ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு

5 posters

Go down

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு Empty தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு

Post by யினியவன் Mon May 06, 2013 7:40 pm

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு

செய்தி: யாகூ

இந்து கடவுளை அவமதித்ததற்காக தோணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தியா டுடே குழுமத்தின் பிசினஸ் டுடே ஏப்ரல் 14 தேதி இதழில் கீழ்கண்ட படம் அட்டைப்படமாக வெளியானது.

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு 1365083057vishnudhonijp



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு Empty Re: தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு

Post by balakarthik Mon May 06, 2013 7:42 pm

தோனி என்ன செஞ்சாரு படம் வெளியிட்ட பிசினஸ் டுடே மேலத்தானே கேஸ் போடணும்


ஈகரை தமிழ் களஞ்சியம் தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு Empty Re: தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு

Post by ராஜு சரவணன் Mon May 06, 2013 7:50 pm

balakarthik wrote:தோனி என்ன செஞ்சாரு படம் வெளியிட்ட பிசினஸ் டுடே மேலத்தானே கேஸ் போடணும்

தோனியின் அனுமதி இல்லாமல் அவர் படத்தை அட்டையில் போடா முடியுமா.

இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது பாஸ்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு Empty Re: தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு

Post by md.thamim Mon May 06, 2013 7:55 pm

யினியவன் wrote:தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு

செய்தி: யாகூ

இந்து கடவுளை அவமதித்ததற்காக தோணி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்தியா டுடே குழுமத்தின் பிசினஸ் டுடே ஏப்ரல் 14 தேதி இதழில் கீழ்கண்ட படம் அட்டைப்படமாக வெளியானது.

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு 1365083057vishnudhonijp

பெங்களூர் ராயல் சாலன்ஞ் சின் திட்டமிட்ட சதி
சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கை பற்றாமல் இருக்க தோனியை திசை திருப்புகிறது
செமனேனு இருப்பவரை தூண்டி விட்டு வேடிக்கை பார்பொர் சங்கம்
md.thamim
md.thamim
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009

Back to top Go down

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு Empty Re: தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு

Post by balakarthik Mon May 06, 2013 7:55 pm

ராஜு சரவணன் wrote:
balakarthik wrote:தோனி என்ன செஞ்சாரு படம் வெளியிட்ட பிசினஸ் டுடே மேலத்தானே கேஸ் போடணும்

தோனியின் அனுமதி இல்லாமல் அவர் படத்தை அட்டையில் போடா முடியுமா.

இரண்டு பக்கமும் தவறு இருக்கிறது பாஸ்.
இது கார்டூன் படம் தானே படம் போடுறதுக்கு அனுமதி வாங்கிருப்பாங்க ஆனா என்ன மாதிரி படமுன்னு சொல்லிருக்கமாட்டாங்கள அவரு போஸ் கொடுத்திருந்தா ஞாயம்


ஈகரை தமிழ் களஞ்சியம் தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு Empty Re: தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு

Post by யினியவன் Mon May 06, 2013 8:21 pm

கான்ட்ரவர்சிய கிளப்பி விளம்பரம் தேடி அதில்
பணம் பண்ணுவதுதான் இப்ப உள்ள பயக்க வயக்கமே
பத்திரிகை, தோணி இருவருக்குமே இதில் பங்கிருக்கிறது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு Empty Re: தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு

Post by யினியவன் Mon May 06, 2013 8:21 pm

md.thamim wrote:
பெங்களூர் ராயல் சாலன்ஞ் சின் திட்டமிட்ட சதி
சென்னை சூப்பர் கிங்ஸ் கோப்பையை கை பற்றாமல் இருக்க தோனியை திசை திருப்புகிறது
செமனேனு இருப்பவரை தூண்டி விட்டு வேடிக்கை பார்பொர் சங்கம்
சூப்பருங்க சூப்பருங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு Empty Re: தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு

Post by பூவன் Mon May 06, 2013 8:49 pm

காற்றில் ஆடும் தோணி அதை ஓட்டியவர் எந்த ஆணி , சிரி
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு Empty Re: தோணி மீது பெங்களூர் கோர்ட்டில் வழக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காந்தியை அவமதித்து விளம்பரம் : அமெரிக்க பீர் நிறுவனம் மீது கோர்ட்டில் வழக்கு
» ஸ்பெக்ட்ரம் வழக்கு: கனிமொழி ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை
» இஸ்ரேல் மீது சர்வதேச கோர்ட்டில் வழக்கு: பாலஸ்தீன விடுதலை இயக்கம் முடிவு
» வழக்கு போட்ட போலீஸ் மீது வழக்கு: அன்புமணி ராமதாஸ்
» ஆம்புலன்ஸ் ஊழல் வழக்கு: கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum