ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Poll_c10நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Poll_m10நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Poll_c10 
Dr.S.Soundarapandian
நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Poll_c10நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Poll_m10நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

+4
ramesh.vait
VIJAY
Tamilzhan
மீனு
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Empty நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

Post by மீனு Thu Oct 22, 2009 1:33 am

சில வேடிக்கையான புதுமொழிகள்..

சிரியுங்கோ.. நல்லா வாய் விட்டு சிரியுங்கோ.. தப்பி தவறி சிரிக்கலேன்னா மீனு
சுட்டுத்தள்ளூ!

அவசரப்பட்டு காதல் செய்பவன் வேலையில்லாதவன்;

அவசரப்பட்டு கல்யாணம் செய்பவன் மூளையில்லாதவன்.

எத்தனை பழமொழி sms பண்ண ஆசைப்பட்டாலும் phoneல credit இருந்தால் தான் அது deliver ஆகும்.

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணும்.

Hand Phone மலிவானால் ஆவி கூட Phone bill கட்டும்.

ஓசில Iron Box கிடைத்தால் Under wearஜயும் பண்ணி போடுவாங்களாம்.

Duckworth Lewisம் Doctors எழுதுவதும் புரிகிறவர்களுக்குத் தான் புரியும்.

படுத்துகிட்டு தூங்குவானாம் good man
பறந்துகிட்டு தூங்குவானாம் Bat man

விஷாலுக்கு Comedy வராதுன்னு zooல பன்னிக்குட்டிக்கும் தெரியும்.

Power play நேரமே runs எடுத்துக்கோ.

இளிச்சவாயனுக்கு வாழ்வு வந்தா இங்கிலாந்து போய் இடியப்பம் சாப்பிடுவானாம்.

பிச்சைக்காரன் வீட்டுப் பந்திக்கும் முந்து.

Hero கமல் என்றால் heroineக்கு உதட்டில் காய்ச்சல் வரும்.

எறும்புக்கு காலம் வந்தா எருமைக்கிட்ட கூட gameஅ கேட்கும்.

சிம்பு படத்தப் பார்த்தா, செம்பு கூட அழும்.

பாம்பிற்கு காலம் வந்தா பாவனாவ வச்சு படம் எடுக்கும்.

ஆயிரம் ரூபாய்க்கு Trouser வாங்கினாலும் பத்து ரூபா zip தான் மானத்தை காப்பாற்றும்.

குருவி மட்டும் வெள்ளையா இருந்தா கொக்கு கூட தோற்றுப்போகும்.

வல்லவனுக்கு முடியுமா வழுக்கை மண்டையில் போவதற்கு?

பசித்த வயிற்றுக்கு வடித்த கஞ்சியும் பிரியாணி.

சிங்கப்பூர் சீலனுக்கு வாழ்வு வந்தால் சிம்ரனின் இடுப்பைக் கிள்ளுவாராம்.

எலிக்கு phone கிடைத்தால் புலிக்கும் miss call அடிக்குமாம்.

கஞ்சனின் சேமிப்பில் வைத்தியருக்கு பிரியாணி.

எலிக்கு காய்ச்சல் வந்தால் ஜ.நாவிற்கு தலைவலி.

ஓவரா ஆடுனா Australian team கதி தான் உனக்கு.

நேரம் நல்லாயிருந்தா நெத்தலி மீன் கூட நீந்தி விளையாடும்.எலிக்கு காசு வந்தா ஏணி வச்சு குடை பிடிக்கும்.

வரம் கொடுக்கும் பிள்ளையார் எலியில் போகிறார். பூசை கொடுக்கும் பூசாரி Pulsarல போறார்.

தொர சோறுக்கு பிச்சை எடுத்தாராம், தொர சாமி கோதுமை மா ரொட்டி கேட்டாராம்.

பி.கு - நயன்தாரா பெயர் & படம் பார்த்து வந்து கடுப்பாகிப் போனவர்களுக்காக இன்னொரு போனஸ் நயன் படம்.. கொஞ்சம் அதிக கிளு கிளுவாய்..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Empty Re: நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

Post by மீனு Thu Oct 22, 2009 12:54 pm

யாரும் படிக்கவுமில்லை..சிரிக்க்கவுமில்லையா... சுட்டுத்தள்ளூ!

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Empty Re: நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

Post by Tamilzhan Thu Oct 22, 2009 12:56 pm

சிரி சிரி சிரி

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Empty Re: நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

Post by VIJAY Thu Oct 22, 2009 12:57 pm

எத்தனை பழமொழி sms பண்ண ஆசைப்பட்டாலும் phoneல credit இருந்தால் தான் அது deliver ஆகும்.

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணும்.

சிங்கப்பூர் சீலனுக்கு வாழ்வு வந்தால் சிம்ரனின் இடுப்பைக் கிள்ளுவாராம்.

எலிக்கு phone கிடைத்தால் புலிக்கும் miss call அடிக்குமாம்.

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? 705463 நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? 705463

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Empty Re: நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

Post by மீனு Thu Oct 22, 2009 12:58 pm

சரி சரி..இரண்டே இரண்டு பேர் தப்பிட்டீங்க..மீதி பேரு ..இன்னும் சிரிக்கலை

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Empty Re: நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

Post by Tamilzhan Thu Oct 22, 2009 1:00 pm

உள் குத்தாவே இருக்கு.... உடுட்டுக்கட்டை அடி வ

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Empty Re: நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

Post by மீனு Thu Oct 22, 2009 1:01 pm

ஆமா அண்ணா..இனிமே எல்லாமே உள் குத்துதான்..உங்ககிட்டே தான் கத்து கிட்டேன் குருவே ..

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Empty Re: நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

Post by VIJAY Thu Oct 22, 2009 1:03 pm

எலிக்கு phone கிடைத்தால் புலிக்கும் miss call அடிக்குமாம்.

இதில் எலி மீனு புலி நான் [விஜய்]

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Empty Re: நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

Post by ramesh.vait Thu Oct 22, 2009 1:05 pm

Code:
பாம்பிற்கு காலம் வந்தா பாவனாவ வச்சு படம் எடுக்கும்.
நல்ல வேலை விஜய் வைத்து படம் எடுக்கது. எல்லாரும் தப்பித்தார்கள்
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Empty Re: நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

Post by செரின் Thu Oct 22, 2009 2:06 pm

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? 56667 நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? 56667
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா? Empty Re: நாய்க்கு காசிருந்தா நயன்தாராவுக்கு call பண்ணுமா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum