ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன் பயன்பாட்டில் தமிழ்நாடு 2–வது இடம்

3 posters

Go down

செல்போன் பயன்பாட்டில் தமிழ்நாடு 2–வது இடம் Empty செல்போன் பயன்பாட்டில் தமிழ்நாடு 2–வது இடம்

Post by soplangi Mon May 06, 2013 11:37 am

பிப்ரவரி மாத நிலவரப்படி தமிழ்நாட்டில் 7.18 கோடி செல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த வகையில் இந்தியாவில் தமிழகம் இரண்டாது இடத்தில் உள்ளது. நாட்டிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசம் 12.16 கோடி வாடிக்கையாளர்களை பெற்று முதலிடத்தில் உள்ளது.

மூன்றாவது இடத்தில் உள்ள மகாராஷ்டிராவில் 6.77 கோடி செல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். அடுத்த ஆந்திரா, பீகார் ஆகிய மாநிலங்களில் முறையே 6.41 கோடி மற்றும் 6.07 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த ஐந்து மாநிலங்களும் ஒட்டுமொத்த அளவில் 38.60 கோடி சந்தாரர்களை பெற்றுள்ளன. இது, நாட்டிலுள்ள மொத்த செல்போன் வாடிக்கையாளர்களில் 45 சதவீதமாகும்.

இந்தியாவில், 2012 ஜூன் மாதத்தில் வரலாறு காணாத அளவிற்கு செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 96.55 கோடியை எட்டியிருந்தது. எனினும் அதற்கு பின் வந்த மாதங்களில் செயல்படாத நிலையில் இருக்கும் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால் மொத்த இணைப்புகளின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது.

உலக அளவில், வாடிக்கையாளர் எண்ணிக்கை அடிப்படையில் நம் நாடு இரண்டாவது பெரிய செல்போன் சந்தையாக உள்ளது. 2013 பிப்ரவரி நிலவரப்படி செல்போன் சந்தாதாரர்களின் மொத்த எண்ணிக்கை 86.17 கோடியை எட்டியுள்ளது. செல்போன் மற்றும் லேண்டுலைன் இணைப்புகளின் மொத்த எண்ணிக்கை 89.26 கோடியாக உள்ளது. இது, ஜனவரி மாதத்தில் 89.31 கோடியாக இருந்தது.

-- தினத்தந்தி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

செல்போன் பயன்பாட்டில் தமிழ்நாடு 2–வது இடம் Empty Re: செல்போன் பயன்பாட்டில் தமிழ்நாடு 2–வது இடம்

Post by பூவன் Mon May 06, 2013 12:09 pm

முதலிடம் போச்சே , அடுத்த ஆண்டு முதல் இடம் வந்தாலும் சொல்வதற்கு இல்லை ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

செல்போன் பயன்பாட்டில் தமிழ்நாடு 2–வது இடம் Empty Re: செல்போன் பயன்பாட்டில் தமிழ்நாடு 2–வது இடம்

Post by balakarthik Mon May 06, 2013 12:11 pm

பூவன் wrote:முதலிடம் போச்சே , அடுத்த ஆண்டு முதல் இடம் வந்தாலும் சொல்வதற்கு இல்லை ....

சொன்னாத்தானே காங்கிரசின் அஞ்சாண்டு சாதனை தெரியும் பூவன் இப்படி சொல்வதற்கில்லைன்னு மம்தாபேனர்ஜி மாதிரி சொன்னா எப்படி


ஈகரை தமிழ் களஞ்சியம் செல்போன் பயன்பாட்டில் தமிழ்நாடு 2–வது இடம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

செல்போன் பயன்பாட்டில் தமிழ்நாடு 2–வது இடம் Empty Re: செல்போன் பயன்பாட்டில் தமிழ்நாடு 2–வது இடம்

Post by பூவன் Mon May 06, 2013 12:30 pm

balakarthik wrote:
பூவன் wrote:முதலிடம் போச்சே , அடுத்த ஆண்டு முதல் இடம் வந்தாலும் சொல்வதற்கு இல்லை ....

சொன்னாத்தானே காங்கிரசின் அஞ்சாண்டு சாதனை தெரியும் பூவன் இப்படி சொல்வதற்கில்லைன்னு மம்தாபேனர்ஜி மாதிரி சொன்னா எப்படி

செல் செல்லாத இடம் இல்லை ...
சென்ற இடமெல்லாம் செல்லரித்து விட்டது ....
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

செல்போன் பயன்பாட்டில் தமிழ்நாடு 2–வது இடம் Empty Re: செல்போன் பயன்பாட்டில் தமிழ்நாடு 2–வது இடம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum