷம் மழையில்ல. போர்ல தண்ணீர் வேற குறைஞ்சிடுச்சு. தென்ன மரமெல்லாம் காயுது. தோட்டத்தில எந்த பயிரும் போட முடியல. என்ன பண்றதுன்னே தெரியல. இன்னொரு போர் போட்டாத்தான் தென்ன மரத்தெல்லாம் காப்பாத்த முடியும். போர் போட பணம் வேற நிறைய வேணும். என்ன பண்றதுனே தெரியலனு உங்க அண்ணி எங்கிட்ட சொன்னாங்க. அதனால் கண்டிப்பா பணம் கேட்கத்தான் வர்றாங்க.

நாம வீடு கட்ட வாங்கின கடனையே இப்பத்தான் அடைச்சு முடிச்சு நிம்மதியா இருக்கோம். அதனால உங்க அண்ணன் கேட்டார்னு எங்காவது பணம் வாங்கி குடுத்துராதீங்க. அப்புறம் நாம தான் சிரமப்படணும்...

கணவனிடம் கண்டிப்பாக சொல்லி விட்டாள் கவிதா.

அடுத்த ஒரு மணி நேரத்தில் செந்திலின் அண்ணனும், அண்ணியும் வந்து விட, நெய் மணக்க சாப்பாடு. ருசியில் கவிதா அசத்தி இருந்தாள். சாப்பிட்டு முடித்து ரொம்ப நேரம் சொந்தக் கதை, உறவினர்கள், தொழில் இப்படி பல விஷயங்களை பேசிக் கொண்டிருந்தனர்.

எங்கே இவர்கள் பணம் கேட்கப் போகிறார்களோ என்று கவிதா மனதில் நினைத்துக் கொண்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்கு பிறகு சரி தம்பி... நாங்க கிளம்பறோம் என்று அண்ணனும், அண்ணியும் எழுந்தார்கள்.

செந்திலின் அண்ணி கவிதாவிடம், என்ன கவிதா கழுத்துல நகை ஒண்ணையும் காணோம்... சொல்லி விட்டு தன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் செயினை எடுத்து கவிதா வின் கழுத்தில் போட்டாள்,

அய்யய்யோ வேண்டாங்க்கா... என்று கவிதா பதற...

ஏண்டி கவிதா! நாங்க கிராமத்து பொம்பளைங்க எப்படி வேணும்ன்னாலும் இருந்துக்குவோம். ஆனா நீ படிச்சவ. டவுன்ல இருக்கிறவ. நாலு இடத்துக்கு போறவ. நீ வெறுங்கழுத்தோட இருக்கலாமா? நீ கூடப் பொறக்காட்டியும் எனக்கு தங்கச்சி தான்

உணர்ச்சிமயமான கவிதா, அக்கா என்றபடி கட்டிக்கொண்டாள். ‘நாம பணம் கொடுக்கக்கூடாதுன்னு நினைச்சோம். ஆனா அவங்க இத்தன கஷ்டத்திலும் நானும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறாங்க...

நினைத்தவள், அந்தக்கணமே சொந்தத் தங்கையாகவே மாறி அணைப்பை இறுக்கினாள்.


தங்கச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தங்கச்சி Empty Re: தங்கச்சி

Post by யினியவன் Tue May 07, 2013 3:08 am

கடைசி வரி இது மாதிரி போட்டா கதையே மாறிடும்:

அந்த பாசப் பிணைப்பில் மூழ்கி இருக்கையில் அண்ணன் - தம்பி எனக்கு அவசரமா ஒரு ரெண்டு லட்சம் தேவைன்னு சொல்லி இருந்தா என்ன நடந்திருக்கும்?

(நமக்குத்தான் இந்த மாதிரி தோணுதோ?)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கச்சி Empty Re: தங்கச்சி

Post by பூவன் Tue May 07, 2013 7:26 am

யினியவன் wrote:கடைசி வரி இது மாதிரி போட்டா கதையே மாறிடும்:

அந்த பாசப் பிணைப்பில் மூழ்கி இருக்கையில் அண்ணன் - தம்பி எனக்கு அவசரமா ஒரு ரெண்டு லட்சம் தேவைன்னு சொல்லி இருந்தா என்ன நடந்திருக்கும்?

(நமக்குத்தான் இந்த மாதிரி தோணுதோ?)

அந்த ஜெயினை கழட்டி வீசி விட்டு பணமும் இல்ல ஒன்னும் இல்ல அதான் நானே இப்படி இருக்கிறேன் என கவிதா பேசி இருப்பாள் ....

சூப்பருங்க
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தங்கச்சி Empty Re: தங்கச்சி

Post by raheema faizal Tue May 07, 2013 1:06 pm

அருமையிருக்கு


Raheema Faizal
raheema faizal
raheema faizal
பண்பாளர்


பதிவுகள் : 71
இணைந்தது : 18/07/2010

Back to top Go down

தங்கச்சி Empty Re: தங்கச்சி

Post by md.thamim Tue May 07, 2013 1:13 pm

அருமை சூப்பருங்க
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

தங்கச்சி Empty Re: தங்கச்சி

Post by யினியவன் Tue May 07, 2013 1:15 pm

பூவன் wrote:அந்த ஜெயினை கழட்டி வீசி விட்டு பணமும் இல்ல ஒன்னும் இல்ல அதான் நானே இப்படி இருக்கிறேன் என கவிதா பேசி இருப்பாள் ....

சூப்பருங்க
இதுக்கு அனாவசியமா ஜெயின், மார்வாடி சேட்டு இவங்களை எல்லாம் கூப்பிடக் கூடாது புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கச்சி Empty Re: தங்கச்சி

Post by பூவன் Tue May 07, 2013 1:19 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அந்த ஜெயினை கழட்டி வீசி விட்டு பணமும் இல்ல ஒன்னும் இல்ல அதான் நானே இப்படி இருக்கிறேன் என கவிதா பேசி இருப்பாள் ....

சூப்பருங்க
இதுக்கு அனாவசியமா ஜெயின், மார்வாடி சேட்டு இவங்களை எல்லாம் கூப்பிடக் கூடாது புன்னகை

அடகு வைக்க அங்கே தானே போகணும்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தங்கச்சி Empty Re: தங்கச்சி

Post by யினியவன் Tue May 07, 2013 1:21 pm

பூவன் wrote:அடகு வைக்க அங்கே தானே போகணும்
அதான் கூப்பிடக் கூடாது ன்னு சொல்றேன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தங்கச்சி Empty Re: தங்கச்சி

Post by balakarthik Tue May 07, 2013 1:21 pm

பூவன் wrote:அடகு வைக்க அங்கே தானே போகணும்
அதெல்லாம் அந்த காலம் இப்போ மனபுரம் , முத்தூட் எல்லாம் இருக்கே "கையில இருக்கே தங்கம் கவலை ஏண்டா சிங்கம்" விளம்பரம் பார்த்ததில்லையா பூவன்


ஈகரை தமிழ் களஞ்சியம் தங்கச்சி 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தங்கச்சி Empty Re: தங்கச்சி

Post by பூவன் Tue May 07, 2013 1:25 pm

யினியவன் wrote:
பூவன் wrote:அடகு வைக்க அங்கே தானே போகணும்
அதான் கூப்பிடக் கூடாது ன்னு சொல்றேன்

ஒ அது கவரிங் நகை இப்போ தான் புரியுது ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தங்கச்சி Empty Re: தங்கச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum