ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

+4
ராஜா
balakarthik
மதுமிதா
பாலாஜி
8 posters

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 2 Empty ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Post by பாலாஜி Mon May 06, 2013 3:45 pm

First topic message reminder :

ஆல்கஹால் குடித்தால், உடலுக்கு நன்மையா? தீமையா? என்ற பலர் சரியான உண்மையைத் தெரியாமல் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் ஆல்கஹாலை கொஞ்சமாக குடிப்பதால், உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. அதையே அதிகமாக குடித்தால், நன்மைகளை விட தீமைகளே அதிகம் விளைகின்றன. எனவே ஆல்கஹால் அருந்துபவர்கள், அதைக் குடிப்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆல்கஹாலில் நிறைய உள்ளன. ஆனால் அவற்றில் பெரும்பாலானோர் விரும்பி குடிப்பது, பீர், வோட்கா மற்றும் ஒயின் தான்.

இத்தகைய ஆல்கஹால்களைக் கொஞ்சமாக எடுத்துக் கொள்வதால், உடலுக்கு வியக்கத்தக்க நன்மைகளை கிடைக்கும். அதற்காக குடிப்பழக்கம் இல்லாதவர்கள், ஆரோக்கியமான உடல் நலத்திற்கு, நாமும் குடிக்க ஆரம்பிக்க வேண்டுமோ என நினைக்க வேண்டாம். அதிக அளவில் குடிப்பழக்கம் இருப்பவர்களுக்கு புற்று நோய் பாதிப்பு, இதய நோய், உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே குடிப்பழக்கத்தை முழுவதும் நிறுத்த முடியாமல் தவிர்ப்பவர்களுக்கு, இந்த மூன்று வகையான ஆல்கஹாலை அளவாகப் பருகினால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள முடியும். மேலும் கர்ப்பிணிப் பெண்கள் ஆல்கஹால் அருந்தினால், வயிற்றில் இருக்கும் குழந்தையின் மூளையை பாதிக்கும். எனவே கர்ப்பிணிகள் ஆல்கஹால் பருகுவதை தவிர்க்க வேண்டும்.

சரி, இப்போது பீர், வோட்கா, ஒயின் போன்றவற்றை அளவாகப் பருகுவதால், என்னென்ன நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன என்று பார்ப்போமா!!!

பீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

பீரில் அதிக அளவு சிலிக்கன் இருக்கிறது. எனவே இதனை தினமும் குடிப்பதால் எலும்புகள் நன்றாக வளரும் என ஆய்வுகள் கூறுகின்றன.

பீர் குடிப்பதால் இதயத்திற்கு ஏற்படும் ஆபத்தானது 31 சதவீதம் வரை குறையும்.

தினமும் பீர் குடித்தால், எல்டிஎல் (LDL) கொழுப்பு அளவானது குறையும் மற்றும் இரத்த தமனிகளும் சுத்தமடையும்.

[You must be registered and logged in to see this image.]

அதுமட்டுமின்றி பீரை தினமும் அளவாக பருகி வந்தால், சிறுநீரகக் கற்கள் உருவவதை 40% தடுக்கலாம். எப்படினெனில் பீரில் அதிகமான அளவில் நீர் இருப்பதால், அது சிறுநீர்ப் போக்கை அதிகரித்து, சிறுநீர்க்கற்கள் உண்டாவதை தடுக்கிறது.

ஒரு முறையான அளவில் பீரை பருகினால் சர்க்கரை நோயை 25% வரைக் கட்டுப்படுத்தலாம். ஏனெனில் பீரானது இன்சுலின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவுகிறது.

வோட்காவின் நன்மைகள்

வோட்கா மனதை அமைதிப்படுத்தி மன அழுத்தத்தை குறைத்து, நிம்மதியான தூக்கத்தைப் பெற வைக்கும்.

இது ஒரு சிறந்த கிருமிநாசினியாக செயல்படுகிறது மற்றும் காயங்களை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இதில் உள்ள பொருளானது, தோலில் உள்ள நச்சுகளை நீக்கவும் மற்றும் கிருமிகளை கொல்லவும் உதவுகிறது.

இதயத்திற்கு தீங்கை விளைவிக்கும் கொழுப்பை கரைக்கவும் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

[You must be registered and logged in to see this image.]

வழக்கமாக ஒரு மிதமான அளவில் வோட்கா குடித்தால், மூளை அமைதிபடுவதுடன், நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் அல்சைமர் போன்றவற்றை குறைக்கிறது.

இது உடலில் ஏற்படும் அழற்சியை எதிர்க்கும் கருவியாக இருக்கிறது மற்றும் எலும்பு புரை மற்றும் மூட்டு வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

ஒயின் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்


சமீபத்திய ஆராய்ச்சியில் ரெட் ஒயின் குடிப்பதால் தூக்கம் சீரடைகிறது. ரெட் ஒயின் மெலடோனின் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் தூக்கத்தை சீராக்க மட்டுமல்ல, புற்றுநோய் மற்றும் முதுமையை தவிர்க்க உதவுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ரெட் ஒயினில் ரெஸ்வெராட்ரால் (Resveratrol) இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கி, நீண்ட நாள் உயிர் வாழ உதவுகிறது. குறிப்பாக இது டிமென்ஷியா, அல்சைமர் போன்ற நோயை தடுக்கிறது. மேலும் இது உடலில் ஏற்படும் கட்டிகளை குறைக்க, எல்டிஎல் கொழுப்பை குறைக்க மற்றும் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

[You must be registered and logged in to see this image.]

ரெட் ஒயின் குடித்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் இதய நோய் ஏற்படுவதை குறைக்கிறது.

ரெட் ஒயின் நுரையீரல் புற்றுநோயை 13% வரையும், ஆரம்ப நிலை புற்றுநோயை 50% வரையும் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோயை 21% வரையும் குறைக்கிறது.

தினமும் கொஞ்சம் ரெட் ஒயின் குடிப்பதால் 44 சதவீதம் வரை ஜலதோஷம் பிடிக்காமல் இருக்கும்.


-தட்ஸ்தமிழ்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down


ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 2 Empty Re: ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Post by balakarthik Mon May 06, 2013 4:32 pm

ராஜா wrote:
பாலாஜி wrote:
ஆல்கஹாலை கொஞ்சமாக குடிப்பதால்,உடலுக்கு நன்மைகள் கிடைக்கின்றன. அதையே அதிகமாக குடித்தால்,நன்மைகளை விட தீமைகளே அதிகம் விளைகின்றன.
கொஞ்சமா குடித்தால் கொஞ்சம் நன்மை என்றால் நிறைய குடித்தால் நிறைய நன்மை தானே வரும் , இன்னா தல ஒரேயடியா கொயப்புறீங்க..... அநியாயம்
அது கொஞ்சம் கொஞ்சமா நிறையா குடிக்கணும் கொஞ்சத்தையே கொஞ்சம் கொஞ்சமா நிறையா நேரம் குடிச்சா பக்கத்துல இருக்குறவன் கோவப்பட்டு கைய கிய்ய வச்சுட்டா தீமையாயிடுமுல்ல அதா சொல்லுறாரு


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 2 Empty Re: ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Post by ராஜா Mon May 06, 2013 4:35 pm

balakarthik wrote:அது கொஞ்சம் கொஞ்சமா நிறையா குடிக்கணும் கொஞ்சத்தையே கொஞ்சம் கொஞ்சமா நிறையா நேரம் குடிச்சா பக்கத்துல இருக்குறவன் கோவப்பட்டு கைய கிய்ய வச்சுட்டா தீமையாயிடுமுல்ல அதா சொல்லுறாரு
இப்படி தெளிவா சொன்னா தானே புரியும் ...... (எஸ்கேப்டா சாமி .... இந்த ஆளுகிட்ட விளக்கம் கேட்டா 10 வருஷத்துக்கு முன்னாடி அடிச்ச சரக்கு போதை கூட இறங்கிடும்) அய்யோ, நான் இல்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 2 Empty Re: ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Post by balakarthik Mon May 06, 2013 4:38 pm

தெளிவா சொன்னாலும் தெளியாம சொன்னாலும் தெளிவா இருக்குறவங்களுக்கு தெளிவில்லாம புரியலாம் தெளிவில்லாம இருக்குறவங்களுக்கு தெளிவா புரியலாம் இதெல்லாம் தெளிஞ்சபின்னாடி தேடினா தெளிவில்லாம தெரியும் அதான் தெளியரதுக்கு முன்னாடி தெளிவா சொல்லிடறது தெலுங்கு தேசத்துக்கு நல்லது தெலுசா


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 2 Empty Re: ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Post by மதுமிதா Mon May 06, 2013 4:44 pm

ஷ் ஷ் ஷ் ஷப்பா.......... இபவே கண்ண கட்டுதே.................. :அடபாவி:


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 2 Empty Re: ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Post by balakarthik Mon May 06, 2013 4:45 pm

madhukrish wrote:ஷ் ஷ் ஷ் ஷப்பா.......... இபவே கண்ண கட்டுதே.................. :அடபாவி:
கண்ணா கட்டுறது முக்கியமில்லே கண்ணா கட்டினாலும் அசராம கல்லா கட்டனும் அதுத்தான் முக்கியம்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 2 Empty Re: ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Post by யினியவன் Mon May 06, 2013 5:06 pm

balakarthik wrote:தெளிவா சொன்னாலும் தெளியாம சொன்னாலும் தெளிவா இருக்குறவங்களுக்கு தெளிவில்லாம புரியலாம் தெளிவில்லாம இருக்குறவங்களுக்கு தெளிவா புரியலாம் இதெல்லாம் தெளிஞ்சபின்னாடி தேடினா தெளிவில்லாம தெரியும் அதான் தெளியரதுக்கு முன்னாடி தெளிவா சொல்லிடறது தெலுங்கு தேசத்துக்கு நல்லது தெலுசா
நீங்க நம்மாளு பாலா - உங்க விளக்கம்தான் எனக்கு தெள்ளத் தெளிவா புரியுது - அதிகமா குடிக்கிற அவங்களுக்கு தெரிய மாட்டேங்குது



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 2 Empty Re: ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Post by மதுமிதா Mon May 06, 2013 5:16 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 2 Empty Re: ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Post by balakarthik Mon May 06, 2013 5:24 pm

madhukrish wrote: என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
எவுளவு தெள்ள தெளிவா தெளியவசாலும் இவுங்களுக்கு தெளியமாட்டேன்குது இதே தெளிவில்லாம தெளிவா சொன்னா எல்லாம் தெளிந்ஜாமாதிரி தெரியறாங்க இதுக்குத்தான் என்னை மாதிரி தெளிவா இருக்கணுங்கறது


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 2 Empty Re: ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Post by மதுமிதா Mon May 06, 2013 5:35 pm

ஐயோ தெளிவு ராசாக்களே ஆள விடுங்க சாமிகளா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 2 Empty Re: ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Post by யினியவன் Mon May 06, 2013 5:38 pm

தெளிஞ்சாலும் தெளிவில்லாம ஆக்கி மீண்டும் தெளியவச்சு தெளியவச்சு அடிச்சு தெளிவில்லாம ஆக்கறதே ஆக்கபூர்வமான செயல்ன்னு தெளிஞ்சும் தெளிவில்லாம சுத்துறவங்க தெளிவா சொன்னது உங்களுக்கு தெளிவா தெரியாதா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!   - Page 2 Empty Re: ஆல்கஹால் குடிச்சாலும், உடலை ஆரோக்கியமா வெச்சுக்கலாம்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum