ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

+4
md.thamim
யினியவன்
positivekarthick
soplangi
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Empty பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by soplangi Mon May 06, 2013 11:57 am

First topic message reminder :

மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனிடம் பொதுமக்கள் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறி‌வி‌ப்பு வருமாறு:

பவர் ஸ்டார் சீனிவாசன் மதுரை சிம்மக்கல்லை சேர்ந்தவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. படித்து பின்னர் சைனா யூனிவர்சிட்டியில் அக்குபஞ்சர் கரஸ்பாண்டில் டாக்டருக்கு படித்துள்ளார். இவர் மதுரையை சேர்ந்த விஜியாவை திருமணம் செய்து தற்போது பிரிந்துள்ளார். 2வது மனைவி ஜுலியுடன் அண்ணாநகரில் வசித்து வருகிறார். இவருக்கு நடிகராக வேண்டும் என்ற ஆசையும், ‌சினிமா தொழிலில் புகுந்து பிரபலமாக வேண்டும் என்று ஆசையும் இருந்து வந்துள்ளது.

மேலும் கிளினிக் வைத்து பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்துள்ளது. அதற்காக அக்குபஞ்சர் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் பாபா டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் கடன் பெற்று தருவதாகவும், கடன் கொடுப்பதாகவும் அதற்காக கமிஷன் பெற்று வந்துள்ளார். இவருக்கு பல புரோக்கர்கள் இருந்துள்ளனர். அவர்கள் மூலமாக பல ஊர்களில் இருந்தும் தொழில் செய்பவர்கள் இவரிடம் அணுகி கடன் ஏற்பாடு செய்ய அணுகியும் அதற்கு பல லட்சம் பணம் பெற்று எந்தவித கடன் கொடுக்காமலும் பணம் திரும்ப கொடுக்காமலும் சொகுசு வாழ்க்கை நடத்தி வந்துள்ளார்.

மேலும் இவர் தன்னை வைத்து சினிமா படம் லத்திகா, இந்திரசேனா, தேசிய நெடுஞ்சாலை, ஆனந்த தொல்லை எடுத்து பல கோடி செலவு செய்துள்ளார். இவர் மேலும் பல கோடி சொத்துக்களை அண்ணாநகரில் வாங்கி உள்ளதாக தெரிய வருகிறது. மேலும் இவர் எங்கெல்லாம் சொத்து வாங்கியுள்ளார் என்ற விவரம் சேகரித்து வருகின்றனர். இவர் பல வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார் அந்த வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.

ஆந்திரா மாநிலம் ஓங்கோலை சேர்ந்த ரங்கநாதன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பவர் ஸ்டார் சீனிவாசனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைக்கப்பட்டார். அதேபோல சண்டீகாரை சேர்ந்த கட்டுமான தொழில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜெயகதிச்சிங் என்பவருக்கு ரூ.200 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி அவரிடம் இருந்து ரூ.2 கோடி கமிஷன் தொகை வாங்கியுள்ளார். ஆனால், அதன்பின்னர் ரூ.200 கோடி கடன் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து ஜெயகதிச்சிங் கொடுத்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கோவையை சேர்ந்த பிரகாஷ் ஜெ.ரத்தோர் என்பருக்கு ரூ.10 கோடி கடன் வாங்கித் தருவதாக கூறி ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி பவர்ஸ்டார் சீனிவாசன் மோசடி செய்துள்ளார். சென்னை பெசன்ட் நகரை சேர்ந்த வக்கீல் ஜெகநாதனிடம் ரூ.5 கோடி வாங்கித் தருவதாக கூறி ரூ.70 லட்சம் கமிஷனாக வாங்கியுள்ளார். இதுகுறித்து பிரகாஷ் ஜெ.ரத்தோர், ஜெகநாதன் ஆகியோர் கொடுத்த புகாரின் பேரிலும் தனித்தனியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பவர் ஸ்டார் சீனிவாசன் இதுவரை சுமார் ரூ.7 கோடி வரை பொதுமக்களிடம் இருந்து மோசடி செய்துள்ளதாக தெரியவருகிறது. எனவே பொதுமக்கள் இதுபோன்ற கபடநாடகம் ஆடி ஏமாற்றுபவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் எ‌ன்று அ‌ந்த அ‌றி‌‌வி‌ப்‌பி‌ல் தெ‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

-- தமிழ் சமாச்சார்
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down


பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by யினியவன் Mon May 06, 2013 3:21 pm

balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:பாலா மற்றும் யினியவன் இருவரும் தங்களின் வங்கி கணக்கு என் மற்றும் கடவு சொல்லை கொடுங்கள் பவரை புகழ்ந்து தள்ளியதால் இருவருக்கும் தல 10000 ருபாய் அன்பளிப்பாக கொண்டுகிறார் உங்கள் பவர்.
அவரை cash ஆகவே கொடுக்க சொல்லுங்க எங்களுக்கு blood Bankல கூட அக்கவுண்ட் ille
என்ன பாலா காச வாங்கிக்கலாம்ன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டீங்க
பவரு அண்ணே புகழுக்கு இது இழுக்கு - இது அவரு சேர்த்த கூட்டமா இல்ல
அவரு நடிப்புல மயங்கி தானா சேர்ந்த கூட்டமாச்சே நாம

பணத்துக்கு பதில் பவரு அண்ணனோட ஒரு சீன்ல நடிக்கிற வாய்ப்பு மட்டும் போதும்ன்னு நல்லா அழுத்தி சொல்லுங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by balakarthik Mon May 06, 2013 3:24 pm

யினியவன் wrote:பணத்துக்கு பதில் பவரு அண்ணனோட ஒரு சீன்ல நடிக்கிற வாய்ப்பு மட்டும் போதும்ன்னு நல்லா அழுத்தி சொல்லுங்க

ஆமாம் ஆமாம் அதுவும் பிட்டு சீனுல வந்தா கூட போதும்


ஈகரை தமிழ் களஞ்சியம் பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by பூவன் Mon May 06, 2013 3:25 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:பாலா மற்றும் யினியவன் இருவரும் தங்களின் வங்கி கணக்கு என் மற்றும் கடவு சொல்லை கொடுங்கள் பவரை புகழ்ந்து தள்ளியதால் இருவருக்கும் தல 10000 ருபாய் அன்பளிப்பாக கொண்டுகிறார் உங்கள் பவர்.
அவரை cash ஆகவே கொடுக்க சொல்லுங்க எங்களுக்கு blood Bankல கூட அக்கவுண்ட் ille
என்ன பாலா காச வாங்கிக்கலாம்ன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டீங்க
பவரு அண்ணே புகழுக்கு இது இழுக்கு - இது அவரு சேர்த்த கூட்டமா இல்ல
அவரு நடிப்புல மயங்கி தானா சேர்ந்த கூட்டமாச்சே நாம

பணத்துக்கு பதில் பவரு அண்ணனோட ஒரு சீன்ல நடிக்கிற வாய்ப்பு மட்டும் போதும்ன்னு நல்லா அழுத்தி சொல்லுங்க

பவர் பவருனு இப்படி ப்யுஷ பிடுங்கி விட்டீங்களே ...
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by யினியவன் Mon May 06, 2013 3:27 pm

பூவன் wrote:பவர் பவருனு இப்படி ப்யுஷ பிடுங்கி விட்டீங்களே ...
நாங்க ப்யுஷ பிடுங்கல ப்யுஷ் சாவ்லா கையில் இருந்த பந்தையும் பிடுங்கல பூவன்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by மதுமிதா Mon May 06, 2013 5:23 pm

யினியவன் wrote:
balakarthik wrote:
ராஜு சரவணன் wrote:பாலா மற்றும் யினியவன் இருவரும் தங்களின் வங்கி கணக்கு என் மற்றும் கடவு சொல்லை கொடுங்கள் பவரை புகழ்ந்து தள்ளியதால் இருவருக்கும் தல 10000 ருபாய் அன்பளிப்பாக கொண்டுகிறார் உங்கள் பவர்.
அவரை cash ஆகவே கொடுக்க சொல்லுங்க எங்களுக்கு blood Bankல கூட அக்கவுண்ட் ille
என்ன பாலா காச வாங்கிக்கலாம்ன்னு சொல்லி அசிங்கப்படுத்திட்டீங்க
பவரு அண்ணே புகழுக்கு இது இழுக்கு - இது அவரு சேர்த்த கூட்டமா இல்ல
அவரு நடிப்புல மயங்கி தானா சேர்ந்த கூட்டமாச்சே நாம

பணத்துக்கு பதில் பவரு அண்ணனோட ஒரு சீன்ல நடிக்கிற வாய்ப்பு மட்டும் போதும்ன்னு நல்லா அழுத்தி சொல்லுங்க


ஏற்கனவே ஒரு பவரு - கே நாடு தாங்கல இன்னும் ரெண்டா ..................!
ஓ மை கட்


பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Mபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Aபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Dபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Hபவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 U



பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 0bd6
Cry with someone. its more than crying alone..................!
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013

http://coolneemo.blogspot.com

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by balakarthik Mon May 06, 2013 5:27 pm

madhukrish wrote:ஏற்கனவே ஒரு பவரு - கே நாடு தாங்கல இன்னும் ரெண்டா ..................!
ஓ மை கட்
எஸ் அவர் பவர் இஸ் லாட்


ஈகரை தமிழ் களஞ்சியம் பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by யினியவன் Mon May 06, 2013 5:40 pm

madhukrish wrote:ஏற்கனவே ஒரு பவரு - கே நாடு தாங்கல இன்னும் ரெண்டா ..................!
ஓ மை கட்
இந்த மாதிரி பவரு அருமை தெரியாத மக்களால தான் அம்மா பவர புடுங்கி பவரோட அருமைய உணர்துறாங்க



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை - Page 2 Empty Re: பவர் ஸ்டா‌ர் ‌சீ‌னிவாச‌னிட‌ம் மக்கள் ஏமாற வேண்டாம் - காவல்துறை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» மின்வாரியப் பணி: பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
» "மோடம்', பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம்:பி.எஸ்.என்.எல். அறிவிப்பு
» இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறுபவர்களிடம் ஏமாற வேண்டாம்
» கடன் பெற்றுத் தருவாகக் கூறும் நபர்களிடம் ஏமாற வேண்டாம்: பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் வேண்டுகோள்
» தற்கொலை மிரட்டல் மோசடி கும்பல் - மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum