ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதல் இனி தேவை இல்லை

4 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

காதல் இனி தேவை இல்லை - Page 4 Empty காதல் இனி தேவை இல்லை

Post by மதுமிதா Mon May 06, 2013 12:42 pm

First topic message reminder :

முதல் நாள் முதல் சந்திப்பில்...
நட்பென்ற பெயரில்..
இதயம் உன் பெயரே ...
காதலா... நாயகா...

கள்வனே இது காதலா... இல்லை காதல் என்ற பெயரில் காவலா
கள்வனே இது காதலா...
உன் ஆசை பாசம் இன்று வருகின்றதா......?

காதல்- இனி தேவை இல்லை.. ஆசை - அது தீரவில்லை..
வேஷம் - நான் உணரவில்லை.. நட்பு - அது போதும்..!

அன்று நான் கொண்ட காதல் சுகம் ஆனது..
இன்று எந்தன் கண்ணீர் கூட சுகம் ஆனது..
உண்காமல்.. கண்கள் உறங்காமல்..
ஞாபகங்கள் என்னை தீண்டாமல்..
என் நெஞ்சே இணைத்து விடு.. என் காதலை மீட்டு கொடு..

போதும் உன் காதல் பரிசு.. ஏங்கவில்லை எந்தன் வயசு..
புலம்புகிறேன் நான் உளறுகிறேன்
காயத்தினால் இங்கு மூழ்குகிறேன்

வேண்டாம் வேண்டாம் இனி வேண்டாம்..
உந்தன் நாடகம் இனி வேண்டாம்..
சொல்லால் அடித்ததும்.. ஏன் இந்த காதல்
முதன்முறை உணருகிறேன் காதலின் மரணம்...

காதல் - இனி தேவை இல்லை.. ஆசை - அது தீரவில்லை..
வேஷம் - நான் உணரவில்லை.. நட்பு - அது போதும்...!


காதல் இனி தேவை இல்லை - Page 4 Mகாதல் இனி தேவை இல்லை - Page 4 Aகாதல் இனி தேவை இல்லை - Page 4 Dகாதல் இனி தேவை இல்லை - Page 4 Hகாதல் இனி தேவை இல்லை - Page 4 U



காதல் இனி தேவை இல்லை - Page 4 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down


காதல் இனி தேவை இல்லை - Page 4 Empty Re: காதல் இனி தேவை இல்லை

Post by பூவன் Mon May 06, 2013 2:58 pm

balakarthik wrote:அதுத்தான் யாருன்னு கேட்டேன் நிழல் நிஜமாகனுமில்லையா

நிஜம் தான் இங்கே நிழல் ஆனது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் இனி தேவை இல்லை - Page 4 Empty Re: காதல் இனி தேவை இல்லை

Post by balakarthik Mon May 06, 2013 3:00 pm

நிஜம் ஆகுதோ நிழல் ஆகுதோ கிழம் ஆகுறதுக்குள்ள நடந்தா நல்லது இல்லேனா பழுத்த பழம் தான் கிடைக்கும்


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் இனி தேவை இல்லை - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் இனி தேவை இல்லை - Page 4 Empty Re: காதல் இனி தேவை இல்லை

Post by யினியவன் Mon May 06, 2013 3:03 pm

balakarthik wrote:நிஜம் ஆகுதோ நிழல் ஆகுதோ கிழம் ஆகுறதுக்குள்ள நடந்தா நல்லது இல்லேனா பழுத்த பழம் தான் கிடைக்கும்
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா....



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

காதல் இனி தேவை இல்லை - Page 4 Empty Re: காதல் இனி தேவை இல்லை

Post by பூவன் Mon May 06, 2013 3:05 pm

balakarthik wrote:நிஜம் ஆகுதோ நிழல் ஆகுதோ கிழம் ஆகுறதுக்குள்ள நடந்தா நல்லது இல்லேனா பழுத்த பழம் தான் கிடைக்கும்

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது , நடக்க வேண்டியதும் நன்றாகவே நடக்கும் ,
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் இனி தேவை இல்லை - Page 4 Empty Re: காதல் இனி தேவை இல்லை

Post by balakarthik Mon May 06, 2013 3:07 pm

யினியவன் wrote:
balakarthik wrote:நிஜம் ஆகுதோ நிழல் ஆகுதோ கிழம் ஆகுறதுக்குள்ள நடந்தா நல்லது இல்லேனா பழுத்த பழம் தான் கிடைக்கும்
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா....
தமிழ் ஞான பூவம்பழம் நீயப்பா


ஈகரை தமிழ் களஞ்சியம் காதல் இனி தேவை இல்லை - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காதல் இனி தேவை இல்லை - Page 4 Empty Re: காதல் இனி தேவை இல்லை

Post by பூவன் Mon May 06, 2013 3:16 pm

balakarthik wrote:
யினியவன் wrote:
balakarthik wrote:நிஜம் ஆகுதோ நிழல் ஆகுதோ கிழம் ஆகுறதுக்குள்ள நடந்தா நல்லது இல்லேனா பழுத்த பழம் தான் கிடைக்கும்
பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா....
தமிழ் ஞான பூவம்பழம் நீயப்பா

நான் இல்லை இரண்டு பெரிய ஜாம்பவான்கள் நடுவே மாட்டி கொண்டேன்
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

காதல் இனி தேவை இல்லை - Page 4 Empty Re: காதல் இனி தேவை இல்லை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum