புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கும்தலக்கடி கும்மாவா... Poll_c10கும்தலக்கடி கும்மாவா... Poll_m10கும்தலக்கடி கும்மாவா... Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
கும்தலக்கடி கும்மாவா... Poll_c10கும்தலக்கடி கும்மாவா... Poll_m10கும்தலக்கடி கும்மாவா... Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
கும்தலக்கடி கும்மாவா... Poll_c10கும்தலக்கடி கும்மாவா... Poll_m10கும்தலக்கடி கும்மாவா... Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
கும்தலக்கடி கும்மாவா... Poll_c10கும்தலக்கடி கும்மாவா... Poll_m10கும்தலக்கடி கும்மாவா... Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
கும்தலக்கடி கும்மாவா... Poll_c10கும்தலக்கடி கும்மாவா... Poll_m10கும்தலக்கடி கும்மாவா... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கும்தலக்கடி கும்மாவா...

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 20, 2013 7:07 pm

கொஞ்சம் இஞ்சி..கொஞ்சம் ஏலக்காய்...
கொஞ்சமே பால்...கொஞ்சம் தேயிலைத் தூள்...
கொதிக்க வைத்துக் குடித்தால் தேநீர்...
அட போடா லூசு...இதுல என்ன அற்புதம் இருக்கு?ன்னு இனியவன் அண்ணன்,பா.கா. எல்லாம் கூட்டா அந்த குட்டிச் சுவத்துல ஏறி நின்னு
கூவுறது கேட்குது.

அதில்லண்ணே...அற்புதமே இனிமேதான் இருக்கு...
அந்தத் தேநீரில் சர்க்கரைய சேர்க்காம அத தலைய சுத்தி வீசி எறிஞ்சிட்டு
அழகா அற்புதமா அட்டகாசமா கருப்பட்டிய சேர்த்துப் பாருங்க...
இப்ப சொல்லுங்க அப்படியே சும்மா சோகமா தேநீர் உசுருக்குள்ள இதமா எறங்கி
என்னா ஆட்டம் போடுதுன்னு!...

(பால் இல்லேன்னாலும் வெறும் வற தேநீர் கூட தேவாமிர்தம் போங்கோ)

சும்மா சொல்லக்கூடாதுண்ணே...கும்தலக்கடி கும்மாவா கருப்பட்டின்னா சும்மாவா?...

கும்தலக்கடி கும்மாவா... 224747944

கும்தலக்கடி கும்மாவா... Rகும்தலக்கடி கும்மாவா... Aகும்தலக்கடி கும்மாவா... Emptyகும்தலக்கடி கும்மாவா... Rகும்தலக்கடி கும்மாவா... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Sat Apr 20, 2013 7:17 pm

சும்மா சொல்லக்கூடாதுண்ணே...கும்தலக்கடி கும்மாவா கருப்பட்டின்னா சும்மாவா?...

சும்மா சொல்லக்கூடாதுண்ணே அருமை சூப்பருங்க , சூப்பருங்க
பூவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பூவன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 20, 2013 7:19 pm

பூவன் wrote:
சும்மா சொல்லக்கூடாதுண்ணே...கும்தலக்கடி கும்மாவா கருப்பட்டின்னா சும்மாவா?...

சும்மா சொல்லக்கூடாதுண்ணே அருமை சூப்பருங்க , சூப்பருங்க

ஆமோதித்தல்

கும்தலக்கடி கும்மாவா... 224747944

கும்தலக்கடி கும்மாவா... Rகும்தலக்கடி கும்மாவா... Aகும்தலக்கடி கும்மாவா... Emptyகும்தலக்கடி கும்மாவா... Rகும்தலக்கடி கும்மாவா... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
DERAR BABU
DERAR BABU
தளபதி

தளபதி
பதிவுகள் : 1908
இணைந்தது : 18/10/2012

PostDERAR BABU Sat Apr 20, 2013 7:20 pm

சின்னவயசுல சாப்புட்டது.............

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 20, 2013 7:22 pm

கருப்பட்டிக்கு காவியம் படைத்த
கருமை நிற தங்கமே இனி பார்ல தண்ணியை விட்டு
கருப்பட்டி தண்ணியை பருக சித்தமானேன் சூப்பருங்க அருமையிருக்கு

ஈகரை தமிழ் களஞ்சியம் கும்தலக்கடி கும்மாவா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 20, 2013 7:26 pm

DERAR BABU wrote:சின்னவயசுல சாப்புட்டது.............

இப்ப சாப்ட்டு பாருங்க...சும்மா டெர்ரரா இருக்கும்...

கும்தலக்கடி கும்மாவா... 224747944

கும்தலக்கடி கும்மாவா... Rகும்தலக்கடி கும்மாவா... Aகும்தலக்கடி கும்மாவா... Emptyகும்தலக்கடி கும்மாவா... Rகும்தலக்கடி கும்மாவா... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 20, 2013 7:27 pm

DERAR BABU wrote:சின்னவயசுல சாப்புட்டது.............
அண்ணே இப்பவரைக்கும் நீங்க அப்படித்தானே இருக்கீங்க

ஈகரை தமிழ் களஞ்சியம் கும்தலக்கடி கும்மாவா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 20, 2013 7:27 pm

balakarthik wrote:கருப்பட்டிக்கு காவியம் படைத்த
கருமை நிற தங்கமே இனி பார்ல தண்ணியை விட்டு
கருப்பட்டி தண்ணியை பருக சித்தமானேன் சூப்பருங்க அருமையிருக்கு

சூப்பருங்க நன்றி

ஆனா 'அந்த'த் தண்ணிய விட்டுட்டுன்னு சொல்றத எந்தத் தண்ணில எழுதுறது? சிரி

கும்தலக்கடி கும்மாவா... 224747944

கும்தலக்கடி கும்மாவா... Rகும்தலக்கடி கும்மாவா... Aகும்தலக்கடி கும்மாவா... Emptyகும்தலக்கடி கும்மாவா... Rகும்தலக்கடி கும்மாவா... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Apr 20, 2013 7:31 pm

ரா.ரா3275 wrote:ஆனா 'அந்த'த் தண்ணிய விட்டுட்டுன்னு சொல்றத எந்தத் தண்ணில எழுதுறது? சிரி
இப்படி சுடுதண்ணிய மூஞ்சில ஊத்தினா மாதிரி கேட்டா எப்படி நானே திருந்தினாலும் நாடு நம்மை திருந்தவிடாது போலிருக்கு எல்லாம் அந்த லார்ட் திருத்தணி முருகனுக்கே லைட்டிங்(அதான் வெளிச்சம்)

ஈகரை தமிழ் களஞ்சியம் கும்தலக்கடி கும்மாவா... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sat Apr 20, 2013 7:34 pm

balakarthik wrote:
ரா.ரா3275 wrote:ஆனா 'அந்த'த் தண்ணிய விட்டுட்டுன்னு சொல்றத எந்தத் தண்ணில எழுதுறது? சிரி
இப்படி சுடுதண்ணிய மூஞ்சில ஊத்தினா மாதிரி கேட்டா எப்படி நானே திருந்தினாலும் நாடு நம்மை திருந்தவிடாது போலிருக்கு எல்லாம் அந்த லார்ட் திருத்தணி முருகனுக்கே லைட்டிங்(அதான் வெளிச்சம்)

ஹாஹஹா...சூப்பர் சூப்பர் பா.கா....
எங்க இருந்து வருதுங்க இந்த உடனடி நகைச்சுவை...நிஜமாவே தினறடிக்குதுங்க பா.கா...

கும்தலக்கடி கும்மாவா... 224747944

கும்தலக்கடி கும்மாவா... Rகும்தலக்கடி கும்மாவா... Aகும்தலக்கடி கும்மாவா... Emptyகும்தலக்கடி கும்மாவா... Rகும்தலக்கடி கும்மாவா... A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக