புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க, ரஷ்ய செயற்கைக்கோள்கள் பயங்கர மோதல் : சிதறல்கள் எங்கே, எப்போது விழும்? Poll_c10அமெரிக்க, ரஷ்ய செயற்கைக்கோள்கள் பயங்கர மோதல் : சிதறல்கள் எங்கே, எப்போது விழும்? Poll_m10அமெரிக்க, ரஷ்ய செயற்கைக்கோள்கள் பயங்கர மோதல் : சிதறல்கள் எங்கே, எப்போது விழும்? Poll_c10 
73 Posts - 76%
heezulia

10 Posts - 10%
Dr.S.Soundarapandian

8 Posts - 8%
mohamed nizamudeen

4 Posts - 4%
Guna.D

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்க, ரஷ்ய செயற்கைக்கோள்கள் பயங்கர மோதல் : சிதறல்கள் எங்கே, எப்போது விழும்? Poll_c10அமெரிக்க, ரஷ்ய செயற்கைக்கோள்கள் பயங்கர மோதல் : சிதறல்கள் எங்கே, எப்போது விழும்? Poll_m10அமெரிக்க, ரஷ்ய செயற்கைக்கோள்கள் பயங்கர மோதல் : சிதறல்கள் எங்கே, எப்போது விழும்? Poll_c10 
238 Posts - 76%

37 Posts - 12%

13 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்க, ரஷ்ய செயற்கைக்கோள்கள் பயங்கர மோதல் : சிதறல்கள் எங்கே, எப்போது விழும்?

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Feb 13, 2009 12:14 am

வாஷிங்டன் : விண்வெளியில் ரஷ்ய மற்றும் அமெரிக்க செயற்கைக்கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு சிதறின. விண்வெளியில் இரு செயற்கைக்கோள் மோதிக் கொள்வது இதுவே முதல் முறை.அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கோட்லிக் கூறியதாவது: அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான இரிடியம் என்ற செயற்கைக் கோள், 1997ல் விண்ணில் ஏவப்பட் டது. இதன் எடை 600 கிலோ.

ரஷ்யா சார்பில் 1993ல் தகவல் தொடர்பு செயற்கைக் கோள் ஒன்று விண்ணில் ஏவப்பட்டது. சிலிண்டர் வடிவிலான இதன் எடை 850 கிலோ. பத்தாண்டுகளுக்கு முன் இந்த செயற்கைக்கோள் செயலிழந்து விட்டது. இருந்தாலும், தொடர்ந்து விண்ணில் சுற்றி வந்தது. இந்த இரு செயற்கைக்கோள்களும் கடந்த 10ம் தேதி ஒன்றுடன் ஒன்று மோதி வெடித்துச் சிதறின. சுற்று வட்டப்பாதையில் இரு செயற்கைக் கோள்கள் ஒன்றுடன் ஒன்று மோதுவது இதுவே முதல் முறையென நம்பப்படுகிறது. இவ்வாறு கோட்லிக் கூறினார். நாசாவைச் சேர்ந்த நிக்கோலஸ் ஜான்சன் கூறுகையில், "செயற்கைக் கோள்கள் மோதியதால் எவ்வளவு துகள்கள் விண்ணில் உருவாயின என்பதை உறுதியாகக் கூற முடியவில்லை' என்றார். இன்றைய நிலையில், விண்வெளியில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் சுற்றிக் கொண்டிருக்கின்றன. இதில், செயற்கைக் கோள் சிதறல்களும் அடங்கும். இவற்றில் சில 10 செ.மீ., விட்டம் கொண்டவை. தற்போது மோதிக் கொண்ட செயற்கைக் கோள்கள் 780 கி.மீ., உயரத்தில் நடந்தது என்றும், சைபீரியா பகுதிக்கு நேராக விண்வெளியில் இது நிகழ்ந்தது என்றும் கூறப்படுகிறது. இதன் சிதறல் பாகங்கள் எப்படி பூமியில் விழப்போகிறது என்பதை இப்போது மதிப்பிட முடியாது என்றும் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

ரஷ்யாவுக்கும், அமெரிக்காவுக்கும் ஏற்கனவே விண்வெளிப் போட்டி உண்டு என்பதால், இந்த மோதலை அந்தக் கருத்தில் முடிச்சுப் போட வேண்டாம்; இது தற்செயலாக நடந்த நிகழ்வு என்றும் கூறப்படுகிறது. ஏற்கனவே விண்ணில் விண்வெளி ஆய்வு நிலையமும், அதில் மூன்று விண்வெளி வீரர்களும் தங்கி ஆய்வு நடத்தி வருகின்றனர். அதற்கு ஏதும் பாதிப்பு வராது என்று, "நாசா' விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக