ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?

+7
தாமு
Tamilzhan
kirupairajah
mdkhan
சுடர் வீ
VIJAY
மீனு
11 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Empty ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?

Post by மீனு Thu Oct 22, 2009 1:59 am

எங்கள் ஈகரையில் கொஞ்ச நாளாகவே ஆவிகள்,பேய்கள் பற்றிய ஒரு பரபரப்பு!


ஈகரை நண்பர்கள் நாங்களே அப்படித்தான் என்றபோதிலும்,மேக் அப் போட்டால் எங்கள் பெண்கள் சிலபேரும்,போடாமல் பல ஆண்களும் பேய்களாகத் தான் திரிகின்றனர் என்ற போதிலும் பேய் பிசாசு ஆவிகள் எங்கள் ஈகரை கட்டடத்துக்குள்ளேயே இரவுநேரங்களில் உலவுவதாகவும் பலபேர் கண்டதாகவும் பயத்துடன் கூடிய பரபரப்புக்கள் கடந்த ஒரு மாதத்துக்குள் பலதடவை கேட்டுவிட்டோம்.


ஒருவர்,இருவர் என்றால் பரவாயில்லை.அதுவே பலபேர் என்றால்!


சிலீரென்று குளிர் காற்று போல் ஏதோ உடல் தழுவிப் போவது போல
யாருமில்லாத ஈகரை அறைகளிலே யாரோ ஒருவரோ இருவரோ பேசுவது போலவும்
யாரோ தொட்டு வருடிப் போவது போலவும்
கண்ணாடி ஜன்னல் கதவினூடாக வித்தியாசமான உருவம் எட்டிப் பார்ப்பது போலவும்
என்று ஒவ்வொருவரும் பலவிதமான பயங்கலந்த கதைகள் சொல்லினர்.

இதே போல மீனுவுக்கும் நடந்தது..மீனுதானே நாடு இரவில் கொட்ட கொட்ட ஈகரையில் தனித்து இருப்பவள்..இப்படிதான்..நேற்று இரவு ..மீனு சுட்டு சுட்டு செய்திகளை போட்டவண்ணம்..(யாரும் படிக்கலைங்க ..படிக்க யாருமே ஈகரைல இல்லைங்க ) இருந்தப்போ..யாரோ என் தோளை தொட்ட போலவும்..மெதுவா காற்று ..என் உடம்பை சில்லிட செய்வது போலவும்..ஒரு ரோஸ் இன் மனம் பரவுவது போலவும்.. மெல்லிய ஒரு இசை காதில் மெதுவா கேட்பது போலவும்..மீனு என்று அழைப்பது போலவும்.. ஒரு உணர்வு...என்ன இது என்று மீனு .திரும்பி பார்த்தால்...............பார்த்தால் (நெஞ்சு டிக் டிக் டிக் என்று அடிக்குது அப்போ ) ஷெரின் சிரிச்சிட்டே..ஆனா கண்கள் முறைத்து கொண்டு ..பல்லை கடித்துக்கொண்டே சிரிப்பது போல ..நின்றார்.. மீனு பயந்தாலும்..பயத்தை காமிக்காது ..,,என்ன ஷெரின் இந்த நேரத்தில் என்ற போது (வெறும் காத்துதான் வாயில் இருந்து வந்தது..பயத்தில் )..ஷெரின் முகம் மாறி ,,கிருபை முகம்..தெரியுதுங்க..இன்னும் பலமா இதயம் டிக்..டிக் ..என அடிக்குது..
என்ன கிருபை..இங்கே என்ற போது ,,கிருபை முகம் மறைந்து .இளவரசன் முகம் .கான் முகம்... அப்பறமா விஜய்..முகம்,,,ரூபன் முகம்..தாமு முகம்..சுடர் வீ முகம்..பாலாஜி முகம்..வித்யாசாகர் முகம்..கோவை ஷிவா முகம்..தமிழன் முகம்...ராஜா அண்ணா முகம்..ஷைலு முகம்.. நம்ம கப்டன் ஷிவா முகம் ,,சதீஷ் முகம்.. இப்படியே மாறி மாறி மாறி மாறி மாறி ..யப்பா... மீனு மூச்சே நின்று விட்டது அப்போ ....நான் பேய்கள் பிசாசுகள் ஆவிகள் பற்றி நம்பிக்கை இல்லாதவள் ஆக இருந்தாலும் சத்தியமா ரொம்ப ..செமையா ..பயந்து ..மம்மி என்று காத்த ஆரம்பித்தேனுங்க..

ஆனா அந்த பயத்திலும்..புத்தி சாலித்தனமா,,,(மீனு புத்தி சாலி என்று எல்லோருக்கும் தெரிந்த விடயம் தானே ) என்னுடைய போன்ல இந்த ஈகரை பேய்களை..சாரி ..ஈகரைல சுத்திட்டு இருக்கும் பேய்களை படம் எடுத்தேனுங்க..
நீங்கள் விரும்பினால்.. படங்களை காமிக்கிறேன்..ஆனா..கண்டிப்பா நீங்க பயன்திடுவீங்க.. ..என்பது நிச்சயமான உண்மைங்க..
என்ன நண்பர்களே மீனு கண்ட உங்களை..சாரி பேய்களை பார்க்கனுமா... பயம் என்ன வேண்டாமா..என்ன எல்லோரும் பயத்தில் ..இப்படி பார்க்கிறீங்களா... சரி சரி நான் காமிக்கலை... நீங்க பயப படாதீங்க ..சரியா ..

பின் குறிப்பு.. யாரும் மனசு வருத்த பட வேண்டாம்..நாங்கள் மனிதரா..இல்லை மீனு சொல்வது போல பேய்களா என்று ..மீனு கண்களுக்கு மட்டுமே தானே தெரிந்தீங்க..மீனு யாருக்கும் சொல்ல மாட்டா..சரியா..

அப்பறம்..உங்களுக்கும் இப்படி அனுபவங்கள் ..ஏற்பட்டு இருக்கும்..அதையும் நீங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளுங்களேன்..

அன்புடன் மீனு..


Last edited by மீனு on Thu Oct 22, 2009 11:29 am; edited 1 time in total


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Empty Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?

Post by VIJAY Thu Oct 22, 2009 6:18 am

Athellam ungaloda manbrandy meenu


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Empty Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?

Post by சுடர் வீ Thu Oct 22, 2009 7:13 am

VIJAY wrote:Athellam ungaloda manbrandy meenu

அதென்ன மன பிராந்தி விஜய், இனிமே மன விஸ்கி, மன ரம், மன ஜின்னு சொல்லுவோம்.

பேயை பத்தி பதிவை போட்டு எனக்கு மன விஸ்கியை மீனு ஏர்படுத்திவிட்டுட்டாங்க.


இருப்பதை கொடுப்படதன்று ஈகை, இறந்தும் கொடுப்பதே!!!

சுடர் வீ
சுடர் வீ
சுடர் வீ
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 606
இணைந்தது : 14/08/2009

Back to top Go down

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Empty Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?

Post by VIJAY Thu Oct 22, 2009 9:10 am

சுடர் வீ wrote:
VIJAY wrote:Athellam ungaloda manbrandy meenu

அதென்ன மன பிராந்தி விஜய், இனிமே மன விஸ்கி, மன ரம், மன ஜின்னு சொல்லுவோம்.

பேயை பத்தி பதிவை போட்டு எனக்கு மன விஸ்கியை மீனு ஏர்படுத்திவிட்டுட்டாங்க.
VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Empty Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?

Post by mdkhan Thu Oct 22, 2009 9:37 am

அப்போ மேட்டரே இல்லம பதிவு போட்டது யாரு ? மீனுவோட ஆவிய இருக்குமோ.................

அநியாயம்


ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Eegaraitkmkhan
ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Logo12
mdkhan
mdkhan
தளபதி

தளபதி

பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009

http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Empty Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?

Post by மீனு Thu Oct 22, 2009 10:30 am

என்ன பேய்களே..சாரி நண்பர்களே.. என்ன.. உங்களுக்கும் இதே போல நடந்ததா... யாரோ ஒரு பேய்..ரெட் ரெட் ..எழுத்தா மாத்தி போட்டுது..பாருங்கள் நீங்களே.. மீனு ரெட் எழுத்து சேர்க்கலை..ஐயோ..இப்பவும் பேயா ?? மீனு எஸ்கேப்..


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Empty Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?

Post by kirupairajah Thu Oct 22, 2009 11:39 am

ஆச்சரியாம இருக்கிறது மீனு! இப்படியெல்லாம் பேய்கள் வந்தும் நீங்க, பயந்து போய் இருக்கையிலும், புத்திசாலித்தனமாய் படம் எடுத்திருகிறீயே. இதுக்கு மீனுக்குஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? 678642


ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Skirupairajahblackjh18
avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Back to top Go down

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Empty Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?

Post by மீனு Thu Oct 22, 2009 11:48 am

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல வந்த பேய்கள்..தெரிந்த பேய்கள் கிருபை.. அதிர்ச்சி


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Empty Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?

Post by Tamilzhan Thu Oct 22, 2009 11:54 am

நேற்று சிவா ஆன்லைனில் வந்தார் அவரா இருக்குமோ... அதிர்ச்சி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Empty Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?

Post by தாமு Thu Oct 22, 2009 11:59 am

ரெட் ரெட் எழுத்த போடுரது எந்த பேய்ன்னு ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Affraid எனக்கு தெரியும்... இங்க எல்லாருக்கும் தெரியும்... ஆனா நான் சொல்ல மாட்டேன்... ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? 440806

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? 230655 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? 230655 ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? 230655
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ? Empty Re: ஈகரை பேய்கள்.. சாரி..ஈகரையில் பேயா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum