புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
155 Posts - 79%
heezulia
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
3 Posts - 2%
Pampu
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
320 Posts - 78%
heezulia
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
8 Posts - 2%
prajai
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
5 Posts - 1%
E KUMARAN
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
3 Posts - 1%
Barushree
 தொப்பை குறைய யோகா Poll_c10 தொப்பை குறைய யோகா Poll_m10 தொப்பை குறைய யோகா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொப்பை குறைய யோகா


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 3:06 pm

 தொப்பை குறைய யோகா 66048c10

விரிப்பில் கால், கைகளை நீட்டிய வண்ணம் மல்லாந்து படுத்துக் கொள்ளவும். கொஞ்சம் மூச்சை உள்ளிழுத்து இருகால்களையும்(45 டிகிரியில்) மேலே தூக்கவும். தூக்கும் போது கால் மூட்டிகளை மடக்க கூடாது. கைகள் தரையில் இருக்கவேண்டும்.

ஆனால் அழுத்தம் கொடுக்க கூடாது. கால்கள் தரையில் இருந்து 2 அடி உயர்த்தினால் போதும். இந்த நிலையில் 15 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். இவ்வாறு 3 முதல் 5 முறை செய்யவும். கர்ப்பிணி பெண்கள், சிசேரியன் செய்து கொண்ட பெண்கள் இந்த ஆசனத்தை செய்ய கூடாது.

பயன்கள்.... இந்த ஆசனம் தொடர்ந்து செய்து வந்தால் தொப்பை படிப்படியாக குறைவதை காணலாம். கால்களுக்கு நல்ல வலிமை கிடைக்கிறது.



 தொப்பை குறைய யோகா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 06, 2012 3:09 pm

பகிர்விற்கு நன்றி அண்ணா...,ஆமா இது இனியவன் அண்ணாக்கு தேவைபடுதாமே?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 3:11 pm

ஜேன் செல்வகுமார் wrote:பகிர்விற்கு நன்றி அண்ணா...,ஆமா இது இனியவன் அண்ணாக்கு தேவைபடுதாமே?

நானும் தொப்பை குறைய நிறைய டிப்ஸ்களைப் படித்துக் கொண்டுதான் உள்ளேன்! ஆனால் தொப்பை குறைந்தபாடில்லை!

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 06, 2012 3:11 pm

ஜேன் செல்வகுமார் wrote:பகிர்விற்கு நன்றி அண்ணா...,ஆமா இது இனியவன் அண்ணாக்கு தேவைபடுதாமே?

தேவை இருப்பதால் தானே அண்ணா இங்கு பதிந்துள்ளார் ...

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 06, 2012 3:14 pm

பூவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:பகிர்விற்கு நன்றி அண்ணா...,ஆமா இது இனியவன் அண்ணாக்கு தேவைபடுதாமே?

தேவை இருப்பதால் தானே அண்ணா இங்கு பதிந்துள்ளார் ...

அது சிவா அண்ணாக்காக தேடியபோது கிடைத்தது,ராஜா அண்ணாக்கும் பயன்படட்டுமேன்னு இங்கே பதிந்துள்ளார்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Tue Nov 06, 2012 3:17 pm

இனியவன் அண்ணா மற்றும் ஓமன் கிளையும் இதில் அடங்கும்,.....

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 06, 2012 3:20 pm

சிவா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:பகிர்விற்கு நன்றி அண்ணா...,ஆமா இது இனியவன் அண்ணாக்கு தேவைபடுதாமே?
நானும் தொப்பை குறைய நிறைய டிப்ஸ்களைப் படித்துக் கொண்டுதான் உள்ளேன்! ஆனால் தொப்பை குறைந்தபாடில்லை!

நாங்கல்லாம் தினமும் காணொளியை பார்க்கிறோம் அப்படியும் குறையவில்லை என பீலிங்க்ஸ்ல இருக்கிறோம் , இவரு படிச்சுட்டாராம் அதுனால குறையலையாம் .....

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Nov 06, 2012 3:23 pm

ராஜா wrote:
சிவா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:பகிர்விற்கு நன்றி அண்ணா...,ஆமா இது இனியவன் அண்ணாக்கு தேவைபடுதாமே?
நானும் தொப்பை குறைய நிறைய டிப்ஸ்களைப் படித்துக் கொண்டுதான் உள்ளேன்! ஆனால் தொப்பை குறைந்தபாடில்லை!

நாங்கல்லாம் தினமும் காணொளியை பார்க்கிறோம் அப்படியும் குறையவில்லை என பீலிங்க்ஸ்ல இருக்கிறோம் , இவரு படிச்சுட்டாராம் அதுனால குறையலையாம் .....
அது என்ன காணோளின்னு நாங்களும் தெரிசுக்கலாமா?இல்ல ரகசியமா அண்ணா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Nov 06, 2012 3:29 pm

ஆமா, வேலை செய்தால் தானே தொப்பை இருக்காது. வேலையே செய்யாமால் சுற்றினால் இப்படித்தான் தொப்பை விழும்! இது நமக்கு சம்பளம் தரும் முதலாளிகளின் சாபம் போலும்!

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Nov 06, 2012 3:34 pm

ஜேன் செல்வகுமார் wrote:அது என்ன காணோளின்னு நாங்களும் தெரிசுக்கலாமா?இல்ல ரகசியமா அண்ணா?
தொப்பை குறைய செய்யவேண்டிய காணொளிகள் தான் ஜென்

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக