ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

+5
பூவன்
யினியவன்
SajeevJino
ராஜு சரவணன்
soplangi
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Empty கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Post by soplangi Mon May 06, 2013 11:25 am

சென்னை:"கூடங்குளம் அணு மின் நிலையம் இயங்குவதற்கு தடையில்லை' என, சுப்ரீம் கோர்ட் இன்று அதிரடி தீர்ப்பளித்தது. அணு மின் நிலையம் செயல்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், அணு மின் நிலையம் கட்டப்பட்டுள்ளது. அணுசக்தி மூலம், 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டம் இது. ரஷ்ய நாட்டின் உதவியுடன், இந்த அணு மின் நிலையம் துவங்கப்பட்டது. 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இரண்டு யூனிட்டுகளும் கட்டி முடிக்கப்பட்டன. அணு மின் நிலையம் இயங்க தயாரான நிலையில், கூடங்குளம் பகுதியில், சிலர், கடும் எதிர்ப்பைக் கிளப்பினர்; தொடர் உண்ணாவிரதம், மறியல் போராட்டங்களை நடத்தின. ஐகோர்ட்டிலும், அணு மின் நிலையம் செயல்பட விடாமல் தடுக்கும் வகையில், பல மனுக்களை தாக்கல் செய்தன.

இவற்றில், "பூவுலகின் நண்பர்கள்' என்ற அமைப்பின் நிர்வாகி, சுந்தரராஜன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், "நிபுணர்கள் அடங்கிய குழு, கூடங்குளம் அணு மின் நிலையத்தை வெளிப்படையாக ஆய்வு செய்யவும், பொது மக்களிடம் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தவும் உத்தரவிட வேண்டும். புதிதாக சுற்றுப்புறச் சூழல் ஆய்வு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதல் இல்லாமல், அணு மின் நிலையம் இயங்கக் கூடாது என, உத்தர விட வேண்டும்' எனக் கூறப்பட்டது. கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக, மேலும் சில மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன.

மீறல் இல்லை: இம்மனுக்களை விசாரித்த கோர்ட் நீதிபதிகள் ஜோதிமணி, துரைசாமி அடங்கிய, "டிவிஷன் பெஞ்ச்', இவ்வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களைப் பார்க்கும் போது, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு முறைகள் எதுவும் மீறப்படவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் செய்யப்பட்டிருக்கும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை, அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம், மத்திய அரசு, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். சுற்றுப்புறச் சூழலை பேண, தேவைப்படும் போது, அதிகாரிகளால் தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்.அணு சக்தி ஒழுங்குமுறை வாரியம், ஒரு சட்டப்பூர்வமான அமைப்பு. இந்த வாரியமும், மத்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சகமும், மாசு கட்டுப்பாட்டு வாரியமும், நன்றாக பரிசீலித்து உத்தரவுகளை பிறப்பித்துள்ளன. இந்த உத்தரவுகள் எல்லாம் தன்னிச்சையானது என, கருதுவதற்கு முகாந்திரமில்லை. கூடங்குளம் பகுதிக்காக, 500 கோடி ரூபாய் அளவிலான திட்டத்தை, தமிழக அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. வெளியேற்றப்படும் மாசின் தரத்தை பேணுதல், சட்டப்படியான வழிமுறைகள் பின்பற்றப்படுவதை, ஒழுங்குமுறை அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். அந்தப் பகுதியில் உள்ள கிராமங்களில், அவ்வப்போது, முன்னெச்சரிக்கை பயிற்சி நடத்துவதற்கு, திருநெல்வேலி கலெக்டர் மூலம் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இவற்றை நடத்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பரிந்துரைத்தது போல், அந்தப் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனையை கட்ட வேண்டும் என, தமிழக அரசுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். எனவே, இம்மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தெரிவித்தது.

மனு விபரம்: இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்பட்ட தடை கோரி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உட்பட பல்வேறு அமைப்புகளின் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில், குறிப்பிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, நிபுணர் குழு பரிந்துரைத்தது. ஆனால், இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல் படுத்தாமலேயே, மின் உற்பத்தியை துவக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்குள்ள அணுக்கழிவுகளை எங்கு கொட்டுவது, இந்த பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்புக்கும், சுற்றுச்சூழலுக்கும் என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன, என்பது பற்றிய விவரங்கள் தெளிவு படுத்தப்படவில்லை. எனவே, கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனுக்கள் மீதான விவாதம், கடந்த மூன்று மாதங்களாக நடந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்பு அம்சங்களை அமல்படுத்த 17 அம்ச பரிந்துரைகளை இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணைய நிபுணர்கள் குழு வழங்கியுள்ளது. இவற்றை நிறைவேற்ற 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை ஆகும். இயற்கை சீற்றம், பயங்கரவாத தாக்குதல் ஆகியவற்றை சமாளிக்கும் வகையில் கூடங்குளத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது. மத்திய அரசின் வாதத்தை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் கூடங்குளத்தில் யுரேனியம் நிரப்ப தடையில்லை என உத்தரவிட்டதுடன், தீர்ப்பை ஒத்திவைத்தது.

இதைத் தொடர்ந்து, இந்த வழக்கில், இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. தீர்ப்பை அளித்த நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச், இந்தியாவின் அணுசக்தி கொள்கையை தாங்கள் மதிப்பதாகவும், அணுமின் நிலைய பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட அனைத்து குழுக்களும் ஒரே விதமான கருத்துக்களையே தெரிவிப்பதாகவும் கூறினர். அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது என சுப்ரீம் கோர்ட் கருதுவதால், அணுமின் நிலையம் செயல்பட தடையில்லை என்று தீர்ப்பளித்தனர்.

-- dinamalar
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Post by ராஜு சரவணன் Mon May 06, 2013 3:39 pm

இது பலமாதங்களுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்ட தீர்ப்பு.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Post by SajeevJino Mon May 06, 2013 5:11 pm

நன்றி .. சுப்ரீம் கோர்ட்

......உண்மை காதல் இந்த நவீன உலகத்தில் கண்டிப்பாக தோற்கும் .........மரணம் வரும் வரை மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறது தோற்று போன அந்த முதல் காதல்.!!

http://sajeevpearlj.blogspot.in/
SajeevJino
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1148
இணைந்தது : 21/05/2012

http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Post by யினியவன் Mon May 06, 2013 5:14 pm

கையில் திணிக்கப்பட்டு வாசிக்கப்பட்ட தீர்ப்பு
மக்களுக்கு வைக்கப்பட்ட ஆப்பு - வாழ்க அரசியல்நாயகம் / நாடகம்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Post by பூவன் Mon May 06, 2013 8:47 pm

நீதிக்கும் விதிக்க பட்ட விதி , இதுதான் நம் தலை விதி ....

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Post by சிவா Mon May 06, 2013 9:25 pm

கூடங்குளம்: சுப்ரமணியசுவாமி வரவேற்பு

புதுடில்லி: கூடங்குளம் அணுமின்நிலையம் செயல்பட சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு ஜனதா கட்சித்தலைவர் சுப்ரமணியசுவாமி வரவேற்பு தெரிவித்துள்ளார். அவர் அறிக்கை, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பினை வரவேற்கிறேன். கூடங்குளம் அணுமின்நிலைய விவகாரத்தில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இனி எந்த இடையூறும் இன்றி மின் உற்பத்தி துவங்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Post by யினியவன் Mon May 06, 2013 9:36 pm

ரெண்டு வருஷமா இதே கதையைத்தான் சொல்லிட்டு இருக்காங்க.

வரூ ரூ ரூ ரூ ரூ ரூ ம் ஆனா வராதூ தூ தூ தூ

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Post by Muthumohamed Tue May 07, 2013 12:34 pm

பூவன் wrote:நீதிக்கும் விதிக்க பட்ட விதி , இதுதான் நம் தலை விதி ....

சூப்பருங்க

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Mகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Uகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Tகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Hகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Uகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Mகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Oகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Hகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Aகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Mகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Eகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Post by Muthumohamed Tue May 07, 2013 12:34 pm

யினியவன் wrote:ரெண்டு வருஷமா இதே கதையைத்தான் சொல்லிட்டு இருக்காங்க.

வரூ ரூ ரூ ரூ ரூ ரூ ம் ஆனா வராதூ தூ தூ தூ

அருமையிருக்கு நன்றி

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Mகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Uகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Tகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Hகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Uகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Mகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Oகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Hகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Aகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Mகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Eகூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  D

Emoticons

பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Post by டார்வின் Tue May 07, 2013 1:31 pm

http://www.hindu.com/fr/2006/07/14/images/2006071400010201.jpg
நாட்டாம தீர்ப்ப மாத்தி சொல்லு எதிர்ப்பு
டார்வின்
டார்வின்
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009

Back to top Go down

கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு  Empty Re: கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பாக உள்ளது: சுப்ரீம் கோர்ட் நெத்தியடி தீர்ப்பு

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics
» கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
» கூடங்குளம் அணுமின் நிலையம் விரைவில் செயல்படத்துவங்கும்
» கூடங்குளம் அணுமின் நிலையம் 15 நாட்களில் திறக்கப்படும் - நாராயணசாமி
»  கூடங்குளம் அணுமின் நிலையம் இன்று கடல் வழியாக முற்றுகை
»  கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே கடற்கரை வழியாக வந்து, கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum