ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது!

4 posters

Go down

 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது! Empty 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது!

Post by சிவா Sun May 05, 2013 11:48 pm

 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது! Najib110

நேற்று நடைபெற்று முடிந்த 13வது பொதுத் தேர்தலில் இதுவரை 112 நாடாளுமன்ற தொகுதிகளை வென்றுள்ள தேசிய முன்னணி மீண்டும் மத்திய அரசாங்கத்தை அமைக்கின்றது.

இதுவரை வெளியான அதிகாரபூர்வ முடிவுகளைக் கொண்டு தேசிய முன்னணி பெரும்பான்மையைப் பெற்றுவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

நள்ளிரவுக்குப் பின்னர் ஏறத்தாழ 1 மணியளவில் பிரதமர் நஜிப் துன் ரசாக் பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தினார்.

அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு தொலைக்காட்சி அலைவரிசைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

இதற்கிடையில் இன்று நடைபெற்ற வாக்களிப்பில் பல குளறுபடிகள் நடந்ததாக அன்வார் இப்ராகிம் குற்றம் சாட்டியுள்ளார்.

இருப்பினும், அத்தகைய குற்றச்சாட்டுகள் குறித்து எதிர்க்ட்சியினர் சட்டப்படி புகார் செய்யலாம் என்றும் அதனை தற்போது இருக்கின்ற சட்டங்களின் படி அரசாங்கம் எதிர் கொள்ளும் என்றும் நஜிப் கூறினார்.


 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது! Empty Re: 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது!

Post by யினியவன் Mon May 06, 2013 12:09 am

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது இங்கு பொய்த்துவிட்டதோ?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது! Empty Re: 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது!

Post by ராஜு சரவணன் Mon May 06, 2013 7:10 am

அனேகமாக இந்தியாவிலும் இது போல் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது என்று காதில் விழுந்தாலும் விழும்.
avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012

http://puthutamilan.blogspot.in/

Back to top Go down

 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது! Empty Re: 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது!

Post by பாலாஜி Mon May 06, 2013 12:16 pm

ராஜு சரவணன் wrote:அனேகமாக இந்தியாவிலும் இது போல் தொடர்ந்து மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது என்று காதில் விழுந்தாலும் விழும்.

சோகம் அழுகை சோகம் அழுகை


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது! Empty Re: 112 நாடாளுமன்ற தொகுதிகளில் வென்றுவிட்ட தேசிய முன்னணி மத்திய அரசாங்கத்தை மீண்டும் அமைக்கின்றது!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தமிழர் தேசிய முன்னணி என்ற புதிய கட்சி உதயம்
» செங்கோல் - தேசிய அடையாளம்: நாடாளுமன்ற புதிய கட்டடத்தில் நிறுவுகிறார் பிரதமர்
» பா.ஜனதா 302 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி : மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» ஐஏஎஸ் சம்பள செலவு விவரம் தரவில்லை: மத்திய அரசு மீது நாடாளுமன்ற குழு அதிருப்தி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum