ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:48 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 6:48 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து

5 posters

Go down

ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து  Empty ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து

Post by soplangi Mon May 06, 2013 11:30 am

ரெயில்வே மந்திரி பவன்குமார் பன்சாலின் உறவினர் விஜய்சிங்லே என்பவர் இட மாறுதலுக்காக ரூ. 90 லட்சம் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 9 பேரை கைது செய்து உள்ளனர். இதில் ரெயில்வே மந்திரி பன்சாலுக்கும் தொடர்பு உள்ளது என்றும் அவர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்றும் பாரதீய ஜனதா, சமாஜ்வாதி, மற்றும் இடது சாரி கட்சிகள் போர்க்கொடி தூக்கின. இந்த் நிலையில் பவன்குமார் பன்சாலின் குடும்பம் கடந்த 5 ஆண்டுகளில் ரூ.152 கோடி சொத்து சேர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. இதில் அவரது மகன்கள் அமீத்,மனீஷ் ஆகியோர் மீது சி.பி.ஐக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதனால் எந்த நேரமும் சி.பி.ஐ அவர்களிடம் விசாரணை நடத்தலாம் என எதிர்பார்க்கிறது. பன்சால் ராஜினாமா செய்யவேண்டும் என தற்போது கூட்டணி கட்சிகளும் கோரிக்கை விடுத்து உள்ளன இதனால் காங்கிரசுக்கு நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.

-- தினத்தந்தி
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து  Empty Re: ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து

Post by யினியவன் Mon May 06, 2013 11:33 am

அமவுண்ட் ரொம்ப கம்மியா இருக்கே - ஆயிரம் ஆயிரம் கோடிகளா பார்த்துட்டு இந்த ஜுஜூபி அமவுண்ட் பார்த்து ஷாக்கா இருக்கு - காங்கிரஸ் கட்சிக்கு இது பெருத்த அவமானம்.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து  Empty Re: ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து

Post by ராஜா Mon May 06, 2013 11:36 am

யினியவன் wrote:அமவுண்ட் ரொம்ப கம்மியா இருக்கே - ஆயிரம் ஆயிரம் கோடிகளா பார்த்துட்டு இந்த ஜுஜூபி அமவுண்ட் பார்த்து ஷாக்கா இருக்கு - காங்கிரஸ் கட்சிக்கு இது பெருத்த அவமானம்.
அதானே ... காங்கிரஸ் மேலிடம் இதை உடனே கவனத்தில் எடுத்து பன்சாலை நீக்கிட்டு கலைஞரை தொடர்பு கொண்டு நல்ல ஒரு ஆளை அனுப்பும்படி கேட்கவேண்டும்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து  Empty Re: ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து

Post by பாலாஜி Mon May 06, 2013 11:37 am

யினியவன் wrote:அமவுண்ட் ரொம்ப கம்மியா இருக்கே - ஆயிரம் ஆயிரம் கோடிகளா பார்த்துட்டு இந்த ஜுஜூபி அமவுண்ட் பார்த்து ஷாக்கா இருக்கு - காங்கிரஸ் கட்சிக்கு இது பெருத்த அவமானம்.

அதானே தல .... இலட்சம் கோடி என்று பார்த்தவங்களுக்கு இது சும்மா ஜுஜூபி அமவுண்ட்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து  Empty Re: ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து

Post by balakarthik Mon May 06, 2013 11:43 am

இந்த செய்தியை கேட்டு அதிர்ந்த பன்சால் உடனே நயுமராலாஜி படி தன பெறக்குக்கு முன்னாலோ நடுவிலோ மூலையிலோ அல்லது முடிவிலோ நிதி என முடியுமாறு பெயரை மாற்றிக்கொள்ள முடிவெடுத்துள்ளார்
- விக்கிலீக்சின் லீக்குகளை எம்சீல்போட்டு அடைக்கும் பெவிகால் பைண்டர் ஜாய்ன்ட்வென்ச்சர் கம்பெனி ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து  Empty Re: ரெயில்வே மந்திரி பன்சால் குடும்பத்தினர் ரூ. 152 கோடி சொத்து

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ரெயில்வே பணியாளர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ் - மத்திய மந்திரி அறிவிப்பு
» ரூ.1000 கோடி ஊழல் ரெயில்வே, கலால் அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்கு
» சீக்கிய சமூகத்துடனான மோடி உறவு பற்றி ஐந்தே நாளில் 2 கோடி இ-மெயில் அனுப்பிய ரெயில்வே
» ரூ.968 கோடி செலவில் இந்தியா–வங்காளதேசம் இடையே புதிய அகல ரெயில்பாதை இருநாட்டு ரெயில்வே மந்திரிகளும் அடிக்கல் நாட்டினார்கள்
» கம்பவுண்டருக்கு ரூ100 கோடி சொத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum