Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 11:09 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 10:41 pm
» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 10:40 pm
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 10:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:28 pm
» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Today at 10:17 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:12 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:00 pm
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:53 pm
» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:52 pm
» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 7:51 pm
» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:51 pm
» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 7:50 pm
» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 7:49 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:41 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:19 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:11 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm
» புன்னகை
by Anthony raj Today at 3:29 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:22 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:30 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:05 pm
» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 2:01 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:28 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:07 pm
» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 12:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:23 pm
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 11:19 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:59 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 8:18 pm
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 8:09 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 7:59 pm
» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 7:57 pm
» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 7:53 pm
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 7:42 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:30 pm
» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:23 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm
Top posting users this week
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
i6appar | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
Dr.S.Soundarapandian | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்
3 posters
Page 1 of 1
புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்
பெட்டாலிங் ஜெயா, மே 6 – தனது அரசியல் போராட்டத்தில் இன்னும் மனம் தளராத எதிர்க் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் எதிர்வரும் மே 8ஆம் தேதி புதன்கிழமை மக்களுடனான ஒரு மாபெரும் சந்திப்புக் கூட்டத்தை நடத்துகின்றார்.
பெட்டாலிங் ஜெயா கிளானா ஜெயா விளையாட்டரங்கத்தில் புதன்கிழமை இரவு 8.30 மணிக்கு நடைபெறும் இந்த மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் அன்வார் உரையாற்றுவார் என்பதோடு, மற்ற எதிர்க் கட்சித் தலைவர்களும் உரையாற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையமும் பிரதமர் நஜிப் துன் ரசாக்கும் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் நிகழ்த்திய தேர்தல் முறைகேடுகள் குறித்து அன்வார் விளக்குவார்.
“மக்களின் மகத்தான ஆதரவு எங்களுக்கே”
“அதிக பட்ச மக்களின் ஆதரவு வாக்குகள் எங்களின் மக்கள் கூட்டணிக்கே கிடைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மொத்த வாக்காளர்களின் 50.3 சதவீத வாக்குகள் மக்கள் கூட்டணிக்கு கிடைத்திருக்கும் வேளையில், 46.8 சதவீத ஆதரவு வாக்குகளே தேசிய முன்னணிக்கு கிடைத்திருக்கின்றது. இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் மக்களின் ஆதரவு எங்களுக்கு கிடைத்திருப்பது இந்த தேர்தலில் உண்மையிலேயே வென்றது நாங்கள்தான் என்பதையும் நிரூபித்திருக்கின்றது. அதோடு தேர்தல் ஆணையமும், நஜிப்பும் நிகழ்த்திய தேர்தல் முறைகேடுகளை எடுத்துக் காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றது” என இன்று வெளியிட்ட பத்திரிக்கைச் செய்தியில் அன்வார் தெரிவித்தார்.
மலேசியர்கள் அனைவரும் திரளாக இந்த கூட்டத்திற்கு வந்து சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு நிகழ்ந்த தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக தங்களின் அதிருப்தியையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்த வேண்டுமெனவும், தங்களின் போராட்டத்திற்கு கைகொடுக்க வேண்டுமெனவும் அன்வார் தெரிவித்துக் கொண்டார்.
இந்த தேர்தல் முறைகேடுகள் குறித்த தனது கேள்விகளுக்கு முறையான விளக்கங்கள் கிடைக்காத வரையில் தனது அரசியல் போராட்டம் ஓயாது என்றும் இந்த தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள எங்களின் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை என்றும் அன்வார் மேலும் தெரிவித்துள்ளார்.
செல்லியல்.காம்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்
பாவம் அடுத்த தேர்தல் வரை காலத்தை ஓட்ட வேண்டுமே இவரு .
எத்தனை வருஷத்துக்கு அப்புறம் அடுத்த தேர்தல் சிவா - மக்கள் மாறிவிடுவார்களா அதற்குள்?
எத்தனை வருஷத்துக்கு அப்புறம் அடுத்த தேர்தல் சிவா - மக்கள் மாறிவிடுவார்களா அதற்குள்?
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்
யினியவன் wrote:பாவம் அடுத்த தேர்தல் வரை காலத்தை ஓட்ட வேண்டுமே இவரு .
எத்தனை வருஷத்துக்கு அப்புறம் அடுத்த தேர்தல் சிவா - மக்கள் மாறிவிடுவார்களா அதற்குள்?
இங்கு நடந்த நேர்மையான தேர்தல் காணொளிகளை ஈகரை முகநூலில் பதிந்துள்ளேன் பாருங்கள்!
* வெளிநாட்டினர்களை பேருந்துகளில் அழைத்து வந்து வாக்களிக்க வைத்துள்ளனர்.
* வெளியிலிருந்து வாக்குச் சீட்டுகளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கொண்டு சென்றுள்ளனர்.
* இவை அனைத்திற்கும் காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் முழு ஆதரவு வழங்கியுள்ளனர்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Re: புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்
மன்னர் ஆட்சி போன்றல்லவா உள்ளது இந்த மலேசியா அரசு
Re: புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்
நம்ம ஊரு தோத்துடும் போலிருக்கே - வாழ்க பணநாயகம்சிவா wrote:இங்கு நடந்த நேர்மையான தேர்தல் காணொளிகளை ஈகரை முகநூலில் பதிந்துள்ளேன் பாருங்கள்!
* வெளிநாட்டினர்களை பேருந்துகளில் அழைத்து வந்து வாக்களிக்க வைத்துள்ளனர்.
* வெளியிலிருந்து வாக்குச் சீட்டுகளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கொண்டு சென்றுள்ளனர்.
* இவை அனைத்திற்கும் காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் முழு ஆதரவு வழங்கியுள்ளனர்!
யினியவன்- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
Re: புதன்கிழமை அன்வார் நடத்தும் மாபெரும் மக்கள் சந்திப்புக் கூட்டம்
யினியவன் wrote:நம்ம ஊரு தோத்துடும் போலிருக்கே - வாழ்க பணநாயகம்சிவா wrote:இங்கு நடந்த நேர்மையான தேர்தல் காணொளிகளை ஈகரை முகநூலில் பதிந்துள்ளேன் பாருங்கள்!
* வெளிநாட்டினர்களை பேருந்துகளில் அழைத்து வந்து வாக்களிக்க வைத்துள்ளனர்.
* வெளியிலிருந்து வாக்குச் சீட்டுகளை வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் கொண்டு சென்றுள்ளனர்.
* இவை அனைத்திற்கும் காவல்துறையும், தேர்தல் அதிகாரிகளும் முழு ஆதரவு வழங்கியுள்ளனர்!
நம்மூரில் Electronic Voting Mechine ஆளும் அரசு சொல்வதை அப்படியே கேட்கிறதே.
Similar topics
» தமிழக அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை கூடுகிறது
» திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது
» போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
» ராஜ்காட்டில் குவியும் மக்கள் கூட்டம்
» இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
» திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்காது
» போலீசாரை "கசக்கிப் பிழியும்' போராட்டங்கள்: பிரச்னைகளை தீர்க்க சாலைக்கு வரும் மக்கள் கூட்டம்
» ராஜ்காட்டில் குவியும் மக்கள் கூட்டம்
» இரண்டாவது நாளிலும் மக்கள் கூட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|