புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:02 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:55 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Aug 18, 2024 11:34 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Sun Aug 18, 2024 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
15 Posts - 56%
ayyasamy ram
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
11 Posts - 41%
mini
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
368 Posts - 59%
heezulia
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
213 Posts - 34%
mohamed nizamudeen
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
19 Posts - 3%
prajai
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
5 Posts - 1%
mini
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
3 Posts - 0%
Saravananj
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_m10தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 3:04 pm

தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா Mqdefault
"குத்து ரம்யா என்ற பெயரில், தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான, திவ்யா ஸ்பந்தனா, தற்போது, கன்னடத்தில் முன்னணி நடிகை. கர்நாடகாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில், காங்கிரசுக்கு ஆதரவாக, இவர், பிரசாரம் செய்தார். பெங்களூரில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஒரு தொகுதியில், அங்கு போட்டியிடும் வேட்பாளருக்கு ஆதரவாக, தமிழில் பேசி, ஓட்டு கேட்டாராம், திவ்யா. அங்கு கூடியிருந்தவர்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே, திவ்யா, டென்ஷனாகி விட்டாராம். "கன்னடம், கன்னடம் என்று கூறுவோர், தங்கள் பிள்ளைகளை, ஆங்கில வழி பள்ளிகளில் தான், படிக்க வைக்கின்றனர். ஆங்கிலம் போன்ற, வெளிநாட்டு மொழிகள் மீது ஆர்வம் காட்டும் இவர்கள், பக்கத்து மாநில மொழியான, தமிழில் பேசுவதற்கு, எதிர்ப்பு தெரிவிப்பது ஆச்சர்யமாக உள்ளது. தமிழில் பேசுவது தப்பா என, எக்கச்சக்கமாக எகிறியதுடன், மிரட்டலுக்கு பயப்படாமல், தொடர்ந்து, தமிழில் பேசியே, ஓட்டு கேட்டாராம்.

நன்றி:- தினமலர்

அம்மணி ஒட்டு கேட்டு போனதாலத்தான் காங்கிரஸ் அதிகமா ஜெயிசுதோ அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed May 08, 2013 3:08 pm

தினமலரின் பொய் பிரசாரங்களுக்கு இது ஒரு எடுத்துகாட்டு.

இதே "குத்து பார்ட்டி" காவிரி நீர் தொடர்பான போராட்டங்களுக்கு இங்கு ஒரு கருத்தும் , பெங்களூரு சென்றவுடன் ஒரு கருத்தும் சொல்லியிருந்தார்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 3:10 pm

ராஜா wrote:தினமலரின் பொய் பிரசாரங்களுக்கு இது ஒரு எடுத்துகாட்டு.

இதே "குத்து பார்ட்டி" காவிரி நீர் தொடர்பான போராட்டங்களுக்கு இங்கு ஒரு கருத்தும் , பெங்களூரு சென்றவுடன் ஒரு கருத்தும் சொல்லியிருந்தார்

தல நாங்க திவ்யா கிட்ட கருத்தையா எதிர்ப்பார்ப்போம் ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு ஜொள்ளு



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Wed May 08, 2013 3:15 pm

இது ஒன்றும் டேக் ஆக்சன் இல்லையே ,, இவங்க இங்கேயும் டேக் அகிவிட்டாங்களா ?

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed May 08, 2013 4:37 pm

விஜய் டிவியில் நீயா? நானா? நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அடிப்படைத் தகுதியே முழுமையாக தமிழில் பேசக்கூடாது என்பதுதான். இதன் காரணமாகவே அந்நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தவிர்க்கத் தோன்றுகிறது. கருமம்! கருமம்!

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 4:40 pm

பார்த்திபன் wrote:விஜய் டிவியில் நீயா? நானா? நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அடிப்படைத் தகுதியே முழுமையாக தமிழில் பேசக்கூடாது என்பதுதான். இதன் காரணமாகவே அந்நிகழ்ச்சியைப் பெரும்பாலும் தவிர்க்கத் தோன்றுகிறது. கருமம்! கருமம்!
அதுனாலத்தான் நான் ஆம்பளைங்க தொகுத்து வழங்கும் நிகழ்சிகளையே பார்ப்பதில்லை ஹி ஹி ஹி ஹி



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed May 08, 2013 4:57 pm

balakarthik wrote:அதுனாலத்தான் நான் ஆம்பளைங்க தொகுத்து வழங்கும் நிகழ்சிகளையே பார்ப்பதில்லை ஹி ஹி ஹி ஹி
தப்பு பண்றீங்க - இது ரொம்ப தப்பு பாலா

வரும் ஆடியன்ஸ், பேச்சாளர்களில் பெண்களும் வராங்க




balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed May 08, 2013 5:01 pm

யினியவன் wrote:
balakarthik wrote:அதுனாலத்தான் நான் ஆம்பளைங்க தொகுத்து வழங்கும் நிகழ்சிகளையே பார்ப்பதில்லை ஹி ஹி ஹி ஹி
தப்பு பண்றீங்க - இது ரொம்ப தப்பு பாலா

வரும் ஆடியன்ஸ், பேச்சாளர்களில் பெண்களும் வராங்க
அதுல ஏதாவது தேரினா அன்னைக்கு மட்டும் அலவுட் மத்தநேரத்துல மத்ததுத்தான் பெஸ்ட்



ஈகரை தமிழ் களஞ்சியம் தமிழில் பேசினால் தப்பா?பிரசாரத்தில் எகிறிய திவ்யா 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக