புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது
Page 1 of 1 •
குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது என்பது பழமொழி.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் பிரகாசிக்கும் காலம் வரும் பொழுதுதான் பிரகாசிக்க இயலும். திறமை எவ்வளவு தான் இருந்தாலும் அதிர்ஷ்டம் வரக்கூடிய நேரத்தில் தான் அந்த திறமையும் பளிச்சிடுகிறது.
அதிர்ஷ்டம் என்ற சொல்லை ஆராய்ந்து பாருங்கள். அது இஷ்டம் அதிர்ஷ்டம் என்று வரும். எனவே, அதுவாக இஷ்டப்பட்டு வருவது தான் அதிர்ஷ்டம்.
நாமாக செய்வதற்கு பெயர் முயற்சி. ஒரு சிலருக்கு ஜாதகத்தில் முன்யோகம் இருக்கும். ஒரு சிலருக்கு ஜாதகத்தில் பின்யோகம் இருக்கும். ராஜயோகம், சகட யோகம், குருசந்திர யோகம், குரு மங்கள யோகம், ஹம்ஸ யோகம், அஷ்டலட்சுமி யோகம், கஜகேசரி யோகம் என்றெல்லாம் ஆயிரக்கணக்கான யோகங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் இருக்கின்றன.
ஆனால் அந்த யோகங்கள், யோகம் தரும் கிரகங்களுக்குரிய திசா புத்தி வரும் பொழுது தான் செயல்படும். மற்ற காலங்களில் அது செயல்படாது. அந்த நேரத்தில் ஜாதகத்தை பார்க்க செல்பவர்கள் பொருளாதாரத்தில் பின் தங்கியிருந்தால் இத்தனை யோகங்கள் இருந்தும் நமக்கு அவை செயல்படவில்லையே என்று அங்கலாய்த்துக் கொள்வர்.
வாழ்க்கையில் எது நமக்கு கிடைக்க வேண்டுமோ, அதுதான் கிடைக்கும் என்பார்கள். எண்ணையை தடவிக் கொண்டு மணலில் புரண்டாலும் ஒட்டுகிற மண் தானே ஒட்டும் என்பார்கள். அதிர்ஷ்டத்தை அடிப்படையாக வைத்து சொல்லப்பட்ட பழமொழி இந்த பழமொழி. சிலர் வாழ்க்கையில் அடிக்கடி துன்பப்படுகிறோமே? நாம் எந்த நேரத்தில் ஜென்மம் எடுத்தோமோ என்று கவலைப்படுவர். நாயாக பிறந்தாலும் நல்ல நேரத்தில் பிறக்க வேண்டும் என்பார்கள். ஒரு சிலர் அன்றாடம் உழைத்து, உழைத்து பணம் சேர்த்து கோடீஸ்வரர்களாக உருவாகியிருக்கிறார்கள். அவர்கள் பல நாளாக உழைத்து சேர்த்த பணத்தை பரிசு சீட்டின் வாயிலாக ஒரே நாளில் பெற்று கோடீஸ்வரர்களாக மாறியவர்களும் உண்டு. எல்லாவற்றுக்கும் அதிர்ஷ்டம் தான் காரணம்.
குபேரப் பட்டினம் என்றால் உங்களுக்கெல்லாம் தெரியும். குபேரன் குடியிருக்கிற நகரம் என்று பொருள். இப்பொழுதுக் கூட நடுத்தரம் குடியிருக்கின்ற ஏரியாவிற்கு மிடில் கிளாஸ் பியூப்பில் அப்பார்ட்மெண்ட் என்றும் வசதி வாய்ப்போடும், நல்ல சம்பளத்தோடும் வாழ்க்கை நடத்துபவர்கள் இருக்கும் பகுதியை ஹைகிளாஸ் பியூப்பில் ஏரியா என்றும் பிரித்து சொல்வதை பார்த்திருப்பீர்கள்.
அதே போல தான் குபேரன் குடியிருக்கிற இடம் தான் செல்வ செழிப்பு மிக்க இடமாக இருக்கும். அந்த இடத்தில் குடியிருப்பவனாக இருந்தாலும் அதிர்ஷ்டமில்லை என்றால் அவனுக்கு அகப்பை காம்பு கூட கிடைக்காது.
சட்டியிலுள்ள குழம்பை முகர்ந்து எடுத்துக் கொள்ளும் பொருளுக்கு அகப்பை என்று பெயர். அந்த அகப்பையோடு இணைந்திருக்கும் காம்பு கூட அதிர்ஷ்டம் இருந்தால் தான் கிடைக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
எனவே, ஒரு மனிதனுக்கு முயற்சி, திறமை இவற்றோடு அதிர்ஷ்டமும் தேவை என்பதை இப்பழமொழியின் வாயிலாக சொல்லியிருக்கிறார்கள்.
அந்த அதிர்ஷ்டமும் அனுபவிக்கக் கூடிய நேரங்கள் வரும் பொழுது தான் அனுபவிக்க இயலும்.

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது
#957978- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சூப்பர் பாஸ்
அதுவா இஷ்டப்பட்டு தேடி வந்தா அதிர்ஷ்டம்
நாமா கஷ்டப்பட்டு தேடி போனா நஷ்டம்
அதுவா இஷ்டப்பட்டு தேடி வந்தா அதிர்ஷ்டம்
நாமா கஷ்டப்பட்டு தேடி போனா நஷ்டம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்
Re: குபேர பட்டினத்திலேயே குடியிருந்தால் கூட அதிர்ஷ்டமில்லாதவனுக்கு அகப்பை காம்புக்கூட கிடைக்காது
#958022- soplangiஇளையநிலா
- பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013
இந்த செய்தி இதற்கு பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்...
திருவனந்தபுரம் (07-06-2013) : கேரள அரசு லாட்டரியில் ஒரு தொழிலாளிக்கு ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம் முதல் பரிசு விழுந்தது. ஆனால், பரிசு விழுந்த சீட்டு தொலைந்ததால் அவர் அதிர்ச்சியடைந்தார். கேரள அரசு லாட்டரியின் சித்திரை விஷு பம்பர் குலுக்கல் கடந்த 3ஆம் தேதி நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.2 கோடி மற்றும் 101 பவுன் தங்கம். இந்த முதல் பரிசு சீட்டு கொல்லத்தை சேர்ந்த லாட்டரி ஏஜென்சியில் விற்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த லாட்டரி ஏஜென்சியின் உரிமையாளர் அஜீத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் அந்த சீட்டை யார் வாங்கினார் என சரி பார்த்த போது, திருவல்லாவை சேர்ந்த மணி (40) என்னும் மரம்வெட்டும் தொழிலாளி வாங்கியது தெரிய வந்தது. இதையடுத்து, அஜித் உடனடியாக மணியை சந்திப்பதற்காக திருவல்லா சென்றார். ஆனால் அவர் குடும்பத்துடன் பழநிக்கு சென்று விட்டார்.
உடனே அஜீத், மணியின் பக்கத்து வீட்டினரிடமிருந்து அவரது செல்போன் எண்ணை வாங்கி பரிசு விழுந்த விவரம் குறித்து தெரிவித்தார். உடனே மணி இன்ப அதிர்ச்சியில் பழநியில் இருந்து ஊருக்கு விரைந்து வந்தார். வீட்டுக்கு வந்தவுடன் தான் வாங்கிய லாட்டரி சீட்டை பீரோவில் தேடி பார்த்த போது, பரிசு விழுந்த லாட்டரி சீட்டை காணவில்லை. மற்ற 3 லாட்டரி சீட்டுகள் இருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீடு முழுவதும் லாட்டரி சீட்டை தேடியும் கிடைக்கவில்லை. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாததால் மணி சோகத்தில் உள்ளார்.
-- தினகரன்

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1